Monday, June 03, 2019

தமிழர்களைவிட பாஜக மீது வெறுப்புள்ளவர்கள் ஆந்திரா ”காரர்கள் “

நாட்டில் அசுர பலத்துடன் 350 தொகுதிகள் ஜெயித்த ஒரு தேசிய கட்சி ஆந்திர மாநிலத்தில் போட்டியிட்ட 24 தொகுதிகளில் 18 தொகுதிகளில் நோட்டோவுக்கு கீழே வந்து படு தோல்வியடைந்த பரிதாபமான சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

இந்திய அரசியல் வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை.. 

தமிழர்களைவிட பாஜக மீது வெறுப்புள்ளவர்கள் ஆந்திரா ”காரர்கள் “ என்பதை நிரூபித்துவிட்டனர்!

ஆந்திர பிரதேசம்

1.அமலாபுரம்

பாஜக- 11516 (0.94%)

நோட்டா -16,449 (1.34%)

2.அனக்காபள்ளி

பாஜக- 13276 (1.07%)

நோட்டா- 34,897 (2.82%)

3.அனந்தபூர்

பாஜக-7604 (0.57%)

நோட்டா - 16,466 (1.23%)

4.அரக்கு

பாஜக-17,867 (1.66%)
நோட்டா- 47,977 ( 4.46%)

5.பாபட்லா

பாஜக- 10,351 (0.82%)

நோட்டா- 13,218 (1.04%)

6.சித்தூர்

பாஜக- 10,496 (0.8%) 
நோட்டா- 20,556 (1.56%)

7.எலுரு

பாஜக - 8,412 ( 0.63%)

நோட்டா - 23,880 (1.8%)

8.ஹீண்டுபூர்

பாஜக - 13,805 (1.03%)

நோட்டா - 17,428 (1.3%)

9.கடப்பா

பாஜக- 4,085 ( 0.33%)

நோட்டா - 14,692(1.2%)

10.காக்கிநாடா

பாஜக- 9,596 ( 0.78)

நோட்டா- 17,153 (1.3)

11.மச்சிலிபட்டணம்

பாஜக- 6,462 (0.52%)

நோட்டா- 14,077 (1.13%)

12.நந்யாள்

பிஜேபி- 9,066 (0.7%)

நோட்டா - 9,791 (0.75%)

13.நெல்லூர்

பாஜக- 12,513 (0.93%)

நோட்டா- 17,161 (1.33%)

14.ஒங்கோலெ

பாஜக- 8,229 (0.61)

நோட்டா- 20,865(1.55)

15.ராஜமுந்திரி

பாஜக- 12,334 (0.99)

நோட்டா- 18,087 (1.45)

16.ஸ்ரீகாக்குளம்

பாஜக- 8,390 (0.72)

நோட்டா- 25,545 (2.21)

17.திருப்பதி

பாஜக- 16125 (1.23)

நோட்டா- 25781 (1.96)

18.விழியநகரம்

பாஜக- 7,266 (0.6)

நோட்டா- 29,501 (2.42) (வாட்சப்)