Friday, July 27, 2018

ஒரு ஆண்ட்டியும் ,செல்பி போஸ்களும்் - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,

வரி"வசூல்ராஜாMBBS




=============


2  ஆ... அமெரிக்கா!
ஒரே நேரத்தில் 96 வண்டிகளுக்கு பெட்ரோல் போடலாம். இடம்-Jean, Nevada, USA.




=============


சு சுவாமி ஒரு பேக்கு
இது உண்மையா செம காமெடியா இருக்கு😃😃




=============


கேரளா,கோட்டயம் ,சிங்கவனம் மழை வெள்ளத்தில் மூழ்கப்போகும் வீடுகள்,வாய்க்கால் ஓரமா கட்ட அனுமதி எப்டி கிடைச்சதோ?




==============


கொள்ளு−ரசம் வாரம் ஒரு முறை உண்டால் தொப்பை"வராது,வந்திருந்தா கரையும்,இளைச்சவனுக்கு,எள்ளு,கொழுத்தவனுக்கு கொள்ளு (நான்"கொழுத்தவன்"அல்ல)
பசும்பால்"தயிர் குளிர்ச்சி மாதுளை"முத்துகள் இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் காக்கும் கேரட் சாப்பிட்டால்"கண் பார்வைக்கு"நல்லது




=============


அதிமுக (அடிமைகள் திடுக் முன்னேற்றக்கழகம்)





=============

இப்பவே"க்ரூப்"அட்மின்
"ஆகறோம்,பொண்ணு"கட்றோம்



===============

பவானி கூடுதுறை ,திதி செய்ய உகந்த ஸ்தலம் ,ஈரோடு மாவட்டத்தில் மிக அதிக"பக்தர்கள் வரும் இடம்


==============


================

ஒரு ஆண்ட்டியும் ,செல்பி போஸ்களும்்




===================


10 நாவல் மரம்,இலந்தை மரம்








ஆற்றில் இது போல செடிகொடிகள் இருக்கும் பகுதிகளில் இறங்கி குளிக்காதீர்கள்,நீச்சல் தெரிந்தாலும் ஆபத்து.உங்கள் உடலை"சுற்றிக்கொள்ளும்