1 இந்திய அளவில் தமிழர்களில் வெறும் 33,304 பேர் மட்டுமே நாத்திகர்கள் னு ஆதாரபூர்வமா செய்தி துக்ளக்ல வந்திருக்கு,இது உண்மையா?ரொம்ப"கம்மியா இருக்கே?
=============
2 தமிழன் பெருமை தரணி முழுவதும் பரவும்
================
3 அம்மாவின் கை பக்குவத்தில் கிராமத்து சமையல்.விறகு அடுப்பு ,மண்பானை,அலுமினியப்பாத்திர சமையல் உடல்நலனுக்கு நல்லது
1 புடலங்காய் பருப்புக்குழம்பு −இது உடல் எடை அதிகரிக்காமல் காக்க வல்லது.கூந்தல் முடி கொட்டாமல் இருக்கும் 2 செங்கீரை .பல மருத்துவப்பயன்கள் உடையது

===============
================
4 ஒரு ரஜினி ரசிகரின்"லொள்ளு
=============
5 கறுப்புப்பண பதுக்கல் லிஸ்ட்,குஜராத் தான் நெ"1
==========
6 சோழர்கால கல்வெட்டு இன்று பென்னாகரம் "த்தில் கண்டுபிடிக்கப்பட்டது
===========
7 மிகவும் பாவப்பட்ட நிலை... கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தும் அவர் தலைமகன் மு.க.முத்து (இவர் ஒரு காலத்துல எம்ஜி ஆர் மாதிரி சாயலில்,நிறத்தில் இருந்தவர் என புகழப்பட்டவராம்
===========
8 செக்கில் இட்டு ஆட்டிய கடலை எண்ணெயில் பொறித்த கோதுமை பக்கோடா,கம கம வாசம் வீசும்.கருவேப்பிலை,கொத்துமல்லி சேர்த்தால் நல்லது.ரோட்டோரங்களில் விற்கப்படும் பஜ்ஜிகள் ருசி இருக்கும்,வாசம் வராது.மட்டமான எண்ணெய்,அது உடல் நலனுக்கு கெடுதல்
============
9 ரவுடிங்க தற்கொலை பண்ணமாட்டாங்க.மப்புல இருந்தப்ப சம்சாரம் போட்டுத்தள்ளி இருக்கும்
==============
10 மார்க்கெட் இல்லாத மார்க்கெட்டிங்க் எதுக்கு?
==============