1 டேய் காரை முன்னால பார்த்து ஓட்டுடா ன்னு ஒருபொண்ணு பேஸ்புக் ல ஸ்டேட்டஸா போட்டிருக்கு.இதை அவன் கிட்டே சொல்லி இருக்கலாம்
===========
2 பொண்ணுங்க எந்த நடிகையோட போட்டோவை டிபி யா வெச்சாலும் நெட் தமிழன் பாய்ஞ்சு போய் "நீங்க அப்டியே என் கண்ணுக்குள்ளேயே நிக்குறீங்க ங்கறான்
=============
3 ரெமோ ரிலீஸ் தேதி =7/10/2016 =7 +1+0+2+0+1+6 =17=1+7=8 = அஷ்டமத்தில் சனி.ஆனா சிவகார்த்திகேயன் குரு பார்ப்பதால் தப்பிச்சுடுவார்
===========
4 தயாரிப்பு=சம்சாரம்
இயக்கம் = மச்சினி
ப்ரமோ உதவி = மாமனார் # நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்?\
============
5 ஒரு வெட்டித்தகவல்.ஆராதனா வுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னவங்க 89பேர். ஐ லவ் யூ சொன்னவங்க 98 பேர்.மீதி 10பேர் வாழ்த்தலை
=============
6 என்ன பதில் சொன்னாலும் நாம மாட்டிக்கற மாதிரி சாமார்த்தியமா சிலர் கேள்வி கேட்கும்போது நாம ஒரு ஸ்மைலி மட்டும் போட்டு எஸ் ஆகிடனும்
============
==========
8 சன் TVசீரியல்ல மேரேஜ் ஆன 36 வயசு லேடி கிட்டே என்னை மேரேஜ் பண்ணிக்கோன்னு வில்லன் மிரட்டிட்டு இருக்கான்.பெரிய கவுதம் வாசுதேவ்மேனன்னு நினைப்பு
============
9 லட்டு கூடைக்குள்ளே ஒரு சிறுமி ஒளிஞ்சிக்குது.அந்த வெயிட்.வித்யாசம் கூடத்தெரியாம ஒரு பேக்கு வில்லன் கூடை தூக்கிட்டுப்போறான் #வம்சம்
=============
10 வம்சம் டைரக்டர் டிவி சீரியல் மணிரத்னம் போல.ஔரங்கசீப் கிட்டே இருந்து சிவாஜி பழக்கூடை ல ஒளிந்து தப்பிய சீனை சுட்டிருக்காரு
==========
11 கோடம்பாக்க் "ஆண்ட்டி ஹீரோஸ்"
1 நவரச நாயகன் கார்த்திக்
2,அர்ஜூன்
3 பிரபுதேவா
5 கவுதம் வாசுதேவ்மேனன்
4 தனுஷ்
6 பாலுமகேந்திரா
7 பாலகுமாரன்\\\=======
==============
12 சிவகார்த்திகேயன் -விஜய் சேதுபதி ஜோடி அடுத்த செட் இரு துருவங்கள் னு அன்னைக்கே நான் சொன்னப்ப யாரும் ஒத்துக்கலை #றெக்க VS ரெமோ
=========
13 பாலகுமாரன் -ஜெமோ ஒப்பிடுக
அக்ரஹார பொண்ணுங்களை கரெக்ட் பண்ணினா அது பா கு ,பாரீன் பொண்ணுங்க பண்றதை இன் கரெக்ட்னு விவாதம் செஞ்சா அது ஜெமோ
===========
14 விஜய் சேதுபதி கமல் போல் ஏ சென்ட்டர் ஆடியன்சுக்கான ஹீரோ.சி கா ரஜினி ,விஜய் போல் ஆல் சென்ட்டர் ஹிட் ஹீரோ வாக பரிமளிப்பார்கள்
============
15 குறுகிய காலத்தில் அதீத வளர்ச்சி பெற்ற ஹீரோக்கள்
1,ராமராஜன்
2 ராஜ்கிரண்
3 பிரபுதேவா (ராசய்யா 1 கோடி)
4 சிவ கார்த்திகேயன் (ர மு 8 கோடி)
===========
16 கருத்தா உண்மை பேசினா பொண்ணுங்களுக்குப்பிடிக்காது.பொய்யா இருந்தாலும் கவிதை வடிவில் சொல்லனும்
=============
17 தமிழ் சினிமா வில் அட்டர் பிளாப் கொடுக்காதோர்
1,ஷங்கர் (பாய்ஸ் மீடியம் ப்ளாப்)
2,சிவகார்த்திகேயன் ( எதிர் நீச்சல் சுமார் பிளாப் )
=============
18 கேரக்டர் நேம் லயே வெற்றி இருக்கு # அஸ்"WIN
===============
19 ஆணுக்கு அடையாளம் அரணாக்கொடி
பெண்ணுக்கு அடையாளம் தாலிக்கொடி
தனுஷ் க்கு
கொடி# ப்ரமோ
=============
20 இரு முகம் காட்டியும் கவர முடியாததை
ஒரு முகம் கூட காட்டாமல் # அஸ்WIN
============