Saturday, June 18, 2016

தூங்கிட்டு இருந்த பொண்ணை மென்சன் போட்டுக்கூப்பிட்ட நெட் தமிழன்

என்னது? சசித்ரா ஒரு டாக்டரா? ஹாஸ்பிடல் வேற புதுசா திறந்திருக்காங்களா? நல்ல வேளை, இது வரை டி எம் எதுவும் அனுப்பலை, ஊசி போட்டிருப்பாங்க


============



2 தூங்கிட்டு இருந்த பொண்ணை மென்சன் போட்டுக்கூப்பிட்ட நெட் தமிழன் என்னமோ ஏதோன்னு பதறி ஓடி வந்து என்ன மேட்டர்னு கேட்ட பெண் கிட்டே சாப்ட்டாச்சா?ன்னு கேட்கறான்



============



3 காலை வணக்கம் மட்டும் சொன்னா சாதா தமிழன், கூகுள்ல மெனக்கெட்டு  ஃபோட்டோ பிடிச்சு பொண்ணுங்களுக்கு மென்சன் போட்டு வணங்கினா அவன் நெட் தமிழன்




==================




 மரம் வெட்டாதீர் என்பது இன்றைய தலைமுறையான நமக்கான நன்மைச்சொல்! மரக்கன்று நடுவீர் என்பது நாளைய தலைமுறைக்கான நன்மைச்சொல்!




=================



பொண்ணுங்க எந்தத்தேதில ட்விட்டர்/FB வந்தாங்கன்னு நோட் பண்ணி வெச்சுக்கிட்டா வருசா வருசம் அதுக்கு ஒரு வாழ்த்து சொல்லலாம் போல, இந்த டெக்னிக் இப்பதான் தெரியும் எனக்கு




================



6  நீ பலவீனமான நிலையில் இருந்தாலும் எதிரி முன் அதைக்காட்டிக்கொள்ளாதே




================



7 புத்தகக்கண்காட்சில கலந்துக்கறதுக்காகவே கோவைல இருந்து சென்னை போனேன்.

அப்டியா?கோவை ல இருந்தஎல்லா புக்சும் படிச்ட்டீங்களா ?கேள்வி கேட்கலாமா?


=============

8 தான் எடுத்த முடிவிலிருந்து ஒரு நல்ல தலைவன் எந்த சூழ்நிலையிலும் பின் வாங்கக்கூடாது


=============

9

சாமார்த்தியமான திருடர்கள் தன் பேரில் சொத்து வைத்துக்கொள்வதில்லை, சம்சாரங்கள் ,  மகன், மகள், மச்சினி, நங்கையா பெயரில் இருக்கும்

===================


10 என் கணிப்பு 


1 அதிமுக (35% வாக்கு)


2 திமுக ( 28%)
3 ம நகூ (15%)
5 பாஜக (1%)
4 பாமக (4%)
7 சுயேச்சை, உதிரி 1%
6 சீமான் ( 0.5%)
8 நோட்டா + ETC 15.50%


=============
11 பாரத் மாதா கி ஜே -னு சுதந்திரமுழக்கம் இட்டாக்கூட நீங்க அதிமுக தானே?எப்டி கண்டுபிடிச்சேன் பார்த்தீங்களா?னு புத்திசாலித்தனமாக்கேட்பான் தமிழன்


==============

12 குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் பதவி் ஆசை 65 வருசம் அதிகார மோகம் 35,வருசம்்


===============

13 ஏப்ரல் 29 மதகஜராஜா நிச்சயம் ரிலீஸ் ஆகிடும்னு ஒரு மானஸ்தன் சொன்னாரு .இங்க தான் இருந்தாரு காணோம்.யாராவது பாத்தீங்களா?


==========

14 கெட்ட வார்த்தை எழுதாமல் இருப்பதுதான் எழுத்துக்கு நீ செய்யும் முதல் மரியாதை


=============


15 உங்கள் எழுத்தில் கண்ணியம் காக்க ஒரு எளிய வழி.எழுதும்போதெல்லாம் (டைப்)உங்கள் பெற்றோர் அருகில் இருப்பதாய் நினைத்துக்கொள்தலே!


=============


16 உங்கள் பெற்றோர் உற்றார் உறவினர் என யார் படித்தாலும் தர்மசங்கடப்படுத்தாத ரசனைக்குரிய விதத்தில் எழுதுவதில் தான் உன் வெற்றி இருக்கிறது


=================

17 தரைல எண்ணெய் கொட்டிடுச்சு, அதை வெச்சு அரை மணி நேரம் சீரியலே ஓட்டிட்டாங்க # வாணிராணி, நீங்க நல்லா வருவீங்க


===================


18  இது தான் என் கடைசி தேர்தல் - 2011
அரசியல் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன்- 2016
 சொல்வதைத்தான் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் # முரண்

==================


19  தேர்தல் களத்தில் யாருக்கு அதிக திறமை? நிர்வாகத்திறன்? என்பதில் மக்கள் கவனம் இல்லை. யாருக்கு வாக்கு வங்கி அதிகம்?அதுதான் பேசப்படும்

=============

20  எல்லா அரசியல்வாதிகளும் தங்கள் சொத்து 4 கோடி, 10 கோடி என கம்மியா சொல்றாங்களே, நான் ஒண்ணே ஒண்ணு கேட்கறேன். ஒரு விஜய் படமே 100 கோடி 6 நாள் ல  சம்பாதிக்குது


==================