1 இன்றைய மாப்ள சிங்கம் கேப்டன் தான்
காதலும் கடந்து போகும் என சோகமா இருப்பது கலைஞர் தான்
=============
2 அறிவாலயத்தில் இனிதே விடியவில்லை
==========
3 நெட் தமிழன் சொந்தமா யோசிச்சு ஒரு ட்வீட் போட்டுட்டு பொண்ணு கிட்டேப்போய் குருவே உங்க யோசனைப்படிதான் இப்டி எழுதுனேன்னு அடிச்சு விடறான்
=========
4 பொன் வைக்கற இடத்தில் பூ வைப்பது போல் விஜய்காந்த் இல்லாத வெற்றிடத்தை தம்பி விஜய் நிரப்புWAR
=========
5 திருவாரூர் இளவரசியா? ஆனந்தியா?ன்னு ஆல்ரெடி நாம குழப்பத்தில் இருக்கும்போது நெட் தமிழன் குட் மார்னிங்க் முனியம்மான்னு சொல்லி புதுசா குழப்பறான்
===========
6 என் மரியாதையை காப்பாற்றவோ, சிதைக்கவோ செய்வது என் கையில்தான் இருக்கிறது.
அப்டியா?மருதாணியும், வளையலும் தான் இருக்கு மிஸ்
==============
7 கடல் சார்ந்த பகுதிகளில் கரை ஓரம் குடி இருப்பதும்,
கடலை சார்ந்த சோசியல் மீடியாக்களில் குடி இருப்பதும் எப்போதும் ஆபத்து
=============
8 நீ நிராகரிக்கப்படுவது முதல் அவமானம்,
4 பேருக்குத்தெரிந்தால் 2வது அவமானம் # காதல், கூட்டணி 2லும்
=============
9 ஒரு பொண்ணு முன்னால தலை குனிஞ்சு ஒரு பையன் நின்னுட்டிருந்தா அந்தப்பொண்ணு மிடி போட்டிருக்குன்னு அர்த்தம்
============
10 சம பலம் உள்ள இரு எதிரிகள் உன்னுடன் போட்டி போடும்போது நீ எதிரிகளின் எதிரிகளை நண்பன் ஆக்கிக்கொள்
=========
11
குற்றவாளிக்குஆதரவாக ஃபீஸ் வாங்கி வாதாடும் வக்கீல் பிரமோசனில் ஜட்ஜ் ஆனபின் அதே குற்றவாளிடம் பணம் வாங்கிக்கொண்டு சாதக தீர்ப்பு சொல்லமாட்டாரா?
===============
12 நாட்டில் சாமிகள் அருகி விட்டன,
குமாரசாமிகள் பெருகி விட்டனர்,
=============
13
ரஞ்சனி ஜாகிங்க் ஓடிட்டு இருக்கு =” RUN”JANI
===========
14 மிஸ்! மென் பணி தேவதைனு பேர் வெச்சுக்கிட்டீங்களே? பனி க்கு 2 சுழி ன தானே வரும்
லூசு, நான் சாஃப்ட்வேர்ல ஒர்க் பண்றவ. மென் பணி , கரெக்ட் தான்
================
15 மார்ச் 30 ஃப்ரீயா இருக்கேன் வர்றியா?-ன்னு காதலிக்கு மெசேஜ் அனுப்பறப்ப சுருக்கமா 30/3 ?னு அனுப்பினா அவ இது தெரியாதா? 30/3=10 -ன்னு ரிப்ளை
=====================
16 பக்கத்து வீட்டில் என்ன சமையல்னு பொண்ணுங்க மோப்பம் பிடிச்சுக்கண்டுபிடிக்கறதுல கில்லேடிகள்
=================
17 நான் ரொம்ப கவலையா மூடு அவுட்டா இருக்கேன்னு ட்வீட் போட்ட நெட் தமிழன் அடுத்த நொடிலயே ஒரு பொண்ணு கிட்டே மிஸ்!டிபி செம அழகு, நீங்களா?ங்கறான்
===================
18 கட்சித்தொண்டர்கள் முட்டாள் தனமாக , மூர்க்கத்தனமாக ஒரு செயல் செய்து விட்டால் அதற்கு தார்மீகப்பொறுப்பேற்று கட்சித்தலைவர் குறைந்த பட்சத்தண்டனை ஏற்றுக்கொள்ளவேண்டும்
===================
19 கிட்னி கல் பிரச்சனை வராமல் இருக்க வாழைத்தண்டு சாறு மாதம் ஒரு முறை குடிக்கவும். வந்து விட்டால் பூளைப்பூ சாறு குடிக்கவும் கல் கரையும்
==================
20 அடிக்கடி தண்ணீர் குடித்து வந்தாலே மனிதனின் பல நோய்கள் வராமலயே தப்பிப்பான், வெய்யில் காலம் முடியும் வரை பழங்கள் , பழச்சாறுகள் ( ஐஸ் , அஸ்கா சேர்க்காமல்)
====================