1 ஆளாளுக்கு கலைஞர் மாதிரி கமல் மாதிரி நயன்தாரா மாதிரி ஆசைப்பட்டா எப்டி?
===========================
2 எது உண்மை?எது பொய்? னு தெரில
==============
3 அமித் ஷா:
===========================
2 எது உண்மை?எது பொய்? னு தெரில
==============
3 அமித் ஷா:
குமாரு யாரு இவரு....
===========
4 இந்த வேங்கை மகன் ஒத்தைல நின்னு நான் பாத்ததே இல்ல.மினிமம் 4 பொண்ணுங்க புடை சூழத்தான் இருக்காரு
===========
5 தைப்பூசம் அன்னைக்கு தேர்க்கடைல வாங்குனது,அதான்"பூசம் புடிச்சிடுச்சு
a====================================
6 மீதி கால்வாசி இருக்காங்களா?விடக்கூடாது,அவங்களையும் இழுக்கனும்,மொத்தத்துல ஒரு பய உருப்படக்கூடாது
==============
7 பேருல நிதி இருந்தாலே முதல்வர் ராசி உண்டுனு குடும்ப ஜோசியர் சொல்லி இருப்பாரோ?
உபிஸ் பரிதாபங்கள்
==============
7 பேருல நிதி இருந்தாலே முதல்வர் ராசி உண்டுனு குடும்ப ஜோசியர் சொல்லி இருப்பாரோ?
உபிஸ் பரிதாபங்கள்
==========
8 குப்பையே இல்லாத இடத்துல எதைக்கூட்றாங்க?
8 குப்பையே இல்லாத இடத்துல எதைக்கூட்றாங்க?
===============
9 ஆன் லைன் ஆப்பு
குமுதம் ரிப்போர்ட்டர் 15.06.2018
9 ஆன் லைன் ஆப்பு
குமுதம் ரிப்போர்ட்டர் 15.06.2018
10
10 இந்த கதவு திறந்திருக்கா மூடி இருக்கா ?சவால்
==========