1 சரக்கடிச்சவன் பகவான் சங்கரலிங்கமா இருந்தாலும் அவன் உடம்பு விஷங்கரபங்கமா மாறும் என்பதால் #BanTASMAC
=============
2 தொழிலாளர்கள் தினம் தெருவில் சாக்கடை ஓரம் படுக்கும் அவலம் தவிர்த்து அவரவர் வீட்டிலேயே படுத்து நிம்மதி அடைய #BanTASMAC
================
3 தமிழக அரசே! மூடவேண்டும் டாஸ்மாக்கே!அப்போதான் ஆட்சிக்கு கிடைக்கும் அட்லீஸ்ட் பாஸ்மார்க்கே #BanTASMAC
=================
4 இனிமையான தாம்பத்யத்தின் போது கூட குடலைப்பிடுங்கும் நாற்றத்தைசகிக்கவேண்டிய அவலம் பெண்களுக்கு இருக்கக்கூடாது என்பதால் #BanTASMAC
==============
5 எங்கள் தலைவியின் ஆட்சியில்தான் மாண்புமிகுக்கள் எல்லாம் மண் புழுக்கள்போல் மண்ணோடு மண்ணாக அடக்கமாய் நெடுஞ்சாண் கிடையாய்க்கிடக்கிறார்கள்
===============
6 பெண் குழந்தை பிறந்தால் ஜோதிகா என பெயரிட வேண்டுமென பேசிக்கொண்டோம். தற்போது லத்திகா என பெயர் வைத்திருப்பாள் என யூகிக்கிறேன்
எகீ
===============
7 உன் நூறு ரூபாயை விட.. என் நூறு ரூபாய்க்கு எடை அதிகம்..! எப்டின்னா உன்னுது ஒரே ஒரு நோட்டு , என்னுது 100 ஒரு ரூபாய்க்காசுகள்
=============
8 நான் என்ன சொல்றேன்னா -சாதா வாக்கியத்தைக்கூட கமல் மேடையில் நான் என்ன சொல்கிறேன் என சிந்தித்துப்பார்க்கையில்னு சுத்தி வளைச்சுதான் பேசுவார் போல
==============
9 நீ அடக்கமாக இருக்கிறாயோ இல்லையோ சபையில் அப்டி காட்டிக்கொள்வது ரொம்ப முக்கியம்
===========
10 டிடி = சார்.எதுக்கு டபுள் சம்பளம் தர்றீங்க?
விஜய் டி வி = ஆம்பளை மாதிரி கத்தி கத்திப்பேசுனீங்களே அதுக்கு

============
11 தம்பி ராமய்யா தான் பெஸ்ட் காமெடி ஆக்டரு
ஓ.இது நல்ல காமெடி.
===============
12விருதுக்கு மரியாதை தர நினைச்சா அதை வலது கையில் வெச்சிருக்கனும் # விருது விதி
============
13 டிடியோட வீட்டுக்காரர் விஜய் டி வி ஆபீஸ்க்குப்பின்னாடியே டென்ட் அடிச்சு தங்கிக்குவாரோ?
==========
14 தனுஷும் அனிரூத்தும் மேடையில் அருகருகே அமர்ந்திருப்பதைப்பார்க்கையில் அப்படியே சிவாஜி பத்மினியை நேரில் பார்ப்பது போல் இருக்கு
===========
15 ஹன்சிகா குட்டி குஷ்பூ மாதிரியே இருக்காங்கன்னு சொல்லும்போது சுந்தர்சி முகத்துல ஒருபல்பு எரிஞ்சுதே அதான் ஹைலைட்டே
==============
16 நைட்கவுன் போட்டுட்டு ஹன்சிகா குதிச்சு குதிச்சுப்பேசும்போது எனக்கு பயந்து வருது, கழண்டுடுமோன்னு, நல்ல வேளை, எலாஸ்டிக் காப்பாத்திடுச்
============
17 உனக்கான கைதட்டல் ஒலிக்க நீ விழாவுக்குப்போகவேண்டும், மேடை ஏற வேண்டும் என்ற அவசியம் இல்லை
=====================
18 கெத்தா நடந்து வர்றது யாரு? தனுஷா? விஜய்யா?
அனிரூத் மைண்ட் வாய்ஸ் = நடந்து வந்தாலே கெத்துதான்னு ப்ரூஃப் பண்ணவரை சாய்ஸ்ல சொல்லலையே?
==================
19 டான்ஸ் ஆடும்போது சட்டையைக்கழட்டிடு. நீ என்னத்தப்பெருசா கழட்டீட்டே?ன்னு ஒருபய கேட்க முடியாது # பிரபுதேவா செம டான்ஸ் மச்சி
==================
20 மாரடைப்பு /இருதய நோய் வராமல் தவிர்க்க ஏரோபிக்ஸ் எக்சசைஸ்/வாக்கிங்/ஜாகிங்/ஸ்விம்மிங் ஏதாவது தினமும் மேற்கொள்க.நோய் வராமல் வெல்க!
================
================