1 அன்பே சிவம் ஹேர் ஸ்டைல் + ஹே ராம் மீசை +ஜெமினி கணேசன் பேண்ட் = பிக்பாஸ் 2 கமல்
============
2 யாசிகா முரட்டு பீசா இருக்கும் போல
நிஜமாவே முரட்டு பீஸ்தான்,கராத்தே ல பிரவுன் பெல்ட்டாம்
=============
10 டிஆர் பி எகிறனும்னா விஜய் டிவி என்ன வேணா செய்யும்?முதல் பாகத்துல வந்த எல்லாரையும் கெஸ்ட் டா 2 வாரம் வர வைக்கும்
===============
11 பிரிந்திருந்த தாடி பாலாஜி தம்பதி பிக்பாசால் மீண்டும் இணைந்து தம்பதியானோம்.விஜய் டிவிக்கு நன்றி னு இன்னும் 101 நாள் கழிச்சு பேட்டி வரும் பாருங்க
==============
12 கமல் இளைச்சிருக்கார் .இந்தியன் 2 கெட்டப்பா இருக்கலாம்.விஜய்க்கு அடுத்ததா தமிழ் சினிமால வயசாகாத ஹீரோ
==============
13 சின்னத்திரைல கமல் வரலாமா?னு மக்கள் நக்கல் அடிச்சதுக்கு கமல் கவுண்ட்டர் குடுக்கறாரு.ஆனா ஒண்ணு,ட்விட்டர்ல ஆள் வெச்சிருக்கார்,என்ன பேசுனாலும் கொஸ்டீன் பேப்பர் அவுட் ஆகிடுது
============
14 மம்முட்டிக்கு ஜோடியா ஜனனி நடிச்சா என்னாகும்?
ஜனனி அய்யர் த கிரேட் னு பேர் எடுப்பார்
============
2 யாசிகா முரட்டு பீசா இருக்கும் போல
நிஜமாவே முரட்டு பீஸ்தான்,கராத்தே ல பிரவுன் பெல்ட்டாம்
=============
3 சார்,பொன்னம்பலம் வருவார்னீங்க?காணோம்?
இதோ இருக்காரே?
இவரு பொன்னம்"பலவீனம்"
================
4 யாசிகாவுக்கும் மகத் க்கும் 10 க்கு 7 பொருத்தம் இருக்கு.அடுத்த ஆரவ் −ஓவியா அவங்க தான்
யோவ்.பிக்பாஸ் பாக்கச்சொன்னா ஜாதகப்பொருத்தம் பாத்துட்டு இருக்க நீ?
==============
5 ஹல்க்கு ,அழுக்கு சூரி டைப் மொக்கை காமடி
============
6 வைஷ்ணவி = life ஐ நல்லா experience பண்ணனும்
ரொம்ப சிரமப்படாதீங்க
வாழ்க்கையை நல்லா வாழனும் அதானே?
===========
7 அந்த பாத்ரூம் காமெடி இயல்பா வர்ல.ஸ்க்ரிப்ட் ட படிச்சு ஒப்பிக்கற மாதிரி இருக்கு,அதே போல் சமையல் தெரியுமா? கிரேட்
இதெல்லாமே டிராமட்டிக் டயலாக்ஸ்
================
8 ஜனனி அஜித் ரசிகை
அப்டி சொல்றே?
இங்க எல்லாருமே வின் பண்ணத்தான் "அல்ட்டிமேட்" டா வந்திருக்காங்கனு சொல்ச்சே?
============
9
பொதுவாக கமல் திரையில் தனக்கு நிகராக யாரையும் பர்பார்ம் பண்ண விட்டதில்லை.உதா −காதலா காதலா ,குருதிப்புனல் ,அன்பே சிவம் (பிரபுதேவா,அர்ஜூன்,மாதவன்)ஆனால் முதல் முறையாக கமலுக்கு மீறிய கைதட்டல் ஓவியாவுக்கு கிடைக்கும்போது அவர் மனம் என்ன பாடு படும்?=============
10 டிஆர் பி எகிறனும்னா விஜய் டிவி என்ன வேணா செய்யும்?முதல் பாகத்துல வந்த எல்லாரையும் கெஸ்ட் டா 2 வாரம் வர வைக்கும்
===============
11 பிரிந்திருந்த தாடி பாலாஜி தம்பதி பிக்பாசால் மீண்டும் இணைந்து தம்பதியானோம்.விஜய் டிவிக்கு நன்றி னு இன்னும் 101 நாள் கழிச்சு பேட்டி வரும் பாருங்க
==============
12 கமல் இளைச்சிருக்கார் .இந்தியன் 2 கெட்டப்பா இருக்கலாம்.விஜய்க்கு அடுத்ததா தமிழ் சினிமால வயசாகாத ஹீரோ
==============
13 சின்னத்திரைல கமல் வரலாமா?னு மக்கள் நக்கல் அடிச்சதுக்கு கமல் கவுண்ட்டர் குடுக்கறாரு.ஆனா ஒண்ணு,ட்விட்டர்ல ஆள் வெச்சிருக்கார்,என்ன பேசுனாலும் கொஸ்டீன் பேப்பர் அவுட் ஆகிடுது
============
14 மம்முட்டிக்கு ஜோடியா ஜனனி நடிச்சா என்னாகும்?
ஜனனி அய்யர் த கிரேட் னு பேர் எடுப்பார்
=============
15 பொன்னம்பலம் வர்றவங்களை எல்லாம் ஜெய் ஶ்ரீராம்னு வரவேற்கறார்.(பாஜக)இவர் இங்க வோட் வாங்குன மாதிரி தான்னு சிலர் சொல்றாங்களே?
அப்டி பார்த்தா ஜனனி கூடத்தான் ஓட்டு வாங்க முடியாது,நம்மாளு எப்டி ஓட்டு போடறான்னு மட்டும் பாருங்க
==============
16 பிக்பாஸ் 2 விக்ரமன் படம் மாதிரி ஆகப்போகுது,அல்லாரும் அநியாயத்துக்கு நல்லவங்களா காமிச்சுக்குவாங்க பாருங்க
=========
17 NSK ரம்யா தலைல எதுக்கு சுண்ணாம்பு தடவி இருக்கு?
============
18 கமல் ஒரு தன்னடக்கத்தோற்றத்துக்காக கை கட்டி இருக்கார்,ஓகே,ஆனா அதுக்கான காஸ்ட்யும் இதுவல்ல
=============
19 சார் ,பிக்பாஸ் 2 ல ஏகப்பட்ட சிங்கர்ஸ் இருக்காங்க போல
ஆமா,ஆனா அழகிய சிங்கர் இல்ல
ஆமா,அவர் ரைட்டர் ஆச்சே?
==========
20 இதுவரைக்கும் வந்ததுல செயற்கைத்தனம் இல்லாம ஓரளவு இயற்கையா இருப்பது ரித்விகா
==============
21 ரித்விகா = சில படங்கள் பண்ணேன் ,ரிலீஸ் ஆகறதுல பிரச்னை
கமல் =உங்க படத்துக்கும் பிரச்சனையா? #குட் கவுண்ட்டர்
=============
22 சென்றாயன் அடுத்த பரணி
============
23 ஜனனிக்கும் யாஷிகாவுக்கும் ஒரே கண்ணு
இல்லீங்களே?2 பேருக்கும் தலா 2 கண் இருந்ததே?
ஐ மீன் 2 பேருக்கும் முட்டைக்கண் ணு னு சொல்ல வந்தேன்
ஆனா கரு விழியும் இருந்ததே?
==============
24 கமல் மும்தாஜ் கான்வோ செல்லமே பட விவேக் மும்தாஜ் காமெடி டிராக் ல அதே பாணி
==============
25 பிக்பாஸ் 2 ல யாருக்காவது உடம்பு சரி இல்லைன்னா என்ன ஆகும்?
நான் பாத்தவரை எல்லாருக்கும் நல்லாதானே இருக்கு
யோவ் ,நான் உடல் ஆரோக்யத்தை சொன்னேன்
அதான் அனந்து வைத்யநாதன் இருக்காரே?வைத்தியம் பாத்துடமாட்டாரா?
=================
26 தாடி"பாலாஜி மரண மொக்க ஜோக்கா சொல்லி அவரே சிரிக்கப்போறார்.அடுத்த கஞ்சா கறுப்பு
==============
27 சார் கமல்ட்ட என்ன சொன்னீங்க?
தரைல உக்காந்து தான் சாப்பிடுவேன்னேன்
உள்ளே போனதும் என்ன செஞ்சீங்க?
டைனிங்க் டேபிள்ல உக்காந்து சாப்ட்டேன்
================
28 சினேகனுக்கு அண்ணன் தாடிபாலாஜி
எப்டி சொல்றே?
அவரு கவிதை சொல்லிட்டு பொண்ணுங்களை கட்டிப்பிடிச்சாரு.இவரு தன் சொந்தக்கத ,சோகக்கத,மொக்க ஜோக் எதுனா சொல்லி யாரையாவது கட்டிப்பிடிக்கப்போறாரு
================
29 கமல் இன்ட்ரோ பண்றப்ப ஜனனி னு தான் சொன்னார்.ஆனா சென்றாயன் ஜனனி அய்யர் னு கூப்பிடறார் ,ம்யுட் பண்ணி இருக்கனும்
===============
30 அடுத்த ஓவியா யாரா இருக்கும்னு கணிக்க முடியல,ஆனா பைனல்வரை தாக்குப்பிடிக்கப்போவது ரித்விகா +மம்தி
==============
31 சார்,உங்க நிர்வாகம் தர்ற சம்பளத்தை மூணா பிரிச்சு 3 கன்சர்னுக்கு தரப்போறேன்
ஓஹோ,அப்ப நீங்க சாப்பாட்டுக்கு என்ன பண்ணப்போறீங்க?
புரில
உங்களுக்கு சம்பளமே 3 வேளை சாப்பாடுதான்
================
32 நான் கமலா காமேஷ் திரிஷாவோட அம்மான்னு நினைச்சிட்டு இருந்தேன் இவ்வளோ நாளா.. அப்போ இல்லையா?
அது உமா வோட அம்மா,த்ரிஷாவோட அம்மா த்ரிஷாவைவிட யங்கா இருக்குமே?
============
33 எங்களுக்கு ஒரே குழந்தை.அதை விட்டு ஒரு நாள் கூட பிரிஞ்சிருக்க மாட்டோம்
ஓஹோ,அப்ப புருசன் ,பொண்டாட்டி 2 பேரும் பிக்பாஸ் வீட்டுக்குள்ளே போறீங்களே?குழந்தையை விட்டு பிரியமாட்டேன்னீங்க?
=================
34 தலைவரே!ஐஸ்வர்யா தத்தாவை வெளில இருந்து ஆதரிக்கறீங்களாமே?ஏன்?
ஜாகிங் போகுது.குதிக்குது,2 நிமிஷத்துக்கு ஒரு டைம் குனியுது,இதுக்கு மேல என்ன வேணும்?
=================
35 நல்லவேளை ,பிக்பாஸ் ல தனுஷ் உள்ளே போகலை,5 டைவர்ஸ் பார்ட்டிங்க இருக்கு
==============
36 முத வாரம் எலிமினேசன் கிடையாது,ஆனா உள்ளே இருக்கறவங்களுக்கு அது தெரியாது
தெரியும்
எப்டி?
முதல் பாகத்துல இதே டயலாக்க தானே சொன்னீங்க?அதை பாத்திருப்பாங்கள்ல ?
============
37 ஓவியா கெஸ்ட் ரோல் தான் கறதை ஓப்பன் பண்ணி இருக்கத்தேவை இல்லை.மார்க்கெட்டிங்க் வீக்
=============
38 ஆளுங்க தகுதி,தராதரம்,நடத்தை பார்த்து வாக்களிப்பதுதான் முறை.ஆனா பிக்பாஸ்"2 நெட் தமிழன் ஜாதி பாத்து ஓட்டுபோடனும்னு கங்கணம் கட்டீட்டு இருக்கான்
==============
39 பிக்பாஸ் 2 முடியறதுக்குள்ள நம்மாளுங்க மும்"தாஜ் மஹால்" கட்டிடுவாங்கனு நினைக்கறேன்
===============
40 ஸ்ரீ ராம் சிட்பண்ட்சோட பிராண்ட் அம்பாசிடரா பொன்னம்பலம் களம் இறங்கி இருக்காரு போல.மூச்சுக்கு மூச்சு ஜெய் ஸ்ரீ ராம்
=============
41 பிக்பாஸ்"1 = பிக்பாஸ் 2 . சம்பவங்கள் அதே தான்.ஆட்கள் மட்டும் வேற.கிட்டத்தட்ட ரீமேக் மாதிரி.சொதப்பல் தான்
===========
42 இன்றைய பிக்பாஸ் 2 ல யாசிகா காமரா முன்னால நின்னு கரப்பான் பூச்சி கதை சொல்ற ஸ்டைல் அப்டியே ஓவியா பாணி.ஜோக் சொன்னாதான் சிரிப்பாங்க.இந்த பேக்கு கத சொல்லிட்டு அதுவே சிரிச்சுக்குது
===============
43 மக்கள் வரவேற்கிறாங்களோ இல்லையோ உன் ஒரிஜினாலிட்டியை இழக்காதே!எந்த மாதிரி இருந்தா மக்கள் ரசிப்பாங்கனு தெரிஞ்சுக்கிட்டு அது போல் மாறினால் அது செயற்கை #ஓவியாவாக மாற முயலும் புத்திசாலிகள்
===============
44 பிக்பாஸ் பொன்னம்பலம் ,ஆனந்த் பற்றிய மீம்ஸ்கள் ஸ்க்ரிப்ட்ல சேத்துட்டாங்க போல .அப்டியே நடக்குது
================
45 சார்,பிக்பாஸ் 2 ல பரிபூரண சைவ உணவு சாப்பிடறவங்க பாதிப்பேரு இருக்காங்களே?
மட்டன்,சிக்கன் னு தண்டச்செலவு,செம கட்டு கட்டிடறாங்க.சைவம்னா தக்காளி சாதம் ,தயிர் சாதம்னு பட்ஜெட் சின்னதாகிடுமில்ல ?

46 ஓவியாவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு, மருத்துவ முத்தம் என்ற பித்தலாட்டமுகமூடியில் ஆரவ் செய்த மோசடிகள் இதெல்லாம் இந்த மாதர் சங்கங்க கண்ணுக்கு தெரியாது.சிம்பு பீப் சாங் விட்டார்னு குதிப்பாங்க
=============
47 அடுத்து வர்றது ஆணா?பெண்ணா?
ஆண் பெண் ரெண்டும் கெட்டானா வந்துடப்போகுது கண்டனத்துக்கு உரிய உரையாடல்.சென்சார் பண்ணி இருக்கனும்.கஸ்தூரி யை கும்முனவங்க இதுக்கு கமலையோ,விஜய் டிவியையோ கும்மப்போறாங்க
ஆண் பெண் ரெண்டும் கெட்டானா வந்துடப்போகுது கண்டனத்துக்கு உரிய உரையாடல்.சென்சார் பண்ணி இருக்கனும்.கஸ்தூரி யை கும்முனவங்க இதுக்கு கமலையோ,விஜய் டிவியையோ கும்மப்போறாங்க
===============