1 சார்.இலியானாக்கு சின்ன ல வருமா?சிறப்பு ழ வருமா?
சிறுசு தான்யா வரும்.சிரிக்கும்போது மட்டும் இலியானா இளியானா
=========
2 டியர்.நாம 2 பேரும் ஒண்ணா சாப்பிட ஆசையா இருக்கு.ஹோட்டல் போலாமா?
வேணாம்.நீ உங்க வீட்ல இருந்து பட்டை சாதம் கட்டிட்டு வா.பார்க்ல சாப்டுவோம்
============
3 டியர்.இன்னைக்கு ஏதாவது வாய் ப்பு கிடைக்கு(உ)ம்மா?
முத்தமா?அய்யய்யோ.பேச வந்தது என் குத்தமா?
==============
4 லேடி எம்டி = மானேஜ்மென்ட் திறமைகளில் ஒன்றான Helicopter view ல உங்களுக்கு என்ன தெரியுது?
நீங்க லோ கட் ஜாக்கெட்னு தெரியுது மேடம்
=============
5 டாக்டர் .ஏண்டி ஏண்டி பீவர் இப்போ எனக்கு வந்திருக்கு
லேடி டாக்டர் லேகா ் = ஓ.அது பாட்டா?ஒரு நிமிசம் ஆடி ட்டேன்.என்னைத்தான் திட்றீங்க்ளோனு
=============
6 மீனம்மா=ஹீரோ காப்பாற்ற வந்த பின்னும் வில்லன் ஏன் ஹீரோயினை ரேப்ப ட்ரை?
வில்லன் ரேப்பலைன்னா ஹீரோ எப்டியும் ரேப்பிடுவாரு.முந்திக்கலாம்னுதான்
===========
7 பாகுபலி ல ராணா முகத்தில் விக்ரம் பிரபு சாயல் தெரியுது.
அப்டியா?அப்போ த்ரிஷா முகத்தில் ஸ்ரீ திவ்யா சாயல் தெரியுமே?
============
8 காலங்காத்தால ஆபீஸ் வந்ததும் லேடி ஸ்டாf கிட்டே ஏன் பேசிட்டிருக்கீங்க?
லேட் பண்ணா மத்தவங்க முந்திக்கறாங்களே?
=============
9 பூனை குறுக்கே போனா கெட்ட சகுனமா?
முதுமலை ஏரியால இருக்கீங்க.யானை எதிரே வந்தாதான் கெட்ட சகுனம்
==============
10 மேடம்.உங்க வீட்டு நாய் குட்டி போட்டிருக்காமே?நிஜமா?
தெரிலீங்களே?,அது நாயோட பர்சனல் மேட்டர்.நான் எப்டி தலையிடமுடியும்
=============
11 ஜட்ஜ் = எதுக்காக பறக்கும் விமானத்தில் இருந்து மினிஸ்டரை தள்ளி விட்டே?
அவரோட பதவி் போய்டுச்சு.அதனால அரசு சலுகையை இனி அனுபவிக்கக்கூடாதில்ல
=============
12 சார்.இங்க்லீஷ் கில்மாப்படம் ஓடற தியேட்டர்ல இருந்து ஏன் பாதிலயே வந்துட்டீங்க?
சீமான்= மலையாள பிட்டு போட்டாங்க.அது பிடிக்காது.
=============
13 டியர்.முத்தம் கேட்டா டக்னு குடுக்கற நீங்க முறுக்கு கேட்டா மட்டும் யோசிக்கறீங்களே?
அட கிறுக்கு புள்ளே.முறுக்கு 1 இப்ப 5 ரூபா
=================
14 யாருக்குமே தெரியாம தான் எங்க தலைவர் எல்லார்க்கும் உதவுவார்.
ஓஹோ.எப்டி தெரிஞ்சுது ஊருக்கு?
உதவி செய்யும்போது பிரஸ்மீட் வெச்சு சொல்லிடுவாரு
============
15 கலைஞர் =,சாணக்யத்தனத்தில் நம்மையே மிஞ்சிவிடுவார் போலயே தம்பி விஜய்
்
SAC= எல்லாம் திமுகவின் பாசறையில் கற்றதுதான்
============
16 ஹீரோ 2 = எப்டி காய் நகர்த்துனேன் பார்த்தீங்க்ளா? செஸ்ல நான் சாம்பியன்.
ஹீரோ 1 = கேம் ப்ளே பண்றதுல நீங்க புலி னு புவி க்கே தெரியுமே தலைவா!
==============
17 லிரில் சோப் போட்டு குளிக்க ஆளிருக்கா நாட்ல ???"
சாரி மேடம்.ஆத்துல குளத்துல கிணத்துல குளிக்கும் பொண்ணுங்களை மட்டும் தான் பார்ப்போம்.
=========
18 அப்துல்கலாம் மாதிரி மேடைல பேசிட்டு இருக்கும்போதே என் உயிர் பிரியனும்.
தலைவரே! அதுக்கு டைம்பாம் தான் வைக்கனும்
=================
19 லேடி எம்டி = டெபுடி மேனேஜரை எதுக்காக என்ட்ரன்ஸ்ல சோதனை பண்ணி அனுப்பினீங்க?
மேடம்.நீங்க தானே செக் DM னு ட்விட்டர்ல சொன்னீங்க?
=================
20 பார்க்காமலே கமெண்ட்ஸ் அடிப்பது சரியா?
கடவுளை யாரும்நேர்ல பார்க்கலை.கருமை நிறக்கண்ணானு அடிச்சு விடறதில்ல?
================