1 டியர், வழக்கமா நீ ரோஸ் கலர்ல இருப்பே, இன்னைக்கு மெரூன் கலர்ல இருக்கே?
இருட்டுல பாண்ட்ஸ் பவுடர்க்குப்பதிலா ப்ரூ காஃபி பவுடர் அடிச்ட்டேன் போல
==================
2 டாக்டர், கல்யாணம் ஆனதுல இருந்து என் சம்சாரம் ஒல்லியாவே இருக்கு, பெருக்கவே மாட்டெங்கறா
இந்தக்காலப்பொண்ணுங்க வாசல் பெருக்க மாட்டாங்க, வேலைக்காரி வெச்சுக்குங்க
=================
3 நான் கெட்டவ அப்டின்னா எதுக்கு என் கிட்டே பேசறீங்க?
மிஸ்! அந்த தகவலை உங்க கிட்டே சொல்ல பேசி இருப்பாரு
====================
4 ஆபீசில் ஆன்மீகப்பணியில் ஆஷா ஈடுபட்டதால் மெமோவா ?சாமி கும்பிட்டா தப்பா?
டெம்ப்பிள் ரன் கேம் விளையாடிட்டு இருந்துச்சாம்
===============
5 மிஸ்.டெய்லி காலை 10.30 வரை தூங்கறீங்ளே.ஏன்?
பத்தரமாத்து தங்கம்னு பேர் எடுக்க ஆசை
=============
6 டியர்.உன் மேல சத்தியமா கொஞ்ச நாளைக்கு டிபி மாத்தமாட்டேன்."
ஓஹோ.அந்த கொஞ்ச நாள் க்கு டெபனிசன் என்ன?
2 நாள்
==============
7 பொன்னுமணி ரீமேக்கில் நயன் தாரா நடித்தால் பாடல் வரி என்னவா இருக்கும்?
நெஞ்சுக்குள்ளே இன்னார் இன்னார் இன்னார் இன்னார் இன்னார் இன்னார் என்று சொன்னால் தெரியுமா?
===============
8 ஓர் தங்கக்கொலுசு நான் தந்த பரிசு வேறென்ன வேண்டும் கண்மணி?
இன்னொரு கொலுசு.
எதுக்கு?
லூசு.2 கால்.2 கொலுசு
=============
9 அதிரசம் நல்லா ருசியா செய்வா னு சொன்னது பொய்யா மாமா?
ம்ம்
அவ கச்"சாயம்",வெளுத்திடுச்
===========
10 மிஸ்!உங்க இனிஷியல் எம் ஆர் எஸ் ஸா?
யோவ்.நல்லா பாரு.அது MRS.மேரேஜ் ஆனவனு அர்த்தம்
===========
11 சார், இந்தப்படத்துல ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் நீங்க தான்
ஏன் சார் அப்டி?
ஷூட்டிங் ஸ்பாட்ல வேன்ல போய் உக்காந்து டிமிக்கி அடிக்க மாட்டீங்க இல்ல?
===================
12 என் பொண்ணு ரொம்ப அமைதி டைப், சாப்பிட மட்டும் தான் வாய் திறப்பா மாப்ளை.
மாமா, அப்போ கொட்டாவி எப்டி விடுவா?
=====================
13 டாக்டர், உடம்பு நனையாம நீச்சல் கத்துக்க என்ன வழி?
நோகாம நோம்பி கும்பிட நினைச்சா அதுக்கான பலன் கிடைக்காதே?
======================
14 என் காதலர் ரொமான்ஸ் பண்றப்போ ரெமோவா மாறிடுவார்
செம ஜாலி தான்
நீ வேற அந்நியன் ரெமோவா இல்ல, சிவகார்த்திகேயன் ரெமோவா. பொண்ணு மாதிரி வெட்கப்படுவார்
=======================
15 டாடி,E என்ன வரைய?.. Elephant ?சிம்பிளா Egg?
பேசாம ஈ வரைஞ்சிடேன்
=================
16
சார், நீங்கள் ஆள் கறுப்பா இருக்கீங்க, ஆனா கை மட்டும் சிவப்பா இருக்கே?
டெய்லி சொந்த சம்சாரத்துக்கு பீட்ரூட் அரிஞ்சு தருவேன், அப்பப்ப மருதாணி அரைச்சுத்தருவேன்
==================
17 என்னை யார் கூடவும் ஒப்பிடாதீங்க டியர், எனக்குப்பிடிக்காது
அப்டியா? நீ ஸ்ரீ திவ்யா மாதிரி இருக்கே
இப்டி ஒப்பிட்டா ஓக்கே
==================
18 தலைவருக்கு குஷ்பூ பிடிக்கும், ஆனா அமலாபால் பிடிக்காதா? ஏன்?
ஏன்னா “அம்மா கணக்கு” ஹீரோயின் ஆச்சே?
==================
19 சார்,நடு சாமத்துல யாரோ ஒரு பொண்ண திட்டிட்டு இருந்திங்களாமே?
பின்னே என்னய்யா? வீட்ல சம்சாரம் இருக்கும்போது ஐலவ்யூ மெசேஜ் அனுப்பி மாட்டி விடுது
==================
20 நடுநிசில மோகினிப்பேய் நடமாட்டம் இருக்குமாமே நிஜமா?
அது தெரில, ட்விட்டர், ஃபேஸ்புக் வந்தா மோகினிப்பொண்ணுங்க நடமாட்டம் நிறைய இருக்கும்
=======================