1 டியர்!உன் வெறுப்பின் காரணமறியேன்,
என் காதலுக்கு மட்டும் பதில் சொல்!
அட போம்மா. படிக்கும்போது டீச்சர் கேட்ட கேள்விக்கே பதில் சொல்லல
============
2 ஏய் மிஸ்டர்! நீ எனி ஹெல்ப் ஷாலினி வகையறாவா?
ஹலோ ! ஏகப்பட்ட உதவி செஞ்சிருக்கேன். மெனி ஹெல்ப் ஷாலினி டைப்
===================
3 மேடம், உங்க பேரு கார்குழலியா?
வாவ்! எப்டி தெரியும்?
காரை விட்டு இறங்கும்பொது உங்க சவுரியை பத்திரமா கார்லயே வெச்சுடறீங்களே?
====================
4 டியர்! நான் எப்பவும் அம்மா செல்லம்.
அப்டியா? நான் உன்னை அம்மா ஆக்கப்போகும் செல்லம்!
=====================
5 காஞ்சனா - கண்மணி எது பெஸ்ட்?
காஞ்சனா முன் பாதி நல்லாருக்கு , கண்மணி முன் பின் நல்லாருந்தாலும் முன்னமே பார்த்த ஃபீலிங்
======================
6 கடவுளே! எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை ,வேதனை, ஊராரின் போதனை?
அட போம்மா, உன்னோட பெரிய ரோதனை!
========================
7
மேடம், உங்க வீட்ல சைல்டு லேபர் யாராவது வீட்டு வேலை செய்யறாங்களா?
சாரி சார், என் புருஷன் மட்டும் தான் வேலை செய்யறார்
=================
8 ரொம்ப அமைதியானவங்க எல்லாம் பயங்கர ரொமாண்டிக் கா இருப்பாங்களா டாக்டர்?
ஆமா மேடம். இன்னைக்கு நீங்க மல்லிகைப்பூ வைக்கல போல?
==================
9 கவுரி, அந்தப்புதர் கிட்டே போகாத.
அய்யய்யோ, என் பாய் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் அங்கே தான் வெய்ட் பண்றாங்க.போகலைன்னா பாவம் ஏமாந்துடுவாங்க
=====================
10 மிஸ்!, காலை வணக்கம் சொல்லி Good night போட்டோவ போட்டிருக்கீங்க"?
இங்கே கொசுத்தொல்லை ஜாஸ்தி.குட்நைட் போட்டா ஓடிடும்
================
11 டியர்.நான் உயிரோட இருக்கும்போதே எனக்கு தாஜ்மஹால் கட்டுங்க.
ம்.உங்கப்பா உயிரோட இருக்கும்போதே உயில் எழுதச்சொல்லு
=================
12 அத்தான்.பிரசவ வைராக்யம்னா என்ன?
வருசா வருசம் சொந்த சம்சாரத்தை பிரசவத்துக்கு ஹாஸ்பிடல் அனுப்பும் வைராக்யம்
====================
13 டியர்.எதுனா பேசு.
நீங்க பேச மாட்டீங்களா?
நான் செயல் வீரன்.பேசிட்டு இருக்க மாட்டேன்.
===================
14 டாக்டர் ! கொடுக்காப்புளி அதிகம் சாப்ட்டா காது சரியாகேட்காதா?
கொடுக்காப்புளியோ , கோணப்புளியங்காவோ மத்தவங்களுக்குக்கொடுக்காம சாப்ட்டா கெடுதல்
========
15 சார், உங்க படத்துல ஃபாரீன் பட தாக்கம் தெரியுதே?
ஒரு ரகசியம் சொல்றேன். இது பாரீன் பட தழுவல் தான். யார்ட்டயும் சொல்லிடாதீக
====================
16 ஜட்ஜ் =மேடம், உங்க வீட்டுக்காரர் திருடரா?
கைதி =இதுவரைக்கும் நீ திருடுனதே இல்லையா? உத்தமனா இருந்தா மட்டும் கேள்வி கேள்
===================
17 குளத்து மீன்லாம் சாப்ட்டு வருஷ கணக்காகிட்டு
மேடம், ஒரு பக்கா பொரி 10 ரூபாதான் வாங்கிப்போடுங்க. சந்தோஷமா சாப்பிடட்டும்
யோவ்
======================
18 ஏன் டேன்ஸ் மாஸ்டர் எல்லாம் குட்டையாதான் இருப்பாங்களா
நெட்டையா இருந்தா ஹீரோயினையே ஆட்டையைப்போட்டுடாறாங்களே?""
==============
19 டேய்.ஏண்டா ரிப்ளை பண்ண லேட்?எவ கூட கடலை?
சாரி டியர்.ஆபீஸ் ஒர்க் .பை த பை நீ ஏன் லேட் ரிப்ளை?
நெட் கட்
================
20 ஏய் மிஸ்டர்.4 நாளாதான் உன்னை தெரியும்.ஐ லவ் யூ சொல்றே?
மிஸ்!42 நாள் ல எடுத்த படமே ஹிட் ஆகுது.ஓகே சொல் கண்மணி
===================