1. எக்சாம்ல கொஸ்டீன் பேப்பரைப்பார்த்து நாம் அழுதா அது அவமானம்.
நம்மோட ஆன்சர் பேப்பர் பார்த்து யாரோ ஒரு புரொஃபசர் அழுதா
அது சரித்திரம் , -பை - சரித்திரம் படைக்கும் ஸ்டூடண்ட்
2. ரயில்வே ஸ்டேஷனில் தங்களோட மனைவிகளை தொலைத்த
இரண்டு கணவர்கள் எதேச்சையா நேருக்கு நேர் சந்திச்சுட்டாங்க...
உங்க மனைவி எப்படி இருப்பாங்கன்னு அடையாளம் சொல்ல முடியுமா?
ஸ்லிம்மா,சிவப்பா ,நல்லா ஸ்ட்ரக்சரா ,கும்முன்னு இருப்பா.உங்க ஒயிஃப்?
அந்த சனியனை எதுக்கு இப்போ தேடிட்டு? கழுத ஒழியட்டும்,நாம உங்க
சம்சாரத்தை தேடுவோம்.
3. விஜய் -னா என்ன அர்த்தம்?
V- வெற்றி நாயகன்
I - இதயங்களின் வேட்டைக்காரன்
J - ஜெட் ஸ்பீடு டான்சர்
A - ஆக்ஷன் ஹீரோ
Y - யங்கர் ஆல் டைம்
இப்படி ஒரு ஜோக்கை போடலைன்னா காவலன் பட டி வி டி போட்டுக்காட்டுவேன்னு மிரட்டுனாரு,சரி என் பேரு கெட்டாலும் பரவால்லைன்னு போட்டுட்டேன்,நமக்கு பேரு முக்கியம் இல்லை,உசுருதாங்க முக்கியம்.
4. உன்னோட ரோல் மாடல் யாரு?
காந்தீஜீ
வெரிகுட்,ஏன் அவர் பேரை சொல்றே?
13 வயசுலயே கல்யாணம் பண்ணிக்கிட்டார்,அதான்.
5. ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாத வலிகளை உன் ஒரு துளி
கண்ணீர் உணர்த்தி விடும்.நீ நேசிக்கும் இதயத்திற்கு..
6. 1991 - அம்மாக்கள் - அதோ நிலா பாரு,தூங்குடா கண்ணா..
1995 - அம்மாக்கள் - டி வில உனக்கு பிடிச்ச சாங்க் கேட்டுட்டே தூங்குடா கண்ணா...
2000 - அந்த டி வி டி பிளேயரை ஆஃப் பண்ணீட்டு தூங்குடா.
2005 - அந்த கம்ப்யூட்டர் கேம்சை ஆஃப் பண்ணீட்டு தூங்கு.
2010 - இப்போ அந்த செல்லை பிடுங்கி அடுப்புல போடறேன் பாரு.
7. கலைஞர் அய்யா ,நான் அந்தமான் தீவு வரை போகனும்.
அதுக்கு ஏன்யா என் தோள் மேல ஏறி உட்காரனும்னு சொல்றே?
நீங்கதானே சொன்னீங்க.. என்னை கடலில் தூக்கி போட்டாலும்
கட்டுமரமாய் மிதப்பேன்,அதில் நீங்கள் பயணம் செய்யலாம் அப்படின்னு..?
8. ஃபிப்ரவரி 14 - காதலர்கள் தினம் ,சரியா 10 மாசம் கழிச்சு நவம்பர் 14 குழந்தைகள் தினம்
நீதி - மனுஷன் எது செஞ்சாலும் சரியாத்தான் செய்யறான்.
9. சைனீஷ் பொண்ணை ராம்சாமி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு , 2 வருஷம் கழிச்சு அந்தப்பொண்ணு இறந்துடுச்சு, உடனே ராம்சாமி அழுதுட்டு இருக்காரு,உடனே பட்டாபட்டி போய் , மாம்ஸ் ,அழாதே, சைனீஷ் பொண்ணை கல்யாணம் பண்ணுனப்பவே தெரியும் நோ காரண்டி ஃபார் சைனீஷ் ஐட்டம்ஸ்.
10. மத்தவங்க முன்னால நீ டேலண்ட்டுன்னு காண்பிச்சுக்கோ,ஆனா
உன் மனசுக்கு பிடிச்சவங்க முன்னால ஒரு முட்டாள் மாதிரி நடந்துக்கோ..
அது தான் சம்திங்க் ஸ்பெஷல்.