Saturday, April 14, 2018

சந்திரகலா,சந்திரா,சந்திரமதி,நிலாத்தோழி,நிலவின் அத்தை"மகள் இவர்களுடன்"டிஎம்ல"கடலை போடுவதை தவிர்க்கவும்

பர்சனாலிட்டி ,வாதிடும் திறன் இதெல்லாம் பாத்து நமக்கே ஆ ராசா வை பிடிச்சுப்போய்டுதே....



=============




2 சாமியார்களை அவங்க"போலித்தன்மையை அடையாளம் காண எளிய வழி அவங்க ஆசிரமத்துக்கு ,அவங்க கலந்துக்கற கோயில் விழாக்களுக்கு ஆண்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பது



===============




3 கடவுள் நம்பிக்கை இருந்தாலும்"சரி"இல்லைன்னாலும்"சரி"தினசரி (அல்லது வாரம்"2 முறை)அருகாமை பெருமாள்"கோவில் சென்று அய்யர்"தரும் துளசி இலை சாப்பிட்டு வந்தால் ஆரோக்யத்துக்கு மிகவும் நல்லது.ஜீரணசக்தி"பெருக ,தொண்டை வலி நீங்க துளசி சாறு உதவும்




===============





4 மீன ராசி அன்பர்களே!இன்னைக்கு"சந்திராஷ்டம்.சாலை விபத்து ,செல் போன் தொலைப்பு நிகழும்.எச்சரிக்கை.சந்திரிகா"சோப்"போட்டு"குளிப்பவர்கள் சோப்"மாற்றவும்.சந்திரகலா,சந்திரா,சந்திரமதி,நிலாத்தோழி,நிலவின் அத்தை"மகள் இவர்களுடன்"டிஎம்ல"கடலை போடுவதை தவிர்க்கவும்




================





5 : 2 நாள் லீவ்"முடிஞ்சு பேங்க்"ட்ரான்செக்சனுக்காக மாளாத"ஜனங்க"கூட்டம்"பேங்க்ல"கூடிடுச்சு,ஆனா பேங்க் ஆபீசர்ஸ் யாரும் இன்னும் வர்ல.புகார்"பண்ணலாம்னா பேங்க் மேனேஜரே"இன்னும்"வர்ல.விளங்கிடும்



==============



6 சென்னை தி நகரில்,100 ரூபா பிச்சைக்காரர்கள் (டிராபிக் போலீஸ்) 3 பேர் ஒரு அம்மாவின்"கண்"முன்"அவரது"மகனின் கையை முறிச்சிருக்காங்க.யார் அந்த"அதிகாரம்"தந்தது? பிச்சை கிடைக்கலைன்னா,அடுத்த இடம் பாக்கலாமே?



==============



7 முறையான"லைசென்ஸ் ,ஆர்"சி"புக்் ,இன்சூரன்ஸ்"பேப்பர்ஸ் ,டேக்ஸ்"எல்லாம் பக்காவாக"ரெடி செய்து"ஹெல்மெட்டும் வாங்கிக்கொள்ளுங்கள்.நமக்கு 10,000 ரூபாய் செலவானாலும் பரவால்லை.அந்த டிராபிக் பிச்சைக்காரர்களுக்கு ஒரு 100 ரூபாய் வீணாய் தந்துவிடக்கூடாது


===============


8 பொதுமக்களின் சட்டத்தை"மதிக்காத"தன்மை,விதிமுறைகளை"பின்பற்றாத"பலவீனம்"போலிஸ்"அதிகாரிகளின் பலம்.நாம முறைப்படி பேப்பர்ஸ்"வைத்திருந்தால் யாருக்கும்"பயப்படத்தேவை இல்லை


================


9 ஆன் லைனில் காதலிப்போர்"கவனத்துக்கு,காதல் மயக்கத்தில் என்னென்னவோ"ஜோடி"போட்டோ ,டப்மாஷ் போடறீங்க ,காதல்"நிறேவறலைன்னா ஆம்பளைக்கு 1000 சம்பந்தம்"வரும்.பொண்ணை காலம்"முழுக்க"குத்திக்காட்டும்.எதிர்கால நன்மைக்காக சொல்றேன்


==================


10 ரயில்வே போலீஸ் கவனத்துக்கு.வட மாநில இளைஞர்களை மிரட்டி அரவாணி கும்பல்கள் பணம் பறிக்கிறார்கள்.தமிழர்களிடம்"பம்முகிறார்கள்.பொது"மக்களுக்கு,பாதுகாப்பு தருவது போலீசின்"கடமைதானே?ரயிலில்"யாரும் நிம்மதியாக பயணிக்கமுடிவதில்லை


=================


11 காக்கி"சட்டையை கண்டால் ஒதுங்கி விடு
வெள்ளை சட்டை ,காக்கி பேண்ட்டைக்கண்டால் ஓடி விடு


================



12 பொது மக்களின் வெறுப்பை சம்பாதிக்கும்
1 போலீஸ்
2 பேங்க் ஆபீசர்ஸ்
3 அரசியல்வாதிகள்
4 லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்யும் அரசு ஊழியர்கள் குடும்ப வாழ்க்கை நிம்மதியாக கழியாது.


===================



13 ஆர்யா வை வெச்சு"நடத்தற எங்க வீட்டு மாப்ளை கில்மா புரோக்ராம் நிஜம்னும் ஆர்யா யாரைக்கட்டிக்குவாங்கனு"வாக்குவாதமும் பொண்ணுங்க மத்தில நடந்துட்டு"இருக்கு.பொண்ணுங்க எவ்ளோ வெள்ளந்திங்கறதுக்கு இது"ஒரு உதாரணம்


==============



14 எங்க வீட்டு மாப்ளை புரோக்ராமில் ஜெயித்த பெண்ணை ஆர்யா கல்யாணம் செய்து கொள்வார்.தோற்ற பெண்களுக்கு ஆறுதல் பரிசாக ஆளுக்கு தலா 7 நாட்கள் வாழ்க்கை கொடுப்பாராம்.பெற்றோர்கள் அக்கம் பக்கம் பெருமையாக இதை,சொல்லிக்கொள்ளலாம்


===============



15 புதுசா ஒரு"படம் ரிலீஸ்"ஆகனும்னா,அதுக்கு நல்ல நாள் வெள்ளி.புதுசா ஒருவர்"வேலைக்கு போகனும்னா அதுக்கு"நல்ல நாள் புதன்.தலைக்கு"குளிக்கக்கூடாத"நாள் சனி.தவணை"சொல்லும்"நாள் திங்கள் ,அடடா"பட்டியல் நீளுதே


==================



16 குடும்பப்பாங்கான"சைவ"பையன்,நானே ஹோட்டல்"ல"ஹால்ல"தான்"உட்கார்ந்திருக்கேன்.ஆன்ட்டியை"தள்ளிட்டு"வந்திருக்கற ஒருத்தன்"பேமிலி"ரூம்க்கு போய்ட்டான்


===============


17 போலீஸ் 3 பேர் ஒரு பையனை அடிச்ச விஷயத்துல அந்தப்பையன் மேல தான் முதல் தப்பாம்.ட்ரிபிள்சும் போய் தட்டிக்கேட்ட போலீசை தெனாவெட்டா மிரட்டி இருக்கான்.சும்மா"நம்மாளுங்க அடி பின்னுவாங்க.இப்ப கேக்கவே வேணாம்.ஆனாலும்"போலீஸ் மேல தப்பு தப்பு தான்


=============



18 குருவே! ஆடு மாடு எருமை எல்லாம் சைவம் புலி சிங்கம் எல்லாம் அசைவம் அதனால அசைவம்தான் கெத்துனு சில புத்திசாலிங்க சொல்றாங்களே?உண்மையா?

புலி இனம் அருகி (குறைந்து) வருது.எருமை இனம்,பெருகி வருது.எது"கெத்துனு நீயே முடிவு"பண்ணிக்கோ


==============



19 பலாக்காய் பொரியலுக்கு"சைடு டிஷ் சில்லி சாஸ் தான்

எப்டி சொல்றே?
பலாப்பழ சுளையை தேன்ல ஊற வெச்சு சாப்டறோமில்ல.பலாப்பழத்துக்கு இனிப்பு தொட்டுக்கிட்டா பலாக்காய்க்கு காரம் தானே?

============



20 மக்கள் நலனில் எந்த கட்சிக்கும் அக்கறை இல்லை.எல்லாம் சுயநல அரசியல்தான்.சந்தர்ப்பத்த பயன்படுத்தி ஒண்ணா பேரு சம்பாதிக்கனும்,இல்ல காசு சம்பாதிக்கனும.் இது புரியாம தொண்டர்கள் பாவம். பாஜக ,காங்,திமுக ,அதிமுக ,இன்னபிற ஜாதி கட்சிகள் ,உதிரி கட்சிகள் எல்லாருக்கும்தான்


===============