1 ராதா வுக்கு இரு ஷாப்பிங் மால் அப்டின்னு ஹேண்டில் வெச்சிருக்கீங்களே மேடம்?
கீதாவுக்கு இருமல் னு எல்லாம் வைக்கறாங்க.இப்டி வெச்சா என்ன?
==============
2 ஸார்.உங்க புதுப்பட கெட்டப் ரஜினி கெட்டப்ல இருந்து சுட்டதுன்னு சொல்றாங்களே?
இருக்கட்டும். ரஜினி பட டைட்டிலையே சுடறாங்க
============
3 உங்க காபிக்கடைல டிகிரி ஹோல்டர் ,டிப்ளமோஹோல்டர்னு படிச்சவங்களா வேலைக்கு வெச்சிருக்கீங்களே?
டிகிரி காபி டிப்ளமோ காபி னு பல வெரைட்டி தரனுமில்ல?
=============
4 டியர்.தீபாவளிக்குள்ள என் கழுத்துல ஒரு தாலிக்கொடி கட்டுவீங்களா?
தியேட்டருக்குக்கூட்டிட்டுப்போய்"கொடி"படம் வேணா காட்றேன்
=============
5 ஜோசியரே! ஜாதகப்படி கொடி என்ன ஆகும்?
கொடி பறக்குது
அன்னக்கொடியும்கொடி வீரனும்
இந்த 2 கொடிக்கும் என்ன ஆச்சோ அதே தான்
ஓஹோ, அப்போ வெற்றிக்கொடி கட்டு ம்?
====================
6 டைவர்ஸ் ஆன அன்னக்கொடி ,வாழா வெட்டி பூங்கொடி 2 பேருக்கும் ஹீரோவாழ்க்கை தர்றாரு.
ஓ.டைட்டில்?
கொடி காத்த குமரன்
===========
7 காதலி சிம்பு ரசிகைன்னு தெரியாம வர்ணிச்சு வாங்கிக்கட்டிக்கிட்டேன்
அப்டி என்ன வர்ணிச்சே?
கொடி இடையாள் னேன்
================
8 மிஸ்!ஐ லவ் யூ.
சாரி.யூ ஆர் இன் வெய்ட்டிங் லிஸ்ட்
அய்யோ அப்போ ஓக்கே சொன்னாக்கூட சைடு லோயர் பர்த் தான் கிடைக்குமா?
==============
9 இன்னைக்கு சேலரி நைட்.
சேலரி டே ன்னு தானே சொல்வாங்க?
அது பகல்ல க்ரெடிட் ஆனா.எங்களுக்கு நைட் 7க்கு தான் க்ரெடிட் ஆகும்
==============
10 இன்னிக்கு சந்திராஷ்டமம் கொஞ்சம் அமைதியா இருந்தா நல்லது.
ஜோசியரே! அதுக்கு சந்திரா மட்டும் அமைதியா இருந்தா போதாதா?
================
11 டியர்.என் புது மாடல் மணி பர்ஸ் கொண்டை எப்டி இருக்கு?
நல்லாதான் இருக்கு?கொண்டைக்குள்ள காசு , பணம் இருக்குமா?
================
12 திருவள்ளுவரும் ,அகத்திய முனிவரும் கூட விஜய் ரசிகர் தானா?எப்டி?
துப்பார்க்குத்துப்பாய "துப்பாக்கி" குறள் ,அ"கத்தி"யர்
===========
13 வரலாறு மிஸ் வனஜா =கொடி நாள் எப்போ கொண்டாடுவாங்க?
மாரி = தீபாவளிக்கு டீச்சர்
என்னடா உளர்றே?
அப்டேட் ஆகுங்க.கொடி தீபாவளி ரிலீஸ்
============
14 சார்.4 நாள் ல 155 ரூ செலவுல பாஸ்போர்ட் ரெடி ஆகும்னீங்க?
யா.ரெடி ஆகிடுச்சு.உங்க கைக்கு வரனும்னா 4000ரூபா தரனும்
==============
15 நவாஸ் -நாங்க நினைச்சா இந்தியாவுக்குள்ளே புகுந்து குண்டு போட முடியும்
மோடி =கொஞ்சம் பின்னால திரும்பி பாரு கண்ணா.ஆல்ரெடி நாங்க செஞ்சாச்
==============
16 டாக்டர்.ஹஸ்பிடல் முன்னால யாகம் நடத்தினா எங்க தலைவி குணம் ஆகிடுவாங்களா?
லூசாய்யா நீ?புகை பரவுனா எல்லா பேசண்ட்டுக்கும் ஆபத்து,தலைவி உட்பட
=============
17 டாக்டர்.கண் ல பூ விழுந்திடுச்சு.என்ன பண்ணலாம்?
மலர் விழி ன்னு பேரை மாத்திக்குங்க
==============
18 ஜட்ஜ் = தவறான வதந்தி /தகவல் பகிர்ந்தது சட்டப்படி தப்பு
கைதி =யுவர் ஆனர்.அப்போ டாக்டர்தான் குற்றவாளி.நலம் னாரே?
===========
19 டாக்டர்.சாதா காய்ச்சல்னீங்க.லண்டன் ல இருந்து ஸ்பெஷலிஸ்ட் எதுக்கு வந்திருக்காங்க?
அது வந்து,ஆங்.அது சாதாவானு செக்
============
20 தலைவரே!உங்க எதிரியைப்பார்க்க ஹாஸ்பிடல் வர்றீங்களே.நீங்க அவ்ளோ நல்லவரா?
ஆதாயம் இல்லாம அரசியல்வாதி ஒரு அடி எடுத்துவைக்கமாட்டான்
==================