1 தலைவரே! மக்களோடு மக்களா பயணிகள் விமானத்தில் பயணமா?!!!
தேர்தல் முடியும் வரை சிம்ப்ளிசிட்டி, முடிந்த பின் வழக்கம் போல் பப்ளிசிட்டி
=============
2 DR,வெங்காயம் நறுக்கும் போது சிவிங்கம் சாப்பிட்டா கண்ணீர் வராதாமே நிஜமா?
ஆமா, நாக்கில் தண்ணீர் ஊறும்போது கண்களில் கண்ணீர் கட்டுப்படும்
=================
3 தலைவர் எதுக்கு மகளிர் அணித்தலைவிக்கு சீடை, சிப்ஸ் தர்றாரு?
கூட்டணிக்கு நேசக்கரம், cot அணிக்கு நேசக்”காரம்” நீட்டுவாராம்
=================
4 படம் எப்டி?னு கேட்டா எதுக்கு வாட்டர் கேனை தலைகீழா கவுத்துக்காட்றே?
ஊத்திக்கிச்சு
================
5 தலைவருக்கு பிராந்தியக்கட்சிகள் பிடிக்காதா ஏன்?
அவருக்கு விஸ்கி தான் பிடிக்கும்,”பிராந்திய”க்கட்சிகள் பிடிக்காது
==================
6 என் சம்சாரம் சுட்டிக்குழந்தை மாதிரி
ஓஹோ, ரொம்பக்குறும்பா?
ஓவர் அலும்பு, சொல் பேச்சுக்கேட்க மாட்டா
===============
7 த்லைவரே! நம்ம க்ரூப் வாட்சப் போல\\
உலகம் பூரா பேசப்படுதா?
இல்ல். பல க்ரூப்பா பிரிஞ்சிடுச்சு
===============
8 இது ஒரு விசித்திர உலகம்\\
எப்டீ?
கள்ளக்காதலியோட தியேட்டர் ல படம் பார்ப்பாங்க. சொந்த சம்சாரத்தோட திருட்டு விசிடில வீட்ல படம் பார்ப்பாங்க
==============
9 டியர், நாம லவ் பண்ண ஆரம்பிச்சே ஒரு வாரம் தானே ஆகுது? அதுக்குள்ளே எதுக்கு சக்சஸ் மீட்?\\
இப்பவெல்லாம் 4 நாள் லயே வைக்கறாங்க
================
10 கட்சியின் அட்மின் அவர்களே!
என்னய்யா இது?\
தலைவர் ஏகப்பட்ட வாட்சப் க்ரூப்ல அட்மின்
=================
11 நாலாயிர திவ்ய பிரபந்தம் நூலை ரீமேக்கினா என்ன டைட்டில் வைக்கலாம்?
நாலாயிர ஸ்ரீ திவ்யா பிரபந்தம்
===============
12 பிரபல பெண் ட்வீட்டர் மஞ்சள் நிலா புதுசா ஒரு மேகசின் ஆரம்பிக்குதாம்
அப்டியா? அப்போ மஞ்சள் பத்திரிக்கைனு சொல்வாங்களே?
=================
13 மாப்ளை ஃபோட்டோகிராஃபர்,ஆனா தம் அடிக்கும் பழக்கமே இல்லாதவர்
குட். புகைப்படக்கலைஞர், ஆனா உதட்டில் நுரையீரலில் புகை படா மனிதர்
==============
14 சிம்பு காதலியை மாத்திட்டாரு
குஷ்பூ கட்சியை மாத்திடுச்சு
நான் மட்டும் கூட்டணி மாறக்கூடாதா?
================
15 திருவள்ளுவர் ஒரு அல்டிமேட் ரைட்டர்னு எப்படி சொல்றே?
அவர் எழுதுன 1330 குறள்கள்ல 21 ல ”தலை ” எனும் சொல் வருது
===============
16 மயில்வாகனம், கொலம்பஸ் என்ன ஒற்றுமை?
பேர்லயெ மயில் இருந்தும் மயில் ஏறி போகமுடியாது. பேர்ல பஸ் இருந்தும் வாழ்நாள் பூரா கப்பல் லதான் போனாரு
==============
17 சினிமா விமர்சகர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுன்னு எப்டி சொல்றே?
நாக பாம்பு படம் எடுத்தாக்கூட ஏ4 சீட் எடுத்து விமர்சனம் எழுதிட்டு இருக்காரு, கொத்திடுச்சு
============
18 ரேஷன் பொருட்கள் வீடு தேடி வருவது போல ட்வீட்டப் வர முடியாத பெண் ட்வீட்ட்டர்கள் வீடு தேடிப்போய் சந்திக்க இருக்கிறோம்
=================
19 டேய், உன் வயசுல நான் எவ்ளோவ் மார்க் வாங்குனேன்னு தெரியுமா?
\\
தெரியாது டாடி, சும்மா அளந்து விடுங்க
===============
20 டியர், நமக்குதான் நிச்சயதார்த்தம் நடந்துடுச்சே , டீசரோ, ட்ரெய்லரோ பார்ப்போமா?
அப்டின்னா?
\
வெள்ளோட்டம் , முன்னோட்டம்
===============