1 டியர், பொண்ணு பார்க்க வந்தப்போ மிளகாய் பஜ்ஜி வெச்சியே செம டேஸ்ட், அந்தக்கைக்கு முத்தம் தான் தரனும்
அப்டியா? இருங்க எங்க அம்மாவைக்கூப்பிடறேன்
======================
2 நீங்க இனிமே எண்ணெய்ப்பலகாரம் கிட்டேயே போகக்கூடாது, ஆயில் டேஞ்சர்
ஓக்கே டாக்டர், என் சம்சாரம் பேரு ஆயில்யா. கிட்டே போலாமா?
===========
3
டியர், நான் எழுதுன லெட்டர்ல உங்களுக்குப்பிடிச்ச வரி எது?
உன் தங்கச்சி வீட்டு முக”வரி”
=================
4 டியர் , உனக்காக லட்சக்கணக்கில் செலவு பண்ணி இருக்கேன், நீ எனக்கு என்ன செஞ்சே? இப்டி பிளாட்ஃபார்ம்ல நிறுத்திட்டியே?
சரி, இந்தாங்க 10 ரூபா, பிளாட்ஃபார்ம் டிக்கெட் எடுங்க
==================
5 டெய்லி உன்னை ஏதாவது ஒரு பழம் சாப்பிடச்சொன்னேனே? ஏன் சாப்பிடலை?
சாரி டாக்டர் , பழம் நழுவி பால்ல விழட்டும்னு பார்த்துட்டு இருந்தேன்
=================
6 டீச்சர், என் கட்டுரைல எதுனா எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை இருக்கா? பார்த்து சொல்லுங்க
ம்ம், இலக்கணப்பிழை கில்மாப்பட டிவிடி வேணும்னு சுத்தி வளைச்சுக்கேட்கறியா? இந்தா
================
7
இந்த ஜவுளி லோடை ஈரோட்டுக்கு கொண்டு போகனும்
சரிங்க எஜமான். ரோஸி எங்கே வந்து லாரில ஏறிக்கும்
டேய். அது ரோசி இல்லை ஏ சி. இன்னும் பரிசீலனையில் தான் இருக்கு
==================
8 டாக்டர்,திடீர் திடீர்னு ரெய்டு வந்துடுது எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. கையும் ஓடல,காலும் ஓடல!
தலைவரே! கால் தானே ஓடும்?
=============
9 தலைவரே! கூட்டணிக்கு ஓக்கே சொன்னா உங்களுக்கு சிலை வைக்கறாராம்
ஓக்கே சொல்லலைன்னா?
உலை வைப்பாராம்,
================
10 யுவர் ஆனர் , காதலிச்சது போதும். நான் அம்மா கூட வே போறேன்
உங்க அம்மா கூடவா? உன் குழந்தைக்கு அம்மா கூடவா?
=====================
11 ஆக்ஷன் படங்களை தடை பண்ணீட்டாங்களாமே?நாம எப்டி இனி குப்பை கொட்றது?
யோவ் அது விக்ஸ் ஆக்சன் 500 டேப்லட்
===================
12 மிஸ்! நாளைக்கு நீங்க பச்சைக்கலர் சேலை தானே கட்டப்போறீங்க?
யா, எப்டி தெரியும்?
நேத்து சிவப்பு, இன்னைக்கு மஞ்சள், ட்ராஃபிக் ரூல்ஸ் பிரகாரம் அடுத்து பச்சை தானே?
================
13 டியர். நிஜமாவே என்னை லவ் பண்றீங்கதானே?
கிட்டத்தட்ட காதலன்
அதென்ன கிட்டத்தட்ட?
நீ என் கிட்டே இருக்கும்போது லவ்வுவேன்,தள்ளிப்போய்ட்டா டவுட்
=====================
14 சண்டே ஊற வெச்ச துணியை நேத்து மண்டே துவைச்சதுக்கு அம்மா திட்னாங்களா? ஏன் மேடம்?
ஊற வெச்சது போன வாரம் சண்டே
==================
15 டியர், என் காதுக்கு இனிப்பான ஒரு சேதி சொல்லுங்க பார்ப்போம்
ம், 2 பவுன்ல ஜிமிக்கு வாங்கி கிஃப்ட் பண்றேன்
===============
16 டியர், கர்ச்சீஃபோ , பேனாவோ யாருக்காவது பரிசாக்குடுத்தா அவங்களுடனான தொடர்பு முறிஞ்சிடுமாம்
அடடா, இந்த டெக்னிக் எனக்கு இத்தனை நாளா தெரியாம போச்சே?
==================
17 டியர்.உங்க கனவுல நான் வர்றேனா?
நீயும்
==============
18 மிஸ் விலாசினி.உங்களுக்கு சுகர் இருக்கு.
டாக்டர்.இனி என்ன பண்ண?
சைன் பண்றப்ப விலா"சீனி"னு பண்ணுங்க.நினைவுபடுத்திட்டே இருக்கும்
=============
19 டாக்டர். பொண்ணுங்க பக்கத்துல வந்தாலே கை காலெல்லாம் நடுங்குது..
யோவ்.முதல்ல ஒரு பொண்ணு கிட்டே.சிங்குலர்
அப்புறம் ப்ளூரல்
===============
20
தலைவரே! பாரத் மாதா கி ஜெ சொல்ல மாட்டீங்களா? ஏன்?
நான் பாரத் மாதா கி கலைஞர்னு தான் சொல்வேன்.
====================