Sunday, January 01, 2017

மழைக்காதலன் ( வர்ஷாப்ரியன்) பர்சனல் டைரி பக்கங்கள்

Image result for miya
1  இந்தியாவிலேயே ரொம்ப ஏழை ராகுலும் கலைஞரும் தானா?எப்டி?


ஒரே ஒரு டைம் தான் ராகுல் பேங்க் வந்தாரு.கலைஞர் அதுவும் வர்ல


==============

2 அரே.சைத்தான் கா பச்சா னு சேட் திட்றாரே?அதுக்கு என்ன அர்த்தம்?


டேய்.விஜய் ஆண்ட்டனி சாரின் மகனே னு அர்த்தம்


==========

3 நிஜமாவே அவரால மட்டும்தான் என்ன அழ வைக்க முடியும்.


அப்டியா?மிஸ்.இந்த 2 கிலோ சின்ன வெங்காயத்தை ஒரு சொட்டு கண்ணீர் வராம அரிங்க



===============

4 பிரபல ட்வீட்டர் ஆல் தோட்ட பூபதி ஒரு பொண்ணுக்கு டி எம் பண்ணினா அந்தப்பொண்ணு   சைபர் க்ரைம்ல எப்டி புகார் செய்யும்?

 எனை நோக்கி பாயும் தோட்டா


================
கடலை வியாபாரியின் டைரியிலிருந்து (ஐ மீன் மழைக்காதலன்) வைக்கம்


தலைவரே! 28 ந்தேதி பந்த்-க்கு அழைப்பு விடுத்தீங்க

 ஆமா

 ஆனா கலைஞர் டிவி, சன் டி வி மட்டும் ஓடிட்டு இருக்கே?வருமானம் போய்டும்னா?


==================

டாக்டர், ஆண்களை விட பெண்களுக்குதான் ஒற்றைத்தலைவலி அதிகம் வருதே ஏன்?

 ஏன்னா அவங்க தான் வீட்ல ஒத்தையா தனியா இருக்காங்க?


=============

7 ஜட்ஜ் = மிஸ்டர் பச்சை முத்து,உங்க பசங்க 2 பேரும் ஏன் கோர்ட்ல ஆஜர் ஆகல

கைதி = லைட் பச்சமுத்து க்கு உடம்பு சரி இல்ல, டார்க் பச முத்து அவரை ஹாஸ்பிடல்ல சேர்த்தப்போய்ட்டார்

===============


8  மேடம், சன் டி வி டிராமால உங்க நடிப்பு பிரமாதம்

 எந்த டிராமா?

 நிஜங்கள் - அது ஒரு டிராமா தானே?


=================

9 வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோல ஷூட்டிங் எடுக்கறோம்

ஏன்?

எல்லாம் ஒரு நன்றிக்கடன் தான், அவங்க படத்தையே    ரீமேக்கிட்டு அது கூட செய்யலைன்னா எப்டி?


================

10 டாக்டர்,  புகைபழக்கம் உயிரை கொல்லும்ங்கறாங்க.90 வயசுல செத்த பிடல் கேஸ்ட்ரோ தம் பார்ட்டி, எப்டி?

உறுமிட்டிருந்தவரை இருமிட்டிருப்பவரா மாத்திடுச்சில்ல 10 வருசம்?

====================

11 ஜோசியரே! மெரூன் கலர் டிரஸ் போட்டா ஃபாரீன்ல இருந்து உதவி கிடைக்கும்னீங்க

 ஆமா

நான் இங்கே போட்ட கலர் ஃபாரீன்ல இருக்கும் ஃபிகருக்கு எப்டி தெரியும்?


=================

12   சார் 100 நாள் 100 பேண்ட் சர்ட் திட்டப்படி நீங்களும் டெய்லி புது டிரஸ் அப்டேட்டலாமே?

 சாரிங்க, ஆண்களுக்கு வாழ்நாள் முழுதுமே 60 செட் டிரஸ் இருந்தா போதும்


====================
13 
காஸ்ட்ரோவைப் போல் நானும் மக்களுக்காக பல சுமைகளை சுமந்தவன்

தலைவரே! ஒவ்வொரு சுமையும் சுமாரா 80 கிலோ இருக்குமா?
================


14 இந்த மாச சம்பளத்துல 15,000 ரூ கம்மி பண்ணிருக்கானுக


சார், நம்ம சம்பளம் எவ்ளோவ்?

அதான் சொன்னேனே, 15,000 ரூபா

அப்போ சம்பளம் இன்னும் தர்லைனு சொல்லுங்க


==================



15  எந்த நேரத்துல இங்க வந்தாலும் எல்லாரும் இங்கயே சுத்தறாங்க?

மிஸ், நாங்களும் உங்கள மாதிரி தான் எப்பவுமே வெட்டி

================

16 நீங்க தங்கம் வெச்சிருக்கீங்களா?


இல்லீங்க.சொப்பன சுந்தரியைத்தான் வெச்சிருக்கேன்.தங்கத்தை யுவராஜ் தான் வெச்சிருக்காரு


=============

17 தலைவரே!,உங்களை எத்தனை பேர் பாலோ பண்றாங்க?

27,973
நீங்க எத்தனை பேரை பாலோ?
0
தொண்டர்களையும் மதிக்கல,பாலோயர்சையும் மதிக்கல

================
18 ஆட்டோ! பழைய வண்ணாரப்பேட்டை போகனும்.எவ்ளோ ஆகும்?

பால்கனி 120 ரூ
யோவ்.சினிமா இல்ல.இடம்

=================

19 சார்.காதல் ஜோடிகளைப்பிரிப்பதுதான் உங்க ஹாபின்னு பீல்டுல பேசிக்கறாங்க.பிரிச்சு என்ன செய்வீங்க?

ஆம்பளைகளை எதும் செய்ய மாட்டேன்


====================

20 யுவர் ஆனர்.ஒரு தனி நபர் ஒருத்தர் பேரைபோட்டோவை தப்பா யூஸ் பண்ணா
6மாசம் ஜெயில்.

ஆமா
PM பேரை தப்பா யூஸ் பண்ணா 500 பைன் , என்ன நியாயம் இது?

===================