1 ஏன் பெண் கீச்சர்கள் small girl, little girl னு id வச்சிருக்காங்க?
யாராவது புரபோஸ் பண்ணாக்கூட இப்ப தான் 10 வயசு ஆகுதுனு சொல்லி எஸ் ஆக
==============
2 நாளைக்குக்காலைல பொண்ணுப்பார்க்க வர்றோம் மாமா!
சரி மாப்ளை! எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம வாங்க
=================
3 டாக்டர்! எனக்கு மேரேஜ் ஆகி 10 வருசம் ஆகியும் வயித்துல ஒரு புழு பூச்சி கூட தங்கலை
ஏம்மா! உன் வயிறு என்ன லாட்ஜா? தங்கிட
===================
4 அத்தான்.காக்கைங்க எதையும் காணோம்.எப்டி படைக்க?
கிணத்துக்குள்ளே தூக்கிபோட்டுடு, எப்டியும் மீன், மீனம்மா, மீன் சித்தி எல்லாம் சாப்டும்
===========================
5 பப்ளிக் ப்ளேஸ் ல தொட்டு விளையாட்டு விளையாடறது தப்பா?
இல்லை. ஆனா மத்த எந்த ப்ளேசையும் தொடாம இருக்கனும்
=================
6 இண்ட்டர்வ்யூவில்
நோ.ஒன்லி மிஸ் &,மிசஸ்
இல்லை. ஆனா மத்த எந்த ப்ளேசையும் தொடாம இருக்கனும்
=================
6 இண்ட்டர்வ்யூவில்
ஐ ஏ எஸ் எக்சாம்ல பாஸ் ஆகிட்டா கலெக்டர் ஆனதும் என்ன செய்வே?
இயேசு கூட பேசிட்டிருப்பேன்
=================
7 தமிழ் மிஸ் தன்யா = வெண்பா பற்றி சிறு குறிப்பு வரை.
டீச்சர்.ரம்பா பற்றிவேணா பெருங்குறிப்பே தீட்றேன்
டீச்சர்.ரம்பா பற்றிவேணா பெருங்குறிப்பே தீட்றேன்
====================
8 யார் மிஸ் டு கால் குடுத்தாலும் கூப்டுவீங்ளா?
======================
9 சார்.உங்க படத்துக்கு டி வி ல புரொமோ இன்னும் ஸ்டார்ட் பண்ணவே இல்ல?
சின்னப்பசங்க தான் சின்ன திரை ல advt.போடுவாங்க.இது அதுக்கும் மேல
=======================
10 டைரக்டர் சார்.ஏ சென்ட்டர்க்கான டைரக்டர் நீங்க.பி சி எப்டி ரீச் ஆகும்?
டைட்டில் கார்டு போடும் வரை ஏ கிளாஸ் ,ஹீரோ என்ட்ரி ஆனதும் ஆல் கிளாஸ்
=====================
11 உங்களுக்கு ஏழரை நாட்டு சனி நடக்குது.7 1/2,வருசம் நல்ல காரியம் எதுவும் நடக்காது.
என்ன ஜோசியரே! நேத்துத்தானே உங்க பொண்ணு கூட மேரேஜ் நடந்தது
================
12 என் கணவர் சாப்பாட்டுராமன்.
அதை ஏன்பெருமையா சொல்றே?
வீட்டுச்சாப்பாடு மட்டும் தான் சாப்பிடுவார்
==================
13 நீங்க ஏன் பழைய பல்லவியையே பாடிட்டு இருக்கீங்க?
ஏன்னா அறுவடை நாள் க்குப்பின் வேற புதுப்பல்லவி யாரும் வர்லையே?
=================
14 டியர்.என் லவ் ஒன் சைடு லவ்.
ஓஹோ! லெப்ட் சைடு லவ்வா? ரைட் சைடு லவ்வா?
================
15 டியர்! ஒய் டல்?டெல்!
நோ கூடல்.சோ ஊடல்!
=================
16 டியர்.தொண தொணனு பேசிட்டே இருக்கீங்க்ளே? 10 நிமிசம் பேசாம இருக்க என்ன கேட்கறீங்க ?
லிப் கிஸ்.தான்
===================
17 இயேசுவே! பாவிகளை ரட்சிப்பீரா?
முதல்ல இந்த ஐ ஏ எஸ் ஆபீஸரை ரட்சிக்கனும்.முத்திடுச்சு போல.பாவம்
முதல்ல இந்த ஐ ஏ எஸ் ஆபீஸரை ரட்சிக்கனும்.முத்திடுச்சு போல.பாவம்
============
18 நான் யார் கிட்டயும் சண்டை போடமாட்டேன்.
ஏன்?
ஏன்னா கிட்டே நின்னு சண்டை போட்டா அடிப்பாங்க.அதனால தூரமா நின்னு சண்டை போடுவேன்
=====
19 சார்.போஸ்டர் ல புல்லட் ப்ரூப் போட்டிருக்கீங்க்ளே?ஏதாவது குறியீடா?
யா.படம் புல்லட் வேகத்துல இருக்கும்னு ப்ரூப் பண்ண
==============