1/மிசஸ் மவுன்ட்பேட்டன் பிரபு க்கு பிடிச்ச டிவி ப்ரோக்ராம் எது?
நேரு படப்பேசு
===============
2/சார்.தாரே ஜமீன் பர் படத்தை தமிழ்ல ரீ மேக் கறோம்.நீங்கதான் ஹீரோ.
சிம்பு= குட்.டைட்டில்?
நயன் தாரா ஜமீன் பங்களா பர்
=================
3/நீயா நானா போய் மாஸ் காட்டிட்டு வர்றோம்.
ஓஹோ.நீங்க தான் சூர்யா ரசிகர்கள் கிடையாதே?எதுக்கு அந்தப்படத்தைக்காட்டிட்டு வந்தீங்க?
=================
4/TV ப்்ரோக்ராமுக்கு இரு தரப்பு ரசிகர்களும் வந்துட்டாங்க.எப்டி அடையாளம் தெரிஞ்சுக்க?
அம்மா அப்பா வைக்கூட்டிட்டு ஒரு க்ரூப் வந்திருக்குமே?
==============
5/பாபி சிம்ஹா படம் நெட் ல ரிலீஸ் ஆகிடுச்சு.
ஓஹோ.டைட்டில் என்ன?
உறுமீனம்மா
================
6/சார்.ஒரே ஷாட் ல 40 செகண்ட் நான் தொடர்ந்து டான்ஸ் ஆடி இருக்கேன்.
இதென்னா பிரமாதம்?,ஒரே ஷாட்ல ஒரு மணி நேரம் நான் நடப்பேன்.உங்களால முடியுமா?
=============
7/மேடம்.எப்பவும் உங்க மடில 2/3 தலையணை வெச்சுக்கறீங்க.எதுக்கு?
கதை சொல்றேன் கற சாக்குல சிலர் மடில கை வைக்கறானுங்க.ஒரு சேப்டிக்குதான்
=================
8/தி முக அதிமுக 2 கட்சிக்கும் மாற்று இல்லையா?
இல்லைன்னு சொல்லலை.இருந்தா நல்லாருக்கும்னு சொல்றேன்
==============
இந்த ஆட்சி க்கு எதிரா கமல் சொன்ன கருத்து பத்தி என்ன நினைக்கறீங்க?
சொல்லிடுவேன்.சொல்லிட்டா கபாலி யை ஆண்டவராலும் காப்பாத்தமுடியாது
===========
10/நெய் ஆற்றங்கரை என்பதுதான் மருவி காலப்போக்கில் நையாட்டிங்காரா ன்னு மாறிடுச்சாம்.
நல்லவேளை.நயன்தாரா ன்னு மாறலை
===============
11/சார்வெள்ளத்தால பாதிக்கப்பட்டுட்டேன்.நிவாரணஉதவி வேனும்
ரேஷன் கார்டு இருக்கா?ஐ டி கார்டு இருக்கா?
===============
12/அமைச்சரே! பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்,உணவுகிடைக்க ஏற்பாடு செய்தாகிவிட்டதா?
மன்னா! முதல் கட்டமா சோமபானக்கடை யை 24மணி நேரமும் திறக்கறோம்
============
13/எதிர்பாராத இயற்கைசீற்றத்துக்கு நாம் எப்படி பொறுப்பாக முடியும் ?
எதிர்பாராத தை எதிர்பார்த்து தயார் நிலையில் இருப்பதுதான்நல்ல மன்னனுக்கு அழகு
=================
14/சார்.உங்க பேங்க் ல லோன் குடுத்தா அடுத்து திமுக ஆட்சி அமைப்பதற்குள் கட்டிடுவேன்.
என் மேல நம்பிக்கை இல்லையா
உங்க மேல நம்பிக்கை இருக்கு.ஆனா.,
==============
15/கமல்= மேடம்.அரசியல்ல குதிக்கலாம்னு இருக்கேன்
முதல்லியாவது உங்க படம் தான் ரிலீஸ் ஆக சிரமப்பட்டீங்க.இப்போ நீங்களே ரிலீஸ் ஆக சிரமப்படுவீங்க
===================
16/சார்.நீங்க அரசியலுக்கு வருவீங்களா?
வருவேன்னும் உறுதியா சொல்ல முடியாது.வரமாட்டேன்னு இறுதியா வும் சொல்ல முடியாது.நான் என்ன சொல்ல வர்றேன்னா
==========
17/ஜெ = நீங்க பேசுனதை நிருபர் தவறா புரிஞ்சுக்கிட்டாரா? ஆதாரம் இருக்கா?
கமல் =நான் பேசுனது எப்போ யாருக்கு சரியா புரிஞ்சிருக்கு?
==========
18/கமல் டூ ரஜினி = நாம 2 பேரும் அரசியல்ல இறங்க வேண்டிய காலம் வந்தாச்சு
ஜெ = அங்கே என்ன சத்தம்?
ரஜினி & கமல் = சும்மா பேசிட்டு இருந்தோம் மேடம்
============
தலைவரே! மேடைல பேசும்போது நீ சிம்பு ன்னா நான் வேதாளம் கறீங்களே?புரியல
நீ கெட்டவன் னா நான் கேடு கெட்டவன் னு அர்த்தம்
============
20/கேப்டன்.நீங்க பழைய பன்னீர் செல்வமா வரனும்.
அது நடக்காது.பழைய ப.செ வோ புதிய ப செ ல்வமோ கால்ல விழற கேரக்டர் நான் பண்ண மாட்டேன்்
===================