1 கவர்னரை பார்க்கனும்
ம்எதுக்கு?
முதல்வரை அவர் பார்த்தாராமே? நலம் விசாரிச்சதைப்பத்தி விசாரிக்கனும்
ஓ.சாரி, இப்ப முடியாது
================
2 கருணை மலர் கறுப்பு தான்
இல்ல மாநிறம் தான்
2பேர் சொல்வதும் தப்பு .சிவப்பு தான்
எப்டி சொல்றே?
க (ருணை ம)லர் -பேருக்குள்ளயே கலர் இருக்கே?
============
3 சார்.லண்டன் டாக்டரை ஒரு பேட்டி எடுக்கனும்
சாரி.முடியாது
ஏன்?
உனக்கு இங்க்லீஷ் தெரியாது.அவருக்கு தமிழ் தெரியாது
================
4 சார்.அந்த ஹீரோ உங்க பையன் தான் னு புதுசா புரளி கிளப்பறீங்களே?எதுனா ஆதாரம் இருக்கா?
நானும் 4,டைவர்ஸ் க்கு காரணி
================
5 தலைவரே!,ஒரே நாளில் உண்ணா விரதத்தை முடிச்ட்டீங்களே?ஏன்?
2 மணி நேரத்தில் சிலர் முடிச்சடறாங்க.நான் 8மணி நேரம் இருந்திருக்கேன்
=============
6 சார்.கன்னித்தீவு கதைல சிந்துபாத் இதுவரை தீவுக்குப்போகவே இல்லையே?
யாருமே இது வரை தொடாததால்தான் /ரீச் ஆகாததால்தான் அது கன்னித்தீவு
============
7 சார்.கன்னித்தீவு கதை பெரும்பாலும் கடல் பயணத்துலயே சுத்திட்டு இருக்கே?
இவ்ளவ்தானே? "கடல் கன்னி"த்தீவு னு நினைச்சுக்குங்க
===============
8 யுவர் ஆனர்.காலேஜ் மாணவியை படிப்பறிவே இல்லாத வர் ரேப் பண்ணி இருக்க வாய்ப்பு இல்லையா?எப்டி?
கற்றாரை கற்றாரே காமுறுவர் கான்செப்ட்
================
9 நெ 1 ஊ வா ,நெ 2 ஊழல்வாதி என்ன வித்யாசம்?
நெ1,க்கு நோய் வந்தா மாசாமாசம் லண்டன் போய் ட்ரீட்மெண்ட் ,நெ 2, வீட்டுக்கே லண்டன் டாக்டர் வருவார்
===============
10 ரொம்ப முக்கிய நபர் என்னை பாலோ பண்றார்.பீலிங் ப்ரவுட்
மேடம்.அப்போ உங்களை பாலோ பண்ணும் மீதி 25867 பேரும் ஆரோக்ய நபரா?
====================
11 படத்துல ,நடனம்,சண்டை காட்சிகள் ஆகிய 3ம் மற்ற படங்களை விட,2 மடங்கு அதிகமாக இருக்கும்
அப்போ தெலுங்கு டப்பிங் படம் போல்னு சொல்லுங்க
==================
12 மொபைல் தண்ணில விழுந்தா உடனே போனை அரிசி மூட்டைக்குள் போடனும்.சரி ஆகிடும்
போட்டேன்.சார்ஜ் ஹோல் வழியா அரிசி உள்ளே போய்டுச்
==============
13 எதுக்காக அவரை கெட்ட வார்த்தைல திட்றீங்க?
ஹீரோ -நீங்க தானே பட டைரக்டரைப்பற்றி 4 வார்த்தை பேசுங்கன்னீங்க
===============
14 ஆண்களை விட பெண்கள் செய்வது தான் எப்பவும் சரியா இருக்கும்
அப்டியா?எப்டி?
சினிமா தியேட்டர்ல லேடீஸ் பாத்ரூம் "ரைட்"சைடுதான் இருக்கும்
=================
15 நீ தூங்கும்போது உனக்கு தீ வெச்சு கொலை பண்ண முயற்சி செஞ்சது உன் கள்ளக்காதலியா?எப்டி ?
தீ தீ தித்திக்கும் தீ ன்னு பாடினா.அதான் டவுட்
=================
16 சார்.நீங்க எழுதறது எல்லாம் ஜோக் னு நினைச்ட்டு இருக்கீங்க.
நோ நோ.நான் அப்டி நினைப்பதா நீங்க தப்பா நினைக்கறீங்க
=================
17 தலைவரே!உங்க கட்சி வேட்பாளர் லிஸ்ட் ல செத்துப்போனவர் பேர் எல்லாம் வருதே?
ஓ.ஐ திங்க் உயிரைக்கொடுத்து சீட் வாங்கி இருப்பார்
==================
18 ஜோசியரே!,என்னை ஒரு கிரகம் தினம் சுத்தி வருது.என்ன பண்ண?
மிஸ்.அவனையே மேரேஜ் பண்ணிக்குங்க.வாழ்நாள் கிரகம் அவனுக்கு
====================
19 சார்.அரசாங்கத்தை எதிர்த்து என்னை மாதிரி தில்லா ட்வீட் போடுங்க பார்ப்போம்.
ம்.இப்போ நீங்க எங்கே?
அமெரிக்கால
அதான் தில்லா
=============
20 மோகன்லால் ன் புலி முருகன் மீடியமாதான் ஓடுமா?ஏன்?
புலி அட்டர் பிளாப்.ரஜினி முருகன் செம ஹிட்.அப்போ புலி முருகன் மீடியம்
=================