Monday, January 01, 2018

ஒத்தைப்படைல தப்பு செஞ்சா.....

கமல் ரஜினி அரசியல்ல இணைவாங்க


எப்டி?
கமல் பத்திரிக்கை பேர் என்ன?
மய்யம்
ரஜினி கண்டக்டரா இருந்தப்ப எதை யூஸ் பண்ணாரு?
விசில்
மையம்விசில்


===========


2 சார்.நான் சினி பீல்டுல ARM ,அட்லீ மாதிரி டைரக்டர் ஆக ஆசைப்படறேன்


அடப்பாவி,அடுத்தவன் கதையை ஆட்டையைப்போட்டே சம்பாதிக்கலாம்னு பாக்கறயா?


==============


13 மாப்ளை பேங்க் ரிலேட்டட் ஒர்க்


அடேங்கப்பா.எந்த பேங்க்?
பவர் பேங்க் சேல்ஸ் மேன்



==============


14 என் ஆளோட செருப்பைக்காணோம் னு ஒரு படம் ரிலீஸ் ஆகுதாமே?

நல்ல வேளை..நான் அப்டியே ஷாக் ஆகிட இருந்தேன்


======================


15 என்னையும் மிஞ்கிற அளவுக்கு ஒரு பேன் இவங்களுக்கு கிடைச்சுயிருக்கு

மேடம்,இது என்ன பிரமாதம்?தலைக்கு குளிக்காம 2 வாரம் இருந்தா அல்லு அள்ளும்


==============


16 டாக்டர்
நெல்லிக்காய் சாறை தலைக்கு தேய்ச்சு குளிச்சா கூந்தலுக்கு நல்லதுன்னீங்க?
Sமிஸ்
நெல்லிக்கா ஜூஸ் குடிச்சு பேன் எல்லாம் போஷாக்காகிடாதா?


==============

17 டியர்,என் தலைல இருக்கற பேன் பார்க்கத்தெரியுமா?

தெரியல

புரியல
உன் தலைல இருக்கற பேனுக்கு பார்க்க தெரியுமா?தெரியாதா?னு எனக்கு தெரியாது


===============


18 எங்க கட்சி ஒரு எஃகு கோட்டை.ஒரு செங்கலை கூட யாராலும் உருவ முடியாது

ஆமா தலைவா.எஃகு கோட்டை ல எஃகுதானே இருக்கும்?செங்கல் எப்டி இருக்கும்?


===============


19 தலைவரே!எத்தனையோ ஊழல்களை செஞ்சும் ,நீங்க மாட்டலை,ஆனா ஒரே ஒரு ஊழல்"செஞ்ச உங்க பொண்ணு மாட்டிக்கிச்சே?

ஒத்தைப்படைல தப்பு செஞ்சா அப்டிதான்


===============


20 அமித்சா மகன் ,ப சிதம்பரம் மகன் என்ன வித்யாசம்?

கலைஞர் மாதிரி சாமார்த்தியமா சம்பாதிச்சவர் , ஜெ மாதிரி தப்பு பண்ணி மாட்டியவர்


==============