தேமுதிக தலைவர் விஜயகாந்தின் எல்லா அசைவுகளும் பேச்சுகளும் 'மீம்கள்' வாயிலாக இணைய கலாய்ப்பாளர்களால் நையாண்டிக்கு உள்ளாவது அதிகம். அவற்றில் பெரும்பாலானவை உள்நோக்கம் இன்றி, நகைச்சுவை தொனியே மலிந்திருக்கும் என்பார்கள் இணைய ஆர்வலர்கள்.
அத்தகைய மீம்மக்களை கலங்கவைத்துவிட்டார் விஜயகாந்த். அப்துல் கலாமும் இறுதி அஞ்சலி செலுத்திய நிகழ்வில், தன்னிலை மறந்து மன உருக்கத்தை கலங்கிய கண்களுடன் அனிச்சையாக வெளிப்படுத்தியதே இந்த கலங்கடிப்புக்குக் காரணம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் அரசியல் தலைவராக இல்லாமல், தன் மனத்தில் இருப்பதை அப்படியே வெளிப்படுத்தும் அரசியல் மனிதர் இவர் என்று இணைய கலாய்ப்பாளர்கள் புகழாரம் சூட்டினர். அத்தைய மீம்களின் தொகுப்பு இது...
a
thanx 0 the hindu
- Satheeshஎப்பொழுதும் கேப்டன் கேப்டன் தான் .எந்த ஒரு பதவி ஏற்றாலும் அதை சரியான பாதைக்கு கொண்டுபோகும் திறமை இவருக்கு எப்பொழுதும் உண்டு. உதாரணம் நடிகர் சங்க தலைவர் பதவில் அவர் செய்த பணிகள்.about 11 hours ago(2) · (0)reply (0)
- கௌதம் இராஜேந்திரன்கோபப்படுவதை தவிர அவரிடம் வேறு எந்த குறையும் இல்லை! நல்ல மனிதர் அவர்!about 12 hours ago
- Vasanthan Manivannan Engineer at Naraiuran Controls India Pvt Ltdஇந்தியாவில் அதிக குழந்தைகளை கொண்ட 84 வயது பிரம்மச்சாரி வாலிபருக்கு என் இறுதி மரியாதையை என் கடமைதனை ஒழுங்காக செய்வதே. நன் முறையாக என் வரியை செலுத்துவேன். சுற்றுபுரத்தை துமையகவும் சுகாதாரமாகவும் வைத்துகொள்ள என்னால் முடிந்த வரை போராடுவேன். என்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வேன். மாணவர்களை ஊக்க படுத்த என்னால் என்னால் ஆன முயற்சிகளை செய்வேன் முடிந்த அளவில் மரங்கள் நட்டு பராமரிப்பேன் இது மட்டுமே நான் நமது கலாம் அவர்களுக்கு செயும் அஞ்சலிPoints195
- Mmanikandanஏன்யா, ..................ஒரு நடிகனுக்கு அழ சொல்லிய குடுக்கணும், ஹிந்து தமிழ் ஏன்........விஜயகாந்துக்கு ஜால்ரா .................அடிச்சு பல்லக்கு தூகுது ................எல்லோரும் எழுந்து இறுதி மரியாதையை செய்யும் பொது இவரு உட்காந்துகிட்டு இருக்காறுPoints5495
- Shiva Kumarகப்டன்,நீங்க ஒரு குழந்தை , ஆனால் , சரியான தலைவன் இல்லை. கொஞ்சம் சங்கடமா இருந்தாலும்,இதுதான் உண்மை.நீங்க சினிமா வ வச்சி மக்களை தப்ப எடை போடுடிங்க கப்டன்,நீங்க அதுக்கு சரிபட்டு வர மாட்டிங்க.Points2005
- Sivagurunathan Chettiar Accountant at Government of Tamil Naduமக்களின் ஜனாதிபதி அவர்களின் இறுதி ஊர்வலத்தில் வந்த பலர் கண்ணீர் சிந்தியது நேரலையில் பார்த்த பலர் கண்ணீர் சிந்தியது அணிச்சயாகவே வெளிப்பட்டதுPoints675
- AARAVIND.Rகேப்டன் விஜயகாந்த் ஒரு உயர்ந்த மனிதர் என்றும் நடிக்க தெரியாத மனிதர் என்றும் புரிந்து கொள்ள அனைவருக்கும் இவ்வளவு காலம் ஆகி விட்டதை நினைத்தாள் வருத்தம் தான் கூடுகின்றது. அவரை இழிவாக பேசிய அனைவருக்கும் அவரை கிண்டலும் கேலியும் செய்த அனைவருக்கும் இப்பொழுது தன் தெரிகிறது போலும் கேப்டன் விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர் நடிக்க தெரியாதவர் என்று. நம் நாட்டிலும் நல்ல மனிதர்கள் பலர் இவரை போல உள்ளார்கள் அனால் அது நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும் என்று சொல்லுக்கள் பார்போம்??????????about 21 hours ago
- இருமேனி Irumeniஇதுவரை அவரை கலாய்த்த டிவிட்டிசன்கள் கூட மனம் திருந்தி மன்னிப்பு கேட்டு திருந்தி விட்டார்கள். அது அவர்கள் பாசம் வைத்துள்ள கலாம் அவர்களுக்காக ! நாளைக்கே இவரு எதாவது செய்யப் போக மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுன கதை தான் ...Points5085
- Ssingaravelசினிமாவில் நடிக்கும் ஆசையில் எழுபதுகளின் இறுதியில் மதுரை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்த விஜயராஜ்தான் பின்னாளில் வெற்றிகரமான நடிகரான விஜயகாந்த். சிவப்பு நிறமில்லை. சிலிர்க்க வைக்கும் உடற்கட்டு இல்லை. சினிமா பின்னணி இல்லை. இத்தனைக்கும் அந்த நேரத்தில் ரஜினியும், கமலும் மசாலா படங்களின் மூலம் கோலோச்சிய காலம். நெடிய போராட்டத்துக்கு பின்பு ‘இனிக்கும் இளமை’ என்றொரு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவரின் அடுத்த படமான ‘தூரத்து இடி முழக்கம்’ மாநில மொழி திரைப்படத்துக்கான தேசிய விருதினை பெற்றது. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் இவரின் வெற்றி நடை ஆரம்பமானது. திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புகளை அளித்து ஊக்கம் அளித்தவர், இவர் மட்டுமே. ஆபாவாணன், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் என இந்த பட்டியல் நீளும். ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘சின்னக் கவுண்டர்’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘ஊமை விழிகள்’, ‘புலன் விசாரணை’ என சிறு தயாரிப்பாளர்களின் வசூல் சக்ரவர்த்தியாக இவர் திகழ்ந்தார். இயக்குநர்கள் மட்டும் அல்ல; இவர் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட, இவரால் வளர்ந்த இன்னும் பல சினிமா பிரபலங்about 21 hours ago
- RRAMAKRISHNANஇப்பவாவது புரிந்துகொண்டிர்களே. கட்சி தளைவரயினும் உணர்சிகள் உண்டு என்பதைabout 21 hours ago
- SKS.Santhosh kumarGd man..............tis incident this example fr all those persons who editing his picture as wrnglyabout 23 hours ago
- RRaajsingerஇன்றைய ரீல் ஹீரோக்களைவிட இந்த ரியல் மனிதரின் தைரியமான வெளிப்படையான செயல்பாடுகள் பலரால் ரசிக்கபடுகிறது .மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர் . மக்கள் இவரை புரிந்து கொண்டால் ....போதும்.Points265