1 ஃபிகரை கரெக்ட் பண்ணலாம்னு பூக்கடை வெச்சியே என்னாச்சு?
எல்லாரும் ஓசிலயே பூ வாங்கிட்டுப்போய்ட்டு மறுபடி கடைப்பக்கமே எட்டிப்பார்க்கல
==============
2 டாக்டர்! நோய்வாய்ப்பட்ட எல்லார்க்கும் கைல ஊசி போடறீங்களாமே?
ஆமா, நாய் வாய் பட்டா, ஐ மீன் நாய் கடிச்சா தொப்புள் ல ஊசி
================
3 டியர், உன்னோடு நான் பேசும்
ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே... !!!ஏன்?
பபுள்கம், சிவிங்கம் சாப்ட்டுட்டே பேசி இருப்பே
================
4 தலைவரே! நடைப்பயணத்தில் 5 லட்சம் கிமீ நடந்தீங்களா?
பாட்ஷா ஃபார்முலா தான், நான் ஒரு கிமீ நடந்தா 100 கிமீ நடந்த மாதிரி
===============
5 மிஸ்! சமீபத்துல பார்த்ததுல உங்களுக்குப்பிடிச்ச படம் எது?
எல்லாப்படத்தையும் நான் பால்கனில தான் பார்ப்பேன், சமீபத்துலபோய்ப்பார்க்கமாட்டேன்
================
6 இன்ட்டர்வ்யூவில்
கேள்வி கேட்டதும் ஸ்கூல் ஞாபகம் வந்துட்டு..."
மிஸ்! அப்ப சம்பளம் குடுக்கறப்ப.ஸ்காகலர்சிப் ஞாபகம் வருமா ?
============
7 டியர்.வில் அம்பு சினிமா்போலாமா?
என்னைப்பொறுத்தவரை உன் புருவம் தான்.வில்.உன் கண் தான் அம்பு.கைல வேற காசில்லை.எதுனா சொல்லி சமாளிப்போம்
========
8 பொண்ணுங்கள்லாம் டெய்லி சேலைல ஆபிஸ் வந்தா செமயா இருக்கும்ல?
ஆமா.ஆனா ஆபீஸ் ல எவனும் வேலை பார்க்க மாட்டான்.சேலையைத்தான் பார்த்திட்டிருப்பான்
========
9 தலைவரே! உங்க வீட்ல இருந்த பசு மாட்டை, ஆட்டுக்குட்டியை ஏன் துரத்தி விட்டுட்டீங்க?
என்ன தைரியம் இருந்தா அம்மா, அம்மேனு கத்தும்
==============
10 மேடம், பட்ஜெட்ல ஒரு வரலாற்றுப்பிழை இருக்கு
என்ன அது?
ஸ்டிக்கர் ஒட்ட ஆன செலவு இத்தனை கோடின்னு கணக்கே காட்டலையே?
=================
11 ஒரே நேரத்துல 2 வேலை செய்யறவங்க ஒருவேலையும் உருப்படியா செய்யமாட்டாங்க
ஏன்? தியேட்டர்ல சினிமா பார்த்துட்டே காதலிட்ட சில்மிஷம் பண்றாங்களே?
===============
12 லவ் பண்றப்ப இந்த 'அப்புறம்' வார்த்தைக்கு அப்புறம் என்ன தாங்க பேசுறது ?
அப்றம் சொல்றேன்,இப்போ லவ் பண்ணிட்டு இருக்கேன்
==============
13 தலைவரே! சமூக வலைதளத்தில் இருப்பவர்களை ஏன் திட்டறீங்க?
அரசியல்வாதின்னா டெய்லி யாரையாவது திட்டனும், டீச்சர்னா தலைல குட்டனும்
=================
14 உங்க முத பொண்ணுதான் உங்க குடும்பத்துக்கே முன்னோடியா? எப்டி?
அவ தான் முத முதலா லவ்வரோட ஓடிப்போனா
===============
15 ஒரு ஃபிகரோட ஃபோட்டோவைப்போட்டு மை க்ளிக்-னு போட்டிருக்கியே?
ம், க்ளிக் பண்ணிட்டேன்
================
16 கேரளத்துப்பொண்ணுங்க எல்லாம் ஷார்ட் டெம்ப்பர் டைப் னு எப்டி சொல்றே?
ஷார்ட் ஸ்லீவ் ஜாக்கெட் /சுடி /சர்ட் தானே போடறாங்க பெரும்பாலும்
==========
17 தலைவரே! தமிழ் நாட்டின் சுற்றளவு எவ்ளோ?
2 1/2 லட்சம் கிமீ
ஓ.5 லட்சம் கிமீ நடந்ததா சொன்னீங்க?
2,டைம் ரவுண்ட் அடிச்சேன்
============
18 அமைச்சரே! சாதனை விளக்கப்பொதுக்கூட்டம் நடத்தியாச்சா?
ம்.மன்னா!,சாதனையை சொல்லிக்காட்டி னால்தான் தெரியும்னா அது சாதனையா?
=============
19 மன்னா! பாரம்பரிய வழக்கப்படி மூத்த மகனுக்குத்தானே பட்டாபிஷேகம்?
என்னைப்பொறுத்தவரை இளைய மகனுக்கு பட்டமணிவிப்பதே ஷேமம்
==================
20 சார், எத்தனையோ மைனஸ் இருந்தும் இந்த ஆட்சி சிறந்ததுன்னு எப்படி சொல்றீங்க?
போன் ஆட்சி ரொம்ப மோசம், இது மோசம், 2 ல எது பெஸ்ட்? மோசம் தானே?
===============