1
கல்யாணமான எல்லா ஆண்களுக்கும் சொந்தமாக ஒரு பேய் மனைவி வடிவத்தில் இருப்பதால் அவர்கள் எல்லோருமே பேய்OWN ( பேயோன்)கள் தான்
==================
2
கமலின் குணாதிசயம் என்ன?
குணா மாதிரி அதிசயம் ஆன படைப்புகளை அடிக்கடி தருவது
===================
3 லோக்கலல 10 ரூ க்கு கிடைக்கும் ஐ டெக்ஸ்.மை டப்பா.வாங்குனா கவுரக்குறைச்சல்னு.100 ரூபாக்கு ஆன் லைன் ல ஆர்டர் பண்ணி ஏமாறுவார் மாடர்ன் தமிழச்சி
=============
4 உடன்பிறப்பே!,கழகத்தை ட்விட்டரும் காப்பி அடிக்கிறது.இனி உங்கள் ட்வீட்டை நீங்க்ளே RT செய்யலாம்.் நமக்கு
நாமே திட்டம்
============
5 எழுத்துத்தமிழை விட பேச்சுத்தமிழ் சில சமயம் அழகு.உதா = மீண்டும் ஒரு முறை = மறுக்கா..ஒருக்கா
============
6 உத்தம வில்லன் - உதா - ராவணன்
=========
7 பெண் பார்க்கும் படலத்தில் பொண்ணு சுமாராத்தான் இருக்கு என தட்டிக்கழிக்கும் மாப்பிள்ளைகள் பெண்ணை விட ரொம்ப சுமாராத்தான் இருப்பாக
============
8 சரிதா நாயர்.,ஸ்மிரிதி ரானி ஒப்பிடு
எந்தMLAிஎங்கே.கூப்ட்டாலும் சரி னு போய்டும் சரிதாநாயர்.எம் பி யே டியர் னா லும் கொதிக்கும் ரானி
================
9 3 வித்தியாசமான படங்களைத்தந்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி ,கமல் போன்றோர் நடிக்க முன் வந்தால்புதுமையான திரைக்கதை அமையும்
===============
10 நடைபயிற்சி விழிப்புணர்வு வாசகம் - ஐடியா - நட ராஜா = SEE WON = சிவன்
==================
11 நம் துணை நம் செல்லை பார்வையிட்டாலும் கவலைப்படாமல் இருந்தோமானால் நம்மிடம் இன்னொரு செல் இருக்கு என அறிக
==============
12
இரு தரப்பும் மாறி மாறி டேக் போடுவதைப்பார்த்தால் ஜூன் 22 க்குள் டேக் இட் ஈசி பாலிசியே மறந்திடும் போல
==================
13 பைக்கோ காரோ ரிசர்வ் விழுந்த பின்பே பெட்ரோல் பங்க் பக்கமே போறோம் # ரிசர்வ் டேங்க் ஆப் இந்தியா
===============
14 கலைஞரும் ரஜினியும் மார்க்கெட்டிங் மன்னர்கள்
இது தான் என் கடைசித்தேர்தல்
இது என் கடைசி ப்டமாகவும் இருக்கலாம்
============
15 ரெட்டை ஜடை ரெஜினா எப்பவாவது ஒத்தை ஜடைல வந்தா
ஒரு ஜடை இங்கே இருக்கு.இன்னொரு ஜடை எங்கே?
அப்டினு கேட்றக்கூடாது.
==============
16 அன்பே ஷிவானி!உன் சொந்த
ஊரு பவானி!
பள்ளி பாளையம் ஆத்துப்பக்கம் வா நீ!
செட்டி நாட்டு ஆனியன் ரவா நீ!
============
17 மாடர்ன் ஃபிகர்களே!பொறுக்கி என்பதே சரியான சொல், இது தெரியாம பொரிக்கி,பொறிக்கி,பொருக்கி என பிழையாக திட்டினால் எப்டி?.தூய தமிழில் திட்டுக
============
18 அப்சரா = ஃபைனான்சியலா ஏதோ உனக்கு பிரச்னைன்னாங்களே?
மழையின் காதலன் எனும் வர்ஷாப்ரியன் = ஆண்ட்டிங்க யாரும் இப்போ ஃபைனான்ஸ் உதவி பண்றதில்ல
==============
19 எவ்ளோ வயசானாலும் தன் நடிப்பில் மெருகேற்றுவதை நிறுத்தாதவர் கமல்.தன் வேகத்தை,ஸ்டைலை குறைக்காதவர் ரஜினி # தமிழ் சினிமா WIN ஆச்சரியங்கள்
==================
20 கபாலி டைட்டில் வந்தபோது சுரத்தே இல்லாத பலர் ரஜினி குரலில் கபாலிடா சொல்லக்கேட்டதும் அந்தப்பேருக்கே புது அர்த்தம் உயிர்ப்பித்தது போல் உணர்கிறார்கள்
==================