1 பச்சோந்தி போல் அடிக்கடி நிறம் மாறுபவன் நான் அல்ல.. அமைச்சர் செங்கோட்டையன் # Ops ஐயா,உங்களைத்தான் கலாய்க்கறாரு
===========
2 ரேசன் சர்க்கரை விலை ஏற்றத்தால் ஏழைகள் பாதிக்கப்படமாட்டார்கள்.
-தமிழிசை # நம்ம நாட்டில்தான் ஏழைகளே இல்லையே?
===========
3 படம் சுமாராக இருந்தாலும், சமூகவலைதளங்களில் மோசமாக விமர்சிக்க வேண்டாம்: ரஜினி
=============
4 கந்துவட்டியை விட மிகக் கொடுமையானது GSTதான் -ஸ்டாலின்
# தலைவரே,2ஜி தீர்ப்பு மெர்சலா இருக்கப்போகுதாம்,கொடுமை கொடுமைனு கோயில் போனா...
===============
5 ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு சாதாரணமானது - அமைச்சர் செல்லூர் ராஜு
#100% விலை உயர்வை நம்ம ஊர்ல சாதா னு சொல்வாங்களா?
============
6 அடையாளத்தை பெருமையோடு கூறிய நடிகர் விஜய்க்கு பாராட்டுகள் - ப.சிதம்பரம்
#இவரு கலாய்க்கறாரா?கடுப்பேத்தறாரா?
===========
7 தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் மானிய சர்க்கரை கிடையாது:அமைச்சர் காமராஜ்.#தமிழக அமைச்சர்கள் போல் புத்திசாலிகள் உலகத்திலேயே கிடையாது
==============
=============
9 பாஜக தலைவர்களை குஜராத் மக்கள் முட்டையால் அடித்து விரட்டினர்
# அந்த முட்டையையும் அந்த ஆப்பாயில்ங்க விடாம எடுத்துட்டுப்போய் இருப்பாங்களே?
==============
10 தமிழகத்தில் நடப்பது பொம்மை ஆட்சி-ப.சிதம்பரம்
# தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என முழுமையாக சொல்லவும்
================
11 மோடிக்கு பதிலாக, மமோ ்சிங் என PMபெயரை மாற்றி பேசினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் # நாங்க என்னைக்கும் பழசை மறக்க மாட்டோம்
=============
==============
13 மோடியை ஃபேஸ்புக்கில் விமர்சித்த
ஸ்ரீ வில்லிபுத்தூர் திருமுருகன் கைது # வாட்சப் வந்து பாருங்க,ஏகப்பட்ட அட்மின்கள் சிக்குவாங்க.
================
14 ஜி.எஸ்.டி மூலம் நுகர்வோர்களுக்கு நிறைய பலன் கிடைக்கும் - மோடி நம்பிக்கை
# நிறைய விஷயங்கள்ல மோடி நம்பிக்கை மூட நம்பிக்கையா ஆகிட்டு வருது
===============
15 கருப்பு பணம் வைத்திருப்பவர்களே, GSTபற்றி தவறான கருத்துக்களை பரப்புகின்றனர் :Hராஜா #கருப்புப்பணத்தை ஒழிச்சுட்டோம்னு சொன்னீங்களே?அது"பொய்யா?
===============
16 மோடி ஆட்சியை விண்ணுலகத்தில் இருந்து தேவர் பார்த்து வருகிறார்- பொன்னார்#"தேவர் மகன்"கமல் களப்பணியில் இறங்கி ஒரு கை பார்த்து வருகிறார்
==============
17 ஆளப்போறான் தமிழன் பாடலைக்கேட்டால் சிலருக்கு என் முகம்தான் நினைவுக்கு வரும்!"-சீமான் # அடுத்தவங்க புகழை ஆட்டையைப்போட நினைப்பது தப்பு ப்ரோ
=============
18 மகாராணி போல் நடந்துகொள்கிறார் தமிழிசை!"-EVKS # பல்லக்கு தூக்கிகள் யாரும் இல்லாதப்பவே இப்டி
================
19 ஆளப்போறான் தமிழன் பாடலைக்கேட்டால் சிலருக்கு என் முகம்தான் நினைவுக்கு வரும்!"-சீமான் # இந்த மான் உந்தன் சொந்த மான் பாட்டை வேணா சொல்லிக்குங்க
=============
20 திருப்பூர் −பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயற்சி 2 திருடர்களை ஒற்றை ஆளாக நையப் புடைத்த பெண் #டேஞ்சரஸ் தமிழச்சி,சபாஷ்
==============