Thursday, October 09, 2014

விஜய் னா மாஸ் .விஜய் பையன் பொடிமாஸ்

1
கத்தி விஜய் பஞ்ச் = என்னை வளர விடாம தடுக்க நினைச்சவங்க தடுக்கி விழுந்திருக்காங்க. வரலாற்றை புரட்டிப்பார்த்தா புரியும் # கற்பனை


===================


2 ஒருத்தர் என் மெயிலுக்கு ஒரு லிங்க் அனுப்பி அந்த வீடியோ க்ளிப்பிங்கில் இருப்பது நமீதாவா?னு பார்த்து சொல்லச்சொல்றார்.#ஆ


=================


3 விஜய் னா மாஸ் .விஜய் பையன் பொடிமாஸ்



===================

4
நீங்கள் அழுகிய மாம்பழமாக இருந்தால் உங்களைச்சுற்றி ஈ மொய்க்கும்.நெருப்பாக இருந்தால் ஈ நெருங்காது - ஜட்ஜ் குன்ஹா



================


5
ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வரும்போது ஜட்ஜ் " அபராதத்தொகை 100 கோடி கட்டியாச்சா?"ம்பார்.இது வரை கட்டலை=



====================


6
டுடே 1 மம்மி ரிட்டர்ன்ஸ்? 2 சிறை?



===================



நவ ராத்திரி ,விரதம் ,பூஜை ,புனஸ்காரம் எல்லாம் முடிஞ்சது.இனி இந்த பொண்டாட்டிங்க சால்ஜாப் சொல்ல வழி இல்லை.கிகி


====================


8
பஸ்ல ஒரு பொண்ணு குதிரை வால் ஜடை போட்டிருக்கு.5 நிமிசத்துக்கு் ஒரு தடவை நீவி விடுது.வாரி விடுது.இது ஸ்டைலா?மேனரிசமா?ஏதாவது குறியீடா?


====================



முழுசா முடி இருப்பவன் சும்மா தான் இருக்காய்ங்க.இந்த வழுக்கை மண்டை ,சொட்டைத்தலை ங்க தான் 10 நிமிசத்துக்கு ஒரு வாட்டி சீப்பால  சீவுதுங்க


==================



10
தப்பு செஞ்சது ஒரு ஆள்.10 நாட்களா நாட்டு மக்கள் எல்லோருக்கும் அவஸ்தை



==========


11

டேய் பிராடு .420,கிட்டே வராதே காதலுக்கு 144 என்று ஊடாடினாள் காதலி.143 என்றேன்


====================


12 
உங்களுக்குப்பிடிச்ச நபர் யாராவது (எதிர் பால் இனம் ) உனக்குப்பிடிச்ச நெம்பர் எது?எனக்கேட்டால் தயங்காமல் 143 சொல்க!




=======================


13
அரிதான பேருந்து வந்தால் நேர்வழியில் ஏற எல்லோரும் அடித்துப்பிடித்து ஏறுகையில் குறுக்கு வழியில்ஜன்னல்வழி ஸீட் போடுவான் தமிழன்



================


14
பிடிச்ச வீரர் யார்?னு வரலாறு டீச்சர் வனஜா கேட்டப்ப செங்"க்கிஸ்"கான் னு பூடகமா சொன்னவங்க பூரா நம்ம பயலுக தான்


===================


15 
வித்தியாசமான கேரக்டர் நேம் 2 சொல்லுங்கனு ஒரு டிவி சீரியல் டைரக்டர் கேட்டார்.பல்கார்பெட்கோ ,லோலிட்டா ன்ட்டேன்


====================



16
தமிழக முதல்வர்கள் இரு வகைப்படுவர் 1 உள்ளே போனவர் 2 உள்ளே போக வேண்டியவர்

=================


17
பொட்டிக்கடைல 50 கிராம் எட்டு ரூபா ரேட்ல வாங்கிட்டு திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா நவ் ஈட்டிங் னு FBல ஜம்பமா அடிச்சு விடுவான் தமிழன்


=================


18
அதிமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள்.நாளை ஜாமீன் கிடைக்கலைன்னா பந்த் ,ரகளை இன்ன பிற கலாட்டாக்களை மக்களுக்கு அறிவிச்ட்டு நாளை மறு நாள் செய்ங்க ( 7 10 2014)


=====================


19
விடிய விடிய ட்விட்டர் TL பாத்துட்டு விடிஞ்சதும் லீனா மணிமேகலைக்கு ஜேசுதாஸ் பெரியப்பாவா?னு கேட்டானாம்



=====================


20    
7 = 7 1/2 # ஜாமீன்  ( 7 10 2014)



=============================