Friday, October 09, 2015

சார்.உங்க பட டைட்டில் சுமார் தான்னு பேசிக்கறாங்களே?

1ஹலோ.உங்க தியேட்டர் ல புலி ஓடிட்டு இருக்கா?


ஆமா.படம் பாதி வரை தான் ஓடுச்சு.முக்காவாசி ஜனங்க தியேட்டரை விட்டே ஓடிட்டிருக்காங்க


=============

2எனக்கு மொத்தமா 2 சம்சாரம்ங்க.


அடடா ஒண்ணாவது ஒல்லியா கட்டி இருக்கலாமில்ல?



==========

3படத்தோட கதையை ரகசியமா வெச்சிருக்கோம்.


அது சரி.ஆனா படம் பாத்தவங்களுக்குக்கூட கதை என்ன?ன்னு தெரியலையாமே?அம்புட்டு சீக்ரெட்டா?


==============

4இந்தப்படம் ஓடுனா நான் புலி ,ஓடலைன்னா நான் காலி.

சார்.ஓடுனாலும் ,ஓடாட்டியும் அக் 1எங்களுக்கு ஜாலி
புரொடியூசர்= முடிஞ்சிது என் சோலி

=============

5டாக்டர்.பனங்கற்கண்டு சாப்ட்டா சுகர் கண்ட்ரோல் ல இருக்குமா?

ஆமா.ஆனா அதையே அடிக்கடி சாப்ட்டாதொண்டை கட்டிக்கும்


==============

6இந்த டிஎம்ல எப்டி பொண்ணுங்கள்ட பேசுறது எனக்கு பேச வார்த்தைகளே இல்ல :-/"

சிம்ப்பிள்.143 னு நெம்பர் மட்டும் டைப்பி அனுப்பவும்


================

7புலி படத்துல நடிச்சதுக்கு வாங்குன27 கோடி ரூபா எங்கே?

கேள்வியே தப்பு.நான் எங்கே நடிச்சேன்?

============

8அதெப்டிங்க உங்க பட ரிலீஸ்க்கு முந்தின நாள் கரெக்ட்டா ரெய்டு வருது?

எல்லாம் ஒரு விளம்பரம் தான்


===========

9ரெய்டு நடந்தா அதிகம் சம்பாதிக்கறார்னுதானே அர்த்தம்?அப்போ அவர்தானே பெரிய ஆளு?

யோவ்.லாட்ஜ்ல கூட அடிக்கடி ரெய்டு வருது. லாட்ஜ் ஓனர் பெரிய ஆளா?


===============

10சார்.டாக்ஸ் கட்னீங்களா?

இல்லீங்ளே?கல்யாணம் கட்னேன்.ஒரு கல்யாண மண்டபம் கட்னேன்.டாக்ஸ் எல்லாம் கட்லைங்க்ணா


===================


11வண்டலூர் ஜூ வுக்குள்ளே எப்டி சமூக விரோதிகள் நுழைஞ்சாங்க?

புலி யை ரெய்டு பண்ணப்போறோம்னு சொல்லி ஊடுருவல் நடந்திருக்கு


===============

12ரெய்டு முடிஞ்ச பின் தான் படம் ரிலீஸ் ஆகும்.

ஓஹோ! ரெய்டு எப்போ முடியும்?
படம் ரிலீஸ் ஆகறதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி # சிம்ம ராசி VS புலி


==============


13எதுக்காக என்னை அரெஸ்ட் பண்றீங்க?

ஐ சப்போர்ட் புலி ன்னீங்களே?தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 7 வருசம் தீட்டிடுவாங்க.


==============

14சார்.டைம் மிஷின் ட்ராவல் கதைன்னீங்க?

எனக்கு டைம் சரி இல்லை.மிஷின் ரிப்பேர்


============

15சார்.புலி யை பேமிலியோட பார்க்கலாமா?

ம்ம்.ஆனா நாம இல்ல.புலிகள் வேணா அவைகளோட பேமிலியோட பார்க்கலாம்


==============
16டாக்டர். எமர்ஜென்சி.புலி யைக்காப்பாத்தனும்.

மயக்கமா இருக்கா?
கோமா ஸ்டேஜ்ல இருக்கு


==============

17நான் உன் கிட்டே என்ன சொன்னேன்?

118 கோடி இந்தா.சயின்ஸ் பிக்சன் படம் எடுன்னீங்க
சரி.சயின்சையும் காணோம்.பிக்சனையும் காணோம்.118 கோடியையும் ஊஊ


==============

18ஹீரோ வில்லன் ட்ட இருந்து மகாராணியைக்காப்பாத்தறார்.இதான் கதை.

ஓஹோ! படத்தை யார் காப்பாத்துவா?


=================

19சார்.உங்க பட டைட்டில் சுமார் தான்னு பேசிக்கறாங்களே?

கண்ணா! உங்க படமே படு சுமார்னு பேசிக்கறாங்களே?அது


===============


2050/50 = எர்ணாகுளத்தில் புது தியேட்டர்ல புலி பார்த்தேன்.தியேட்டர் பிரமாதம்.

சார்.பேச்சை மாத்தாதீங்க.படம் எப்படி?ஊத்திக்கிச்சாமே?

===========