1 நவம்பர் 7ம் தேதி கட்சி அறிவிப்பு இல்லை- கமல் # கட்சி தொடங்குவாரா?இல்லையா?என்பதை எப்போ அறிவிப்பார்?னு அப்போ அறிவிப்பாரா?
==========
2 அரசு ஒதுக்கிய குடியிருப்பை வாடகைக்கு விட்ட மத்திய அரசு ஊழியர்கள் 16 பேர் மீது வழக்கு பதிவு # தீர்ப்பு வர்றதுக்குள்ள வித்துடப்போறான்
=============
3 மெர்சலில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்பது ஜனநாயகத்திற்கு முறைகேடான செயல்: ஜெ.தீபா # முழிப்பு தட்னா போதும்,உடனே அறிக்கை தான்
==============
4 சமூக வலைத்தளத்தில் தமிழிசை யை விமர்சனம் செய்ததாக கடலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி புதியவன் கைது # பெண்ணால் கைதாகும் 5 வது ட்வீட்டர்
================
5 தவறான வாக்குறுதி அளிக்கும் விளம்பரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை – பிரதமர் மோடி #அப்போ முதல்ல பாஜக Ad க்குதான் தடை போடனும்
=============
6 கந்து வட்டி கொடுமையை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது" - தமிழிசை # கந்துவட்டி 10% GST 28% னு பேசிக்கறாங்க
===========
7 மெர்சல் நல்ல படம் இல்லேன்னாலும் விமர்சனத்தாலதான் ஓடுது' - ஹைகோர்ட் நீதிபதிகள்# அடடா,இது தெரிஞ்சிருந்தா விமர்சிக்காம இருந்திருப்பமே−BJP
===========
8 நடிகை கவுசல்யாவும்
நித்யானந்தா வலையில்
சிக்கியதாக தகவல் # ஆதாரத்தை பாக்காம நம்ப மாட்டோம்,இதுக்குன்னே வாட்சப் வெச்சிருக்கோம்
============
==============
10 மழைக்கால முன்னேற்பாடுகளை செய்யவில்லை என தமிழக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு # குடைகள் அதிக அளவில் விற்பனைக்கு வரும்னு சமாளிப்பாகளோ?
==================
11 ஜெ.தீபாவின் ஓட்டுநர் ராஜா கொலை மிரட்டல் விடுப்பதாக தீபாகணவர் புகார் # கார் வெச்சிருந்தா டிரைவர் வெச்சிருக்கனும்.அவன் பிரச்னை வெச்சிருப்பான்
=============
12 தாய் மொழியை மறந்தால் முன்னேற முடியாது -தயாநிதி மாறன். #ஆங்கிலத்துல "சன்"டிவி னு பேர் வெச்சு நாம முன்னேறலயா?
===============
13 சென்னை எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கமல் ஆய்வு #களத்தில் இறங்கிட்டார் களத்தூ் கண்ணம்மா ஹீரோ
===============
14 போலி விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கை-மோடி
#மெர்சல் விளம்பரத்தை மீடியால பாத்துட்டார் போல
=============
15 படம் சுமாராக இருந்தாலும், சமூகவலைதளங்களில் மோசமாக விமர்சிக்க வேண்டாம்: ரஜினி
#இப்போ இவரு முன் ஜாமீன் வாங்கறது 2.0 க்கா?காலா"வுக்கா?
=============
16 அரசின் திட்டங்களை விமர்சிப்பது இறையாண்மைக்கு எதிரானதல்ல- உயர்நீதிமன்றம்
#ஆனா ஜட்ஜூங்க தீர்ப்பைப்பத்தி மட்டும் மூச்சு விடக்கூடாது,அதானே?
==============
17 கந்துவட்டியை விட மிகக் கொடுமையானது GSTதான் -ஸ்டாலின்
# தலைவரே,2ஜி தீர்ப்பு மெர்சலா இருக்கப்போகுதாம்,கொடுமை கொடுமைனு கோயில் போனா...
==============
18 ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு சாதாரணமானது - அமைச்சர் செல்லூர் ராஜு
#100% விலை உயர்வை நம்ம ஊர்ல சாதா னு சொல்வாங்களா?
===============
19 அடையாளத்தை பெருமையோடு கூறிய நடிகர் விஜய்க்கு பாராட்டுகள் - ப.சிதம்பரம்
#இவரு கலாய்க்கறாரா?கடுப்பேத்தறாரா?
================
20 விஸ்வரூபம் எடுக்கும் சரக்கரை விலை உயர்வு பிரச்சினை6/11/17ரேஷன் கடைகள் முன்பு திமுக ஆர்ப்பாட்டம்−ஸ்டாலின் # கமல் 5 ம் தேதி முந்திக்கப்போறாரு
==================