1 பிரேமலதா -மதுரை மாநகராட்சில எத்தனை வார்டுன்னு யாருக்காவது தெரியுமா?
தெரியாது மேடம்
இருங்க, எழுதி வெச்ச பேப்பர் பார்த்து நானே சொல்றேன்
=============
2 யோவ், உனக்குத்தான் ஆல்ரெடி லவ்வர் இருக்கே? எதுக்கு என் கிட்டே 143 சொல்றே?
மிஸ்! நீங்கதானே “இதலாம் ரொம்ப பழசு புதுசா எதுனா ட்ரை பண்ணுங்க”னு சொன்னீங்க?
=========================
3 சயின்ஸ் மிஸ் சைலஜா 32 = காகம் கரையும்
மிஸ்! காதலி உள்ளவன் கைக்காசும் கரையும்
================
4 உங்க பையனுக்கு சூரிய புத்தி நடக்குது
ஜோசியரே! நல்லா பார்த்து சொல்லுங்க, என் பையனுக்குதான் புத்தியே கிடையாதே?
===============
5 டியர், எனக்கு நீச்சலுக்கு ஸ்பெல்லிங்க் கூட தெரியாது.
சமையலும் தெரியாது, நீச்சலும் தெரியாது. உனக்கு என்ன தான் தெரியுமோ தெரியலை
===============
6 நான் படத்துல சின்ன ரோல் பண்றேன்
நீங்க எப்பவும் தமாஷ் பார்ட்டிங்ணா.நீங்க எப்டி சின்ன ரோல் செய்ய முடியும்?உங்க ரேஞ்சுக்கு..,
==============
7 சார், ஐ படத்துல அர்ப்பணிப்போட நடிச்ச விக்ரம்க்கு ஏன் தேசிய விருது தர்லை?
மதுவிலக்குக்கு ஆதரவாதான்
எப்டி?
விக்”ரம்” க்கு எப்டி விருது தர?
===============
8 சார்.சொக்கன் சாரோட.சந்தி முக்கியம் படைப்பு பற்றி உங்க கருத்து என்ன?
வெயிட்.எனக்கு பந்தி முக்கியம்.சாப்டுட்டு.வந்து கருத்து சொல்றேன்
============
9 மிஸ்!,சாக்ஸ் நீளமா வேணுமா இன்னும்?இதுவே 2 ஜான் இருக்கே?
எனக்கு 5 ஜான் வேணும்.
ஓஹோ.சீப் ரேட்ல லெக்கின்ஸ் வாங்க பிளானிங்கா?
=============
10 மிஸ் லதா.நீங்க அஜித் ரசிகைதானே?
யா.எப்டி தெரியும்?
உங்க பேர்லயே தல இருக்கே?
எப்டி?
LA"THA"
==============
11 தமிழ்நாட்ல எத்தனை கட்சி இருக்குனு எப்டி கண்டுபிடிப்பீங்க?
எதுக்கு ரிஸ்க்? நம்ம தானைத்தலைவர் எப்டியும் எல்லார் கூடவும் கூட்டணி வெச்சுக்குவார்
============
12 பேங்க்கில்
சார்.உங்க செக் ல சிக்னேச்சர் வித்தியாசமா இருக்கு.பாஸ் பண்ண முடியாது.
சார்.வித்தியாசமான முயற்சிகளுக்கு ஆதரவு குடுங்க சார்
============
13 பேங்க் ல லோன் வாங்கி மோசடி செஞ்சா நாடு கடத்திடுவோம்.
நாடு கடத்திட்டா எப்டி வசூல் பண்ணுவீங்க?
===========
14 சார்.இந்தியாவில் இருக்கும் தலைவர்கள் பேர் எல்லாம் சொல்லுங்க.
எதுக்கு?தெரியாதே?
அப்புறம் எதை வெச்சு இந்தியாவின் ஒப்பற்ற தலைவர் உங்க தலைவர்தான்னு மேடைல சொன்னீங்க?
=============
15 தமிழ் நாட்டின் அரசியல் கொலம்பஸ் நம்ம தானைத்தலைவர் தான்
எப்டி சொல்றே?
சந்து பொந்து இண்டு இடுக்குல இருக்கும் ஜாதிக்கட்சிகளை எல்லாம் கண்டுபிடிச்சு தேடிப்போய் சீட் தர்றாரே?
==============
16 சட்டசபைக்கு சரக்கு அடிச்ட்டு மப்புல போனீங்களா?
‘மில்லி”யன் டாலர் கொஸ்டீன் இது
====================
17 சார் எந்தக்கட்சி ஜெயிக்கும்?
எது ஜெயிச்சா எனக்கென்னாயா?
யூகம்?
ம், அதிமுக
அப்போ ஜெயிக்கலைன்னா மொட்டை போட்டுக்கறீங்களா?
=================
18 திறமை இருக்கும் இடத்தில்,
திமிரு இருப்பது தவறில்லை.
எப்டி?
திறமை சத்யராஜ்,ரவீந்தர், ரேவதி நடிச்ச படம், திமிரு விஷால் படம்.ஒண்ணா இருந்தா என்ன?
================
19 என் ஃபிரண்ட்ஸ் கூட பலர் போலீஸ் டிபார்ட்மெண்ட் ல சைபர் க்ரைம் ல ஆஃபீசரா இருக்காங்கதான், ஆனா வெளீல சொல்லிக்கறதில்ல
அதான் இப்போ சொல்லிட்டீயே?
==============
அப்போ லெட்டரை மாத்தி அனுப்புங்க. பதில் கரெக்டா வருமோ என்னவோ?
=================