1 பொண்ணுங்க நமக்கு வணக்கம் வைக்கறதே பெருசு. ஒரு பெருசு ஏதாவது படம் போட்டு வணக்கம் வைக்கலையா?ன்னு கேட்கறாரு, அய்யோ ஊர்மிளா
================
2 தனியார் டீச்சர் டிகிரி முடிச்ட்டு பிரைவேட்ல 800 ரூபா சம்பளத்துக்கு கஷ்டப்படறாங்க.+2் முடிச்ட்டு 30,000 ரூபா அரசு சம்பளம் பத்தலையாம்மா?
============
3 அனைவருக்கும் சுழற்சி முறையில் அரசு வேலைத்திட்டப்படி 5 வருடங்கள் மட்டுமே அரசுப்பணி எனும் நிலை வந்தால் போராட்டம் ,வேலை வாய்ப்பின்மை இருக்காது
============
4 திமுக வாதிகள் ஊழல்வாதிகள்னு கோர்ட்ல நிருப்பிச்சி இருக்காங்களா?"
கலைஞர் ஊழலில் சாணக்கியத்தனமானவர் ,ஜெ போல் அலட்சியமா தப்பு பண்ணி மாட்டிக்க மாட்டார்
=
============
5 உன் கூட பேசப்பிடிக்கலைனு ஒரு பொண்ணு சொன்னா விலகிடனும்.ஏன் பிடிக்கலைன்னு கேட்டா வெறுப்பு இன்னமும் அதிகமாகுமே தவிர குறையாது
=============
6 காதலி கோபத்துல ”என் கிட்டே பேச வேணாம் போ”-ன்னா டக்னு போய்டக்கூடாது,சரி, 5 அடி தள்ளி நின்னு பேசலாமா?ன்னு மொக்கை போடனும்
================
7 மரியாதை எங்கு கிடைக்கிறதோ அங்கு பசை தடவி அமர்ந்து கொள்ள வேண்டும்னு நினைக்காதீங்க, மாமியார் வீட்ல 3 நாள் மேல இருந்தா மதிப்பே இருக்காது
=================
8 செஸ் போர்டை காலேஜ்ல இருந்து திருடிட்டு வந்துட்டா அதுதான் சதுரங்க ஆட்டை
==============
9 ஆஃபீசில் இருக்கும் சுமார் ஃபிகர்களையும் ரசிக்கப்பழகிக்கொண்டால் உன் பணிமேன் மேலும் சிறக்கும்
===============
10 பிரபல ட்வீட்டர் கடல் கன்னி ஆசைப்பட்டபடி சி எம் ஆகிட்டா மக்கள் என்ன நினைப்பாங்க?
உப்பைத்தின்னவன் தண்ணியைக்குடிச்சுதானே ஆகனும்?
================
11 11.15 AM தான் ஷோ டைம் னு தெளிவா தியேட்டர்ல ,டிக்கெட்ல எழுதி வெச்சாலும் படத்தைப்போட்றா என கூச்சல் இடுவதில் ரசிகர்களுக்கு ஒரு அலாதிப்ரியம்
===========
12 குங்குமம் வைக்காத தமிழ்ப்பெண் அழகில் தேவதை எனினும் ரசிப்பில் ஒரு மாற்று குறைவே !
============
13 உடன் பிறப்பே! கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்?என ஜெ ஆட்சியில் கண்டுபிடிக்கவே இல்லை.கழக ஆட்சி அமைந்தால் பாகம் 2 பார்த்து கண்டுபிடிப்போம்
============
14 போலீஸ் சப்ஜெக்ட் படங்கள் ல ஹீரோ மீசை முறுக்கற மேனரிசம் தவறாம வந்திடுது.லேடி போலீஸ் னா ஜடையை திருகிக்குவாங்களா?
============
15 3 மணிநேரம் பொறுமையா படம் பார்த்து 1 மணிநேரம் மாங்கு மாங்குனு விமர்சனம் டைப்பிஅப்டேட்டினா அதைப்படிச்சுப்பார்க்காம படம் எப்டி?னு கேட்டா எப்டி?
===============
16 எதிரியை அடிக்கனும்னா அவகாசம் கொடுக்கக்கூடாது, நெருக்கடியான கால கட்டத்தில் தான் தாக்கனும்
=================
17 உள்ளாடை தெரியுது என பெண்ணிடம் சொல்ல இடம் பொருள் ஏவல் உண்டு. 4 பேர் முன்னிலையில் சொன்னால் கோபப்படாமல் கொஞ்சுவாங்களா?
=================
18 ஆடை விலகிய பெண்ணிடம் நேரடியாக சொல்லாமல் அவர் அருகில் இருக்கும் பெண்ணை அழைத்து சொல்லி அவர் மூலம் தகவல் போனால் அதுவே சரி
=============
19 உங்கள் கையில் அதிக பணம் இருக்கும்போது உங்கள் அப்பாவை நினைத்துக்கொள்ளுங்கள்.அவர் சிக்கனம் உங்களுக்கும் வரும்,வீண் செலவு செய்ய மாட்டீர்கள்
==================
20 800 VAO போஸ்ட்டுக்கு 10 லட்சம் பேர் அப்ளை பண்ணி இருக்காங்களாம், ஆனா தமிழக முதல்வர் போஸ்ட்கு 10 பேர் கூட அப்ளை பண்ணலை. ரெண்டே பேர் தான்
====================