சே செம செம! pic.twitter.com/xYplCN
1.செல்வராகவன் - கல்கி இப்போ இல்லை, அதனால பொன்னியின் செல்வன்ல ஹீரோவை சைக்கோ ஆக்கிட்டா கேட்க ஆள் இல்லை ;-0------------------------
2. சம்சாரம் என் மீது பாய்கின்றதே!
-------------------------
3. பச்சையா சின்னமணி சைஸ்ல இருந்தா அது கிலாக்கா(ய்) , பச்சை பச்சையா டிரஸ் பண்ணி ,ஓவர் மேக்கப் போட்டுட்டு குண்டு மணி சைஸ்ல இருந்தா கலாக்கா
---------------------
4. அன்பே! வெட்கத்தைக்கேட்டால் என்ன தருவாய்?
சாரி, டியர் , பொண்ணுங்களுக்கு எதையும் தந்து பழக்கம் இல்லை, வாங்கித்தான் பழக்கம்
----------------------
5. கணவன் - டியர், நமக்குள்ள புரிதல்கள் வேணும்.
மனைவி - அது இந்த ஜென்மத்துல நடக்காதுன்னு அவதானிக்கிறேன் ;-0
----------------------
6. இதுவரை நான் பார்த்த 3800 ஸ்கூட்டி ஃபிகர்ஸ்ல ஒண்ணு கூட அந்த ஸ்கூட்டி லெவலுக்கு இல்லை # சும்மா
-------------------
7. காலை வணக்கம் என்பதைக்கூட சுருக்கி கா வ என அப்டேட் செய்தால் நீ தான் எங்க ஊரு காவக்காரன் ( கா வ காரன்)
----------------------
8.ஜட்ஜ் - பி எம்மை தவறா வழி நடத்துனீங்களா?
ஆ ராசா - ஆக்டிவா இருக்கற மாதிரி ஆக்ட் பண்ணக்கூட தெரியலைங்க அவருக்கு,அதான் சொல்லிக்கொடுத்தேன்
--------------------------
9. சாலைகளில் குப்பையை பொறுக்குங்கள்: கட்சி நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் அதிரடி உத்தரவு.# அண்ணே, பொறுக்கின்னு ஜெ கிண்டலிங்க்
----------------------
10. அழகான பெண்ணைப்பார்த்தா எல்லாம் மறந்துடுது,பாருங்க, அந்த பெண்ணை எங்கே பார்த்தேன்கறதையே மறந்துட்டேன் ;-0
--------------------------
11. ஏய் மிஸ்டர் பார்த்தா தெருப்பொறுக்கி மாதிரி இருக்கே?
ஹலோ மிஸ், மீ தே மு திக ஆள் , எங்க தலைவர்தான் ரோட்ல (குப்பை)பொறுக்க சொன்னார்
--------------------------
12. ஆண்கள் தங்களிடம் வழியனும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பு, எப்படியோ காரியம் நடந்தா சரி தான் என்பது ஆண்கள் நினைப்பு
-------------------------
13. டியர், எதுக்காக இப்படி வழியறீங்க?
அன்பே! உன் மீது நான் வெச்சிருக்கும் அன்பு ஓவர் ஃப்லோ ஆகுது, வேற ஏதும் இல்லை
---------------------------
ஹோம் தியேட்டர் ஆடியன்ஸ்காக டி வி யில் இன்றைய சினிமா (தினத்தந்தி)
14. ஷகிலா பேசாம அல்லது பேசிக்கிட்டே அவர் பேரை ஷ”கிலோ”ன்னு மாத்திக்கலாம் # 96 கிலோவாம், தூக்கினவங்க சொன்னாங்க ;-0
---------------------------
15. மிஸ், நீங்க ஸ்மார்ட் ஃபோன் தானே வெச்சிருக்கீங்க?
அட! எப்படி கண்டு பிடிச்சீங்க?
ஸ்மார்ட் கேர்ள் ஆச்சே? # பிட்டைப்போடு,கடலை போடு
----------------------------
16. பொண்ணுங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தா காப்பாத்தலாம்னு நானும் பஸ் ஸ்டாப் பஸ் ஸ்டாப்பா சுத்தறேன், யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லையே?
--------------------------
17. தாலி கட்ன பொண்டாட்டி கிட்டேயே நம்மாள கோபிச்சுக்க முடியலை, அல்லது கோபத்தை காட்ட முடியலை,மத்தவங்க கிட்டே மட்டும் அதை ஏன் காட்டனும்?
---------------------
18. ஆடி மாசம் புது மணத்தம்பதிகளை பிரிக்கறாங்க, அதே போல் காதலர்களும் பீச்ல வந்து சில்மிஷம் பண்ண தடை விதிக்கனும் யுவர் ஆனர்
---------------
19. டியர், எப்பவும் முகத்துல ஒரு மாஸ்க் அணிந்து முகத்தை மூடிக்கறீங்களே, நீங்க பேட் மேன் ரசிகரா?
ச்சே ச்சே ஐ ஆம் நாட் எ பேட் மேன்,BAD MAN
---------------------------
20. "அளவு”க்கு மீறினால் அஞ்சலியும் நஞ்சு!
--------------------

shared Art Erotic Fashion's photo.