1 ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் னு ஏன் டைட்டில் வெச்சிருக்கீங்க?
எப்டியும் RSS/BJP பிரச்னை பண்ணும்.ஓஸில விளம்பரம்
==============
2 மேடம்.பேஸ்புக்கில் அப்டேட்டின நிச்சயதார்த்த போட்டோவை ஏன் நீக்கீட்டீங்க?
புதுசா ஒரு தொழில் அதிபரை சந்திச்சேன்.இவரு பெட்டர்னு சிந்திச்சேன்
=============
3 சார்.சாய் பல்லவியை உங்களுக்குப்பிடிக்காதா?ஏன்?
எனக்கு டீ,காபி பிடிக்காது.பால் ,ஹார்லிக்ஸ்தான்.
சோ வாட்?
சாய் = டீ
=================
4 யுவர் ஆனர்.சரக்கு அடிச்சு மப்பில் கார் ஏத்தி கொலை பண்ணுன ஆளை விட்டுட்டீங்க.பொண்ணு கிட்டே தகராறு செஞ்சவனை தட்டிக்கேட்டவர் மேல் வழக்கா?
============
5 இன்ஸ்பெக்டர், நடிகர் சூர்யா செஞ்ச தப்புக்கு விஷாலை ஏன் அரெஸ்ட் பண்றீங்க?
நடிகர் சங்கத்தலைவர் அவர் தானே? அவரும் இதுக்கு பொறுப்பு ( கற்பனை)
=============
6 நான் கடன் வாங்கினா எப்பவும் பேங்க்ல தான் வாங்குவேன், வெளில வாங்கறதில்லை
யாரும் குடுக்கறதில்லைனு சொல்லுங்க
==================
7 யோவ், அறிவிருக்கா? லேண்ட் லைன் ஃபோன்க்குதானே கால் பண்ணே? எங்கே இருக்கே?ன்னு என்ன கேள்வி?
கூரியர் வந்திருக்கு சார். காலிங்க் பெல் அடிச்சேன், கதவு திறக்கலை
=====================
8
1000 ரூபாய்க்கு மேல யார் கிட்டேயும் நான் கடன் வாங்குனதில்லை.
வெரிகுட்
ஆனா 10 லட்சம் பேர்ட்ட தலா 1000 ரூ கடன் வாங்கி இருக்கேன்
=================
9 தலைவரே! உங்களுக்கு இணையா யாருமே இல்லையாமே?
நல்லா எண்ணிப்பாருய்யா, எனக்கு “இணை”யா ஏகப்பட்ட மகளிர் அணித்தலைவிகள் இருக்காங்க
=====================
10 மிஸ்! பாடி அப்லோடு பண்றேன்னீங்களே?வீட்ல எதும் சொல்ல மாட்டாங்களா?
அடேய், பாட்டு பாடி அந்த பாட்டை அப்லோடு பண்றேன்னேன்
=======================
11டாக்டர்! என்னை விட அவருக்கு 3 வருசம்தான் வயசு அதிகம், அவருக்கு தொப்பை இருக்கு, எனக்கு இல்லையே எப்டி?
இதுக்கு பதில் 3 வருசம் கழிச்சு சொல்றேன்
====================
12 குருவே! கங்கை நதியில் குளிச்சா பாவம் போய்டுமா?
ஏற்கனவே குளிச்ட்டுப்போனவனோட பாவங்கள் ஒட்டாம இருந்தா போதாதா?
====================
13 தலைவரே! தோற்றாலும் மக்கள் சேவை தொடரும்னீங்களே? ஏன் சேவை செய்யலை?
ஜூன் 1 முதல் சேவை வரி 15% போடறாங்களாம். எதுக்கு வம்பு?
===================
14 சர்வர், லெமன் சேவை 25 ரூபாதானே?திடீர்னு 30 ரூபா ஆக்கீட்ட்டீங்களே? லெமன் விலை ஏறிடுச்சா?
நோ, சேவை வரி 15% ஆக கூடிடுச்சு
======================
15 டென்த் முடிச்சுட்டு NEET எக்ஸ்ட்ரா கோர்ஸ் ஆமே..அதுல படிக்கலாமா ?பயன் உண்டா ?
கோச்சிங்க் கிளாஸ் நடத்தறவங்களுக்கு நல்ல பயன் உண்டு
=====================
16 மக்கள் என்ன பேசிக்கறாங்க?
தலைவரே! ஒரு காலத்தில் வசனத்தில் முத்திரை பதித்தவர் இப்போ பதவி இல்லாம விசனத்தில் நித்திரை இழந்துட்டார்னு பேசிக்கறாங்க
===================
17 சார் உங்க மேல பண மோசடி வழக்கு இருக்கு
சாரி சார். நான் நேத்துத்தான் காசில ஜீவ சமாதி ஆனேன்
===================
18 தனுசு ராசிக்கு நல்லது நடக்கும், துன்பங்கள் ஓடும்
வாக்கிங் , ஜாக்கிங் கா சொல்றீங்களே ஜோசியரே, ஜிம்ல இருக்கீங்களா?
==================
19 மேடம், உங்க புருசன் மேல மோசடி புகார் வந்திருக்கு , விசாரிக்கனும்
இன்ஸ்பெக்டர், நீங்க வருவீங்கன்னு தெரியும்.அவர் நேத்துத்தான் சூசைடு பண்ணிக்க காசி கிளம்பினார்
====================
20 ஜட்ஜ் = ஒரே பேங்க்ல வெவ்வேற பேர்ல 17 அக்கவுண்ட் ஆரம்பிச்சு மோசடி செஞ்சிருக்கீங்க ஏன்?
ஆபாவாணன் = 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்னு சொன்னாங்க,ஒரு ஸ்டெப் முன்னாடி
====================