1 நாளை 10 வது ரிசல்ட்
மேத்ஸ் ல சென்ட்டம் அடிச்சவங்க மேத்ஸ் க்ரூப் எடுங்க.பெயில் ஆனவங்க பிஏபிஎல் படிச்சு வக்கீல் ஆகி ஜட்ஜ் ஆகிடுங்க.
============
2 பியூட்டி பார்லர் போகாத பியூட்டியின் கூந்தல் ஆங்காங்கே செம்பட்டை வாய்ந்திருந்தால் மருதாணி அரைத்துத்தலைக்குக்குளித்திருக் கு என அறிக.நரை மறை
===========
3 பஸ்ல அறிமுகம் இல்லாத பொண்ணு கிட்டே நாட்டு நடப்பு பற்றி பேசிட்டிருக்கும்போது கொஞ்சம் கூட மேனர்சே இல்லாம போன் பண்ணிட்டே இருந்தான். புருசனாம்
==============
4 அன்பே! நீ சந்தோசமா இருக்கறப்ப சுடும் தோசையே சுமாராத்தான் இருக்கும்.கோபமா இருக்கையில் உன் இருக்கையில் அமர்ந்துஇரு கையில் மாவு அள்ளி ஊத்தினா
=============
5 பஸ் ஸ்டேன்ட்ல இருந்து நல்ல ஹோட்டல் போக பணக்காரன் 50 ரூபா ஆட்டோக்கு செலவு பண்றான்.ஏழை 25 ரூபா ல சாப்பிட்டே முடிச்சுடறான்.
==============
6 சம்சாரம்/காதலி ஜடை இழுக்க எளிய வழி =10 வது 12 வது மார்க் என்ன?என கேட்பதே.கல்லுளி மங்கிக.சொல்ல மாட்டாங்க
==================
7 கோலம் போடும் டிபி வைக்கும் பெண்கள் சாமார்த்தியமா வீட்டுக்கதவு எண் தெரியாதது மாதிரி வெச்சு, முகத்தையும் அந்தப்பக்கமா திருப்பிக்கறாங்க
================
8 சிம்பு வோட லவ்வர்சும் , 10 வது ல ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்கறவங்க எண்ணிக்கையும் 1. ஒரு ஆள்ல முடிஞ்சுடாது# 41 பேரு ஸ்டேட் ஃபர்ஸ்ட்
===============
9 நெகமம்பட்டுசேலைதான் வேணும் நீ நெகிழ்கையில் நானும் பாக்கெட்டில் காசு இல்லை என நெகிழ்கையில் நீ உங்கம்மா வீட்டுக்குப்போகாமல் இருந்தால் நலம்
===============
10 நீ என் அருகில் வந்ததும் , என்னைபார்த்து சிரித்ததும் இன்னைக்கு சமையலுக்கு மட்டம் போடப்போகிறாய், ஹோட்டலுக்கு தண்டச்செலவு என அறிந்தேன்
==============
11 2 3/4அடி கூந்தல்தான் என முக்காலும் உணர்ந்த ஞானிகள் சொன்னாலும் இல்லை அது 6 அடிக்கூந்தல்தான்னு அசால்ட்டா அடிச்சு விடுவான் நெட் தமிழன்
===============
12 ஐ லவ் யூ -னு பொண்ணுங்க சொல்லும்போது வெத்து பாண்டு பேப்பர்ல கையெழுத்து வாங்கி வெச்சுகனும். இல்லைன்னா நான் எப்போ சொன்னேன்பாங்க
==================
13 புஷ்பா ஃபிளைட்டில் போனா புஷ்வாணம்னு சொல்ல முடியாது
=============
14 பொண்ணுங்கள கேலி பண்ற எல்லாரும் இங்க உள்ள பெண் ஐடிக்களை அன்பாலோ பண்ணிட்டு நிம்மதியா இருக்கலாமே
அன்பா ஃபாலோ ஓக்கே , அன்ஃபாலோ நாட் ஓக்கே
================
15 சாலி`கிராமத்தான் அறிவாளியா இருந்தா அவரை புத்திசாலி கிராமத்தான்னு சொல்லலாம்
===========
16 கை பேசி கிட்டே இருக்கணும் ,அலை பேசி கிட்டே இருக்கனும் என்பது காதலர்களின் தேசிய வியாதி:-)"
============
17 புலி பசிச்சாலும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சாப்பிடாது
============
18 ஒரு குடும்பமே குடிக்கும் ஒரு லிட்டர் காபி யை ஜக்கு ல ஊத்தி குடிக்குது ஒரு பொண்ணு.இதுல வேற டயட்ல இருக்காம்
=============
19 அன்பே ஜெனி நாளை சனி ,காதல் வந்தா தினமும் சனி
===============
20 நானும் நிலாவும் பேசி கொண்டு இருந்தோம் தொந்தரவு செய்ய வந்து விட்டார் எஸ் ஜே சூரியா # எ கீ
=============