1 பிரச்னைகளின் நிலவரம் உணராமல் இருக்கிறார் ஜெ- கனிமொழி காட்டம் # கலவரம் நடப்பது தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறார்
==============
2 அமைதி காக்கவும்..!' தமிழக, கர்நாடக மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் # முதல்ல தமிழர்களை காக்கவும்
ஆட்டோமேடிக்கா அமைதி காக்கப்படும்
===========
3 கர்நாடக தமிழர்களுக்கு பாதுகாப்புகோரி ஜெ கடிதம் # வீடு பற்றி எரியும்போது பயர் சர்வீஸ்க்க்கு மிஸ்டுகால் விட்டானாம் ஒருத்தன்்
===========
4 காவிரி விவகாரம்.. பிரதமர் மோடியுடன் சித்தராமையா நாளை தனிப்பட்ட சந்திப்பு! # எதுக்கு தனியா?முறைப்படி தமிழகப்பிரதிநிதியா ஜெ வும் போகனும்
==============
5 சொத்து குவிப்பு வழக்கில் 3 வாரத்தில் தீர்ப்பு -உச்சநீதிமன்றம் #ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது -் ஓபிஎஸ் மைண்ட் வாய்ஸ்்
============
6 காவிரி சிக்கலில் கலைஞர், ஜெ போல மற்ற தலைவர்கள் இருக்க வேண்டும்: பொன்.ராதா # மவுனியாகவோ ,மணிரத்னம் போலோ இருக்கனுமா?
==============
7 இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே அல்ல- எழுத்தாளர் ஜெயமோகன் # எதிர்ப்பு வந்த பின் நான் அப்டி சொல்லவே இல்லைம்பார் பாருங்க
===========
8 இரண்டாவது திருமணத்துக்கு தயாராகும் மனிஷா கொய்ராலா! # இத்தனை வருசமா 1 தானா? அடேங்கப்பா
==============
9 தமிழக காங் தலைவராக திருநாவுக்கரசு நியமனம் -செய்தி.#, அநியாயம் எங்கே நடந்தாலும் "அக்னி பார்வை"பார்ப்பாரே அவரா?
==============
10 இந்திய தொலைதொடர்பு துறையின் மிகப்பெரிய இணைப்பு: ரிலையன்ஸுடன் இணைந்தது ஏர்செல் # பகல் கொள்ளை +முகமூடிக்கொள்ளை ஆபத்தான கூட்டணி
=============
11 அதிமுகவின் தொடர் வெற்றிக்குப் பாடுபட வேண்டும்-ு ஜெ # நான் சொல்லலை.ரொம்பப்பொறுப்பான முதல்வர்னு
===============
12 ரூ.15-க்கு ரசீது வழங்காத டிக்கெட் பரிசோதகர்: ட்விட்டர் புகாரால் பணியிடை நீக்கம் # இனி 140 ன்னா 420 களுக்கு கிலியா இருக்குமே?்
===============
13 16 ஆம் தேதி
நடக்கும் பந்த்திற்கு
பாஜக ஆதரவளிக்காது
#தமிழர்கள் வாக்கு மட்டும் வேணும்.ஆனா அவங்க பிரச்னை தீர உதவமாட்டீக
-தமிழிசை
===========
14 16 ஆம் தேதி
தமிழக கடையடைப்பு
போராட்டத்தில் பாஜக
கலந்துகொள்ளாது
-தமிழிசை
தமிழிசை .ஜிங் ஜக் எல்லாம் கர்நாடகாவுக்கு
===========
15 வெண்ணெய் இருக்கும்போது நெய்க்கு ஏன் அலையவேண்டும்?-கலைஞர் # வெண்ணெய் ,நெய் 2 ம் வேணும்னா என்ன பண்ண தலைவரே?
=============
16 ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு உரிமை உண்டு -கலைஞர் # நீங்க முதல்வரா இருந்தப்போ ரிலீஸ் செய்யலையே ஏன்?
===========
17 ‘முழு அடைப்பு போராட்டத்தால் நாளை மறுநாள் பால், பெட்ரோல் கிடைக்காது’# ஆனா அத்யாவசியத்தேவையான சாராயம் டாஸ்மாக்கில் கிடைக்கும்.அது போதாதா?
============
18 காவிரி விஷயத்தில், முதல்வர் ஜெவின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தேன்.-பொன்.ராதா # விட்டா குணா கமலுக்கும் லெட்டர் பாட்டுக்கு வாழ்த்துவாரு போல
===============
19 } 50 எம்.பி.,க்களை கொண்டிருக்கும், அ.தி.மு.க., காவிரி பிரச்னை தொடர்பாக, தன் குரலை ஒலிக்காமல், அமைதியாக இருப்பது, ஏன் -ஸ்டாலின் # அங்கே அடிச்சா இங்கே வலிக்கும், சொத்துக்குவிப்பு தீர்ப்பு
=================
20
அருண் ஜெட்லியை விட திறமையான நிதியமைச்சராக என்னால் செயல்பட முடியும்: சு.சுவாமி! # நல்ல வேளை, மோடியை விட சிறந்த பிரதமரா என்னால டூர் போக முடியும்னு சொல்லலை
=================