1 டியர், தெறி பட லேட்டஸ்ட் ஸ்டில் போல் என் தோள் மீது நீ உட்கார்ந்தபடி ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமா?
போக்கிரி ல வருவது போல் துப்பாக்கியால் எங்க அப்பா சுட்டுடுவார் , பரவால்லியா?
===========
2 யாராவது வேட்பாளர்கள் துப்பாக்கி வெச்சிருந்தா குடுத்திடுங்க, தேர்தல் முடிஞ்சு வாங்கிக்கலாம்
சார், நான் சொப்பன சுந்தரியை வெச்சிருக்கேன், ஆனா உங்களை நம்பி எல்லாம் தர முடியாது
==============
3 ஜட்ஜ் = ஹலோ! உங்க மேல செக் மோசடி வழக்கு போட்டிருக்காங்க. எப்போ இந்தியா வருவீங்க?
ஹலோ ஹலோ டவர் இல்லை. சரியா கேட்கலை
============
4 நான் அரசியலுக்கு வந்த புதிதில் எம் ஜி ஆர் என் கன்னத்தில் முத்தம் கொடுத்தார்
தலைவரே! அவர் உங்களுக்கு மட்டுமா குடுத்தாரு? லதா, மஞ்சுளா, சரோஜாதேவி
===========
5 தலைவரே! இந்தியக்குடி உரிமைக்கட்சிக்காரங்க யார் யார்?
இது தெரியாதா? டாஸ்மாக் ரெகுலரா வரும் குடிகாரப்பசங்க தான்
==============
6 தலைவரே! பேச்சு வார்த்தைக்குப்போனீங்களே என்ன ஆச்சு?
தெரில . குப்புறக்கா படுத்திருந்தோம். எல்லாருக்கும் ஒரு தொகுதி பிச்சை போடறோம்னாங்க, வந்துட்டோம்
===============
7 என்னோட டாப் 5 ஃபாலோயர்ஸ் இவங்க 5 பேரும்தான்
ஓஹோ, நாங்க என்ன டாப்லெஸ் ஃபாலோயர்சா?
===============
8 குறைந்த அளவே நிலம் வைத்திருப்பவர்களுக்கு எதுக்கு சொந்தமாக ட்ராக்டர்?
நிறைந்த அளவு நிலம் உள்ளவங்களுக்கு வாடகைக்கு விடலாமே?தப்பில்லை
==============
9 ஜட்ஜ் = செக் மோசடி வழக்கில் கைது ஆகி இருக்கீங்க, ஏன் பணம் கட்டலை?
மல்லைய்யா = இப்போ தான் கல்யாணம் கட்டுனேன், 2 சின்ன வீடு கட்டுனேன். இனி தான் லோன் ட்யூ கட்டனும்
================
10 டிடிஆர் = திருட்டு ரயில் ஏறி வந்துட்டு அகராதி பேசறியா?
சார். அப்டி வந்தவங்க எல்லாம் பெரிய கட்சித்தலைவர் ஆகி கோடிக்கணக்கில் சம்பாதிச்சிருக்காங்க, மைண்ட் யுவர் வோர்ட்ஸ்
==================
11 டைரக்டர் சார். கொலையாளி என்ன ஆனான்? க்ளைமாக்ஸ்ல கம்யூட்டர் கீ போர்டை க்ளோசப்ல காட்றீங்க?
எஸ்கேப்டு.esc காட்னேனே?கீபோர்டில்
=================
12
Tesla என்றொரு எலக்ட்ரிக் கார், சும்மா ரதம் மாதிரி இருக்கு
ரிப்பேர் ஆகிட்டா ஊர் கூடி தேர் இழுக்கனுமா?
================
13
தலைவரே! உங்க வாழ்க்கை வரலாறு படம் ஆகுதாம், உங்களூக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்கா?
எனக்கு சேரவேண்டியதைக்கொடுத்துட்டா வழக்கம் போல் நான் எதையும் கண்டுக்கமாட்டேன்
===============
14 ஹேப்பி பர்த்டே மிஸ்
தாங்க்ஸ்
என்ன வயசு?
ஆங், சொல்லமாட்டேன்
இது எத்தனாவது பிறந்த நாள்?
28 வது
=================
15 லேடி டாக்டர் = உங்க உடம்பை செக் பண்ணிட்டேன், எந்தப்பிரச்சனையும் இல்லை
ஓஹோ, அப்டியே உங்க ட்விட்டர் டி எம்மையும் செக் பண்ணுங்க டாக்டர் ,ஹிஹி
=================
16 கிச்சன் கார்னர் கிச்சா = தலைவரே! இதுவரை நீங்க சாப்ட்டதுல உங்களுக்குப்பிடிச்சது எது?
மக்கள் பணம் , ஊழல் பணம் , கமிசன் பணம்
===============
17 தலைவரே! மைக்கை ஆஃப் பண்ணிட்டு ஏன் மேடைல பேசறீங்க?
சத்தமா பேசாத , சுத்தமாப்ப்பிடிக்காது, மொத்தமா தூக்கிடுவேன்னு ஆளாளுக்கு மிரட்றாங்க
================
18 தலைவரே! பிளாஸ்டிக்கை யூஸ் பண்ணமாட்டேன்னு சத்தியம் செஞ்சதை மீறிட்டீங்களே?
எப்டி?
பிளாஸ்டிக் சர்ஜரி கன்னத்தில் பண்ணிக்கிட்ட மகளிர்அணித்தலைவிக்கு கிஸ் குடுத்தீங்களே?# தெறி
==================
19 டீச்சர்.என் பையனுக்கு அஸ்கா னு எழுத வர மாட்டேங்குது.சொல்லிக்குடுங்க.
தம்பி.அனுஷ்கா னு எழுதி னு கட் பண்ணிடு
=============
20 தலைவரே! 105 நாள் உண்ணாவிரதம் இருந்த பொண்ணுக்கு நீங்க விருது தரப்போறீங்க
அடேங்கப்பா. நான் எப்பவும் உண்ணாவிரதம் 4 மணி நேரம் தான் இருப்பேன்
=====================