1 உலகில் உள்ள அனைவரும் தன் வாழ்வின் அதிகபட்ச அவமானத்தை தன் எதிர் பால் இனத்தால் அடைந்திருப்பார்
=================
2 காதலியிடம் உன் வறுமையை மறைக்க வேண்டுமானால் உன் அன்பை அளப்பரிய அளவில் காட்டி விடு
==================
3 FB ல பொண்ணுங்க “பாத்திரம் கழுவணும், துணிய மடிச்சு வைக்கணும், பூ கட்டணும், தோசை சுடணும், துவையல் அரைக்கணும்னு சொல்லிட்டு எதுவுமே செய்யாம
==================
4 சமூக வலைத்தளங்களில் அதிகம் பரிச்சயமற்ற நபர் பொதுவெளியில் உங்களிடம் அதீத உரிமை எடுத்து விளித்தால் உங்கள் கண்டனங்களை உடனே பதிவு செய்க
================
5 ஆன்மீக உரை ஆற்றும்போது நெக்லஸ் மங்கையர்க்கரசி 10 முழம் ஜாதி மல்லிகைப்பூ வெச்ட்டு வருது.எதுனா குறியீடா?
================
6 வாரம் 1 தடவை தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக்குளினு அப்பா சொன்னா கேட்காம 1000 ரூ குடுத்து பியூட்டிபார்லரில் ஆயில் மசாஜ் செய்வான் தமிழன்
===============
7 'உன்னை எனக்கு பிடிச்சிருக்கு ஆனால் கல்யாணம் பண்ணிக்கமுடியாது' என்ற வாக்கியத்தை பயன்படுத்தாத ஆண்கள் அரிது!
============
8 அன்பே! உன் கடைக்கண் பார்வையை விட உன் அக்காவின் ஷாப்பிங் மால் பார்வை என்னைக்கவர்ந்திழுக்கிறதே!
============
9 உன் இதழ் தேடி வியர்த்து போனது என் இதழ்கள் ."
சும்மா அடிச்சு வுடாதீம்மா.உடலில் வியர்க்காத பாகம் உதடுதான்னு ஜூவாலஜி மிஸ் ஜூலி சொல்லுச்சே?

10 கடல் வாழ் உயிரினம் உதாரணம் சொல்.
மீன்.மீனம்மா.கடலை வாழ் உயிர் இனம் உதா = மீனம்மாக்கு மென்சன் போட்டு பேசுபவர்கள்
==============
11 அ ழகியே! உன் மேல் அளவு கடந்த
ஆ சை! உடனடியாய்
இ ச் 1 கொடுத்தால்
ஈ என சிரித்து உன்னுடனே இருப்பேன்!# எல் கே ஜி கவுஜ
====================
12 ஒரு பொண்ணு டி பி ல முதுகைக்காட்டி நிக்குது.அந்தப்பக்கமா போனா முகம் தெரியற மாதிரி ஏதாவது ஆப்ஷன் இருக்கா? டெக்னிக்கல் புலிகளே!
==================
13 காதலியின் கன்னம் என்பது காதலன் ஆசையாய்க்கடிப்பதற்கே!
உரிமை உள்ளவளின் உதடு உன்மத்தன் உதடு கவ்வுவதற்கே!
=====================
14 டி எம் தவிர்ப்பீர்னு பொண்ணுங்க எச்சரிக்கை போர்டு வெச்சா “ஏன் மேடம் டி எம் தவிர்க்கனும்?”னு டி எம்லயே போய் விசாரிப்பான் தமிழன்
=================
15 ஏப்19: சர்வதேச சைக்கிள் தினம். காதலியை பேக்கில் கேரியர் இல்லாத சைக்கிளில் ரைடு கூட்டிட்டுப்போய் எஞ்சாய் செய்ய உகந்த தினம்
====================
16 ஒரு பொண்ணு பயோல சென்னை/கன்யாகுமரி/பெங்களூர்-னு போட்டிருக்கு.கண்டக்டர் ஃபேமிலியா இருக்குமோ?பிறந்த ஊரு/வளர்ந்த ஊரு/வாழும் ஊரா இருக்கும்
====================
17 அன்சாரிமஸ்தான் ஏதோ ஒரு பொண்ணு கூட டி எம் ல கில்மாக்கடலை போட்டுட்டு அதை நியாயப்படுத்த பெண்நட்பு , வரம் வரமிளகாய்னு அடிச்சு விடறாரு
===================
18 வீட்ல எலி 1 லக்ஸ் சோப்பை கவ்விக்கிட்டு போகுது.நான் என்னமோஅனிமல் பிளானட் ஆள் போல் அதை ஃபாலோ பண்ணிட்டிருக்கேன்#குளிக்குமா?சாப்டுமா?
=================
19 பாக்கெட்ல 10 ரூபா மட்டும் வெச்சுகிட்டு கேர்ள் ஃபிரண்ட் கிட்டே” உனக்கு என்ன வேணும் சொல்லு, நானாச்சு வாங்கித்தர”னு உதார் விடுவான்
===================
20 இந்தப்பொண்ணுங்க வெறும் வாய்ல முழம் போடறதுல வல்லவள்கள். நேர்ல ஒரு ப்ளம் கேக் கூட வாங்கித்தர மாட்டாங்க,சும்மாஃபோட்டோஷேர்ல 150கேக்
===========================