ESAF SMALL FINANCE BANK
இந்த வங்கி கேரளாவை மையமாக வைத்துத்தான் செயல்படுகிறது , ஆனால் தமிழகத்திலும் கிளைகள் உண்டு . கர்நாடகா , ஆந்திரா , தெலுங்கானா விலும் கிளைகள் உண்டு ‘ஐபி ஓ விலை ரூ 60 . இஷ்யூ சைஸ் 463 கோடி விண்ணப்பிக்கக்கடைசி தேதி 7/11/2023 ரீட்டைய்ல் ரிசர்வேஷன் 35 %
கிரே மார்க்கெட் பிரீமியம் 33% . பெரும்பாலான முன்னணி புரோக்கர் நிறுவனங்கள் இதை வாங்கலாம் என பரிந்துரைக்கிறார்கள்
இவர்களது வருமானம் 81% அட்வான்ஸ் மற்றும் மக்களின் டெபாசிட்ஸ் மூலமாகக்கிடைக்கிறது . இன்வெஸ்ட் மூலம் வரும் வ்ருமானம் 10% கமிஷன் இன்கம் 6% அதர் இன்கம் 3%
இதில் மைன்ஸ் என பார்த்தால் செக்யூரிட்டி இல்லாமல் 75% லோன் கொடுத்திருக்கிறார்கள் . அதனால் இது லாங்க் டெர்ம்க்கு உகந்ததா? என்பதை ஒவ்வொரு குவாட்டர் ரிசல்ட் மூலம் தான் அறிய முடியும் . அனால் ஐபி ஓ அப்ளை பண்ண ஏற்றதுதான்
நெட் இண்ட்ரஸ்ட் மார்ஜின் 10.67 %
ரிட்டர்ன் ஆன் ஈக்குவிட்டி 19.6 %
என் பி ஏ அக்கவுண்ட்ஸ் அதாவது நான் பர்ஃபார்மிங் அசெட்ஸ் குறைவு . 100 ரூபாய் கொடுத்திருந்தால் அதில் ஒரு ரூபாய் தான் பெண்டிங்.
ஒரு லாட் என்பது 250 ஷேர் . மினிமம் 15,000 ரூபாய்
ஐ பி ஓ க்ளோசிங் டேட் - 7/11/2023
அலாட்மெண்ட் டேட் 10/11/2023
இனிஷியேஷன் ரீஃபன்ட் டேட் - 13/11/2023
க்ரெடிட் ஆஃப் அக்கவுண்ட் இன் டி மேட் - 15/11/2023
டிஸ்கி - நான் செபி ரிஜிஸ்டர்டு பர்சன் கிடையாது. வாங்குவதும் வாங்காததும் உங்கள் விருப்பம், இது ஒரு எஜூக்கேஷன் பர்ப்பஸ் கட்டுரை மட்டுமே