1.அத்தான், எல்லா பெண்களுக்கும் நீங்க உதாரண புருஷனா இருக்கனும்..
. ஹி ஹி அந்த உதாரணத்தை மட்டும் கட் பண்ணிடேன்
-------------------------
2. ஈரோடு பஸ் ஸ்டேண்ட்ல பெண்களின் குறை தீர்க்க, அவங்க பாதுகாப்புக்கு மகளிர் காவல் நிலையம் ஓப்பன்.. அதுல ஒன்லி 2 பேருதான். சேஃபா இருப்பாங்களா?
---------------------------
3. நம் மனதுக்கு நெருக்கமானவர்கள் நம்மால் மனம் காயப்படும்போது நமக்கு ஏற்படும் வலிதான் உலகின் மோசமான வலி
-------------------
4. உலகில் தோன்றும் பல மனஸ்தாபங்களுக்குக்காரணம் இந்த உலகம் நம்மை நம்புவதை விட மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன சொல்றாங்களோ அதை நம்புவதே!
----------------------
5.பெண்களிடம் ரகசியம் தங்காது... ஆண்களிடம் செல்வம் தங்காது
6. சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்தால் சலுகை: புது திட்டங்களை அறிவித்தது தமிழக அரசு # மேடம், உங்களுக்குத்தான் சூரியன்னாலே ஆகாதே?
-
----------------------------------
7. ஆண்கள் தூக்க மாத்திரைகள் மாதிரி!! பெண்கள் தூக்கம் வர்லைன்னா அந்த மாத்திரையை. யூஸ் பண்ணிக்குவாங்க.
---------------------------
8. தமிழகத்தில் மக்கள் புரட்சிக்கு பின் தேர்தல் வரும்?: ஸ்டாலின் # அதாவது கலைஞரின் மக்கள் கனிமொழி, அழகிரி?
------------------
9. ஃபிகருங்க தில்லா பதில் சொல்றப்போ பசங்க லொள்ளா பதிலடி கொடுக்கத்தெரியும்,ஆனா சில பல காரணங்கள்க்காக அடக்கி வாசிக்கறாங்க
--------------------
10. சிம்ரனை ரசித்தது ஒரு காலம் = நாங்க எல்லாம் ஒரு காலத்துல தியானம் செய்யாத நாளே இல்லை # சிம்ரன் = தியானம்
----------------------------
11. அடக்க ஒடுக்கமா பொண்ணுங்க இருந்தது அந்தக்காலம், ஆம்பளைங்களை அடக்கி ஒடுக்கி தான் சொன்னபடி கேட்க வைப்பது இந்தக்காலம்
------------------------------
12. காதல் மொழியில் போடா - போடி யை விட கிளு கிளுப்பைத்தருவது வாடா - வாடி
------------------------
13. வட்டி கட்டறதுக்கு மனசே வர்றதில்லை. ஆனா குட்டி கட்றதுக்கு இயற்கை சான்சே தர்றதில்லை # எ கீ
--------------
14. பெண் பார்க்க வந்தப்ப எதுக்கு கலைஞர் டி வில இசை அருவி பார்க்க சொல்றீங்க?
ஹி ஹி அப்போதான் பெண் பெட்டர்னு தோணும்
---------------------------
15. தங்கதுரை புது செல் நெம்பர் அனுப்பினார், நான் தங்க்ஸ் -2 அப்டினு ஸ்டோர் பண்ணேன்,
மனைவி -யாருய்யா அந்த 2வது தங்கமணி?
-------------------------
16. நான் கடவுள்-னு எந்த கடவுளும் தைரியமா முன் வந்து சொன்னதே இல்லை # விதி விலக்கு - டைரக்டர் பாலா
----------------------
17. என் இங்க்லீஷ் நாலெட்ஜ் வளர்ந்ததுக்கு காரணமே
1. இங்க்லீஷ் டீச்சர்
2. அவர் பெண்
3 கனடா டாக்டர்
4. தாளம் எஃப் எம்
--------------------------
18. மிஸ். ரொம்ப நாளா உங்களை ஃபாலோ பண்றேன், ஆனா ஒரு தாங்க்ஸ் கூட சொல்லலையே?
எதுக்கு?
ட்விட்டர்ல எல்லாம் டெல்லிங்க்.
--------------------------
19. இன்னும் 40 நாட்களீல் மின்சாரம் சரி ஆகிடுமாம். அது வரை கேரளா டூர் போலாம்னு இருக்கேன்
---------------
20. வெண்டைக்காய் மூளைக்கு நல்லது, ஏன்னா அது லேடீஸ் ஃபிங்கர் ஹி ஹி
----------------