1 டியர்.சமையல்ல ரொம்ப ஈசியான ஸ்வீட்.எது? நோகாம நோம்பி கும்பிடனும்
ரவா கேசரி தான்
=================
2 காலம் பொன் போன்றது
ஓஹோ.coloumn பொன் போன்றதுன்னா ROW பிளாட்டினம் போன்றதா?
==============
3 நான் ரொம்ப bc டா.
மிஸ்.உங்க சர்ட்டிபிகேட்ல FC .ன்னு ஜாதி போட்டிருக்கு?
அய்யோ.பிசி ங்கறதை அப்டி சொன்னேன்
===============
4 ஒரு சீன் நடிச்சுக்காட்டுன்னா ஏன் வாசலுக்கு வெளில போறே?
அவுட்ஸ்டேண்டிங் பர்பார்மென்ஸ் னு பேர் எடுக்க
===============
5 நாய் வாலை நிமிர்த்த முடியாது.
யோவ்.லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் னு தானே சொல்லி இருக்காங்க?எதுக்கு வாலை நிமிர்த்திட்டு இருக்கே?
==============
6 ஆபீஸ் ல மேனேஜர் இல்லைன்னா எல்லார்க்கும் குளிர் விட்டுப்போய்டுது
எப்டி?
ஏ சி யை ஆப் பண்ணிட்டுப்போய்டறார்
==============
7 சார்.உங்களை வக்கிரவாதி னு சிலர் சொல்றாங்களே?
மீன ராசி சுக்கிரனோட பார்வைல.அதனால சுக்கிர வாதினு வேணா சொல்லலாம்
=================
8 சார்.பொண்ணுங்களை கரெக்ட் பண்ணவே சிலர் கவிதை எழுதறாங்களே?நீங்க ஏன் எழுதலை?
முதல்ல என்னை நான் கரெக்ட் பண்ணிக்கறேன்
==============
9 டியர்.கணையாழியின் கடைசிப்பக்கங்கள் படிச்சிருக்கீங்களா?
இல்லை.முதல் பக்கம் படிச்சப்பவே தூங்கிட்டேன்
=============
10 படத்துல வர்ற ரூபி பேய் கேரக்டர் எந்த ஆர்ப்பாட்டமும் பண்ணலை.யாரையும் பழி வாங்கல.அது ஏன்?
ஏன்னா அது சாந்த சொ"ரூபி"
================
11 டியர்.சன் டி வி ல செய்தி பார்க்காதே
ஏன்?
அந்தப்பொண்ணு போட்டிருக்கும் நெக்லஸ் மாதிரி வேணும்னு அடம் பிடிப்பே
=================
12 நீண்ட , ரொம்ப நீண்ட இடைவெளிக்குப்பின் இன்னைக்குதான் வேட்டி கட்றேன்
சார்.போன மாசம்தானே மேரேஜ் ஆச்சு.அப்போ கட்டினது?
===============
13 மிஸ்.உங்க FB பக்கம் ஓப்பன் பண்ணா ஒரு கவிதை புக்கைப்புரட்டுன உணர்வு
நான் FB வரும்போதே கையோட கவிதை புக் கும் கொண்டாந்துடுவேன்
=============
14 சார்.உங்களால கஜல் கவிதை எழுத முடியுமா?
அது முடியாது.வேணும்னா காஜல் அகர்வால்,கஜோல் இவங்களை வர்ணிச்சு கவிதை எழுதறேன்
===================
15 கால்சியம் சத்து இல்லைனு FB ல ஸ்டேட்டஸ் போட்டதுக்கு உங்களை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா?ஏன்?
call cm ,சத்து இல்லை-னு படிச்ட்டாங்களாம்
=============
16 ஸார்.உங்க பட விளம்பரத்துல ரெட்டை தீபாவளி னு வாசகம் வருதே?
எனக்கு டபுள்ஸ் னா ரொம்ப பிடிக்கும்.குறியீடு
=============
17 டியர்.தங்கம் வாங்குனா வெள்ளி இலவசமாமே?
சனி நம் வசம்
============
18 தலைவரே! என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க?
பொறுப்பில்லாத முதல்வர்னு இனி கிண்டல் பண்ணலாமில்ல? பொறுப்புகள் கை மாறிடுச்சில்ல?
==================
19 விஜய்காந்த்தா இருப்பதை விட சிம்பு வா இருந்தா வாழ்வில் முன்னேறலாம்
புரியல
நல்லவன் ஆக இருப்பதை விட வல்லவன் ஆக இருப்பதே நல்லது
=============
20 எப்போது வேண்டுமானாலும் தொலைந்து போவேன்,
மிஸ்! வாரம் ஒரு டைம் இந்த ட்வீட்டைமட்டும் மிஸ் பண்ணாம போட்டுடறீங்களே .எதுக்கு?
===============