1
டியர்.எதுக்காக18 ம் வாய்ப்பாடு சொல்றீங்க?
நீ தானே ' ஏதாவது 18+ மேட்டர் எடுத்து விடு"ன்னே?
================
===============
டைரக்டர் சார்.ஒரு படத்துக்கு எவ்ளவ்.சம்பளம்?
நார்மலா 10 கோடி.கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் மொத்தமா இறக்கனும்னா 25 கோடி
================
4 டியர்.ஏன் டல்லா இருக்கீங்க ?்
.உங்களை பழையபடி ஆக்டிவா பார்க்க ஆசைப்படறேன்.
ஓ.அப்போ உங்கப்பாவை ஒரு ஆக்டிவா வாங்கித்தரசொ
=================
5
.உங்களை பழையபடி ஆக்டிவா பார்க்க ஆசைப்படறேன்.
ஓ.அப்போ உங்கப்பாவை ஒரு ஆக்டிவா வாங்கித்தரசொ
=================
5
நீ மனசு சொல்றதை கேட்பியா? மூளை சொல்றதை கேட்பியா?
எதை கேட்கலாம்னு சொந்த சம்சாரத்துகு ஒரு போனை போட்டுக்கேட்பேன்
================
தமிழ் மிஸ் தம்புராட்டி = கிளி - வாக்கியத்தை அமைத்து எழுது.
லொள் /ஜொள் மாணவன் = விழாக்க்ளுக்கு வரும் நடிகைகள் "கிளி"யவேஜ் தெரிய வர்றாங்
======================
வீட்டு சாப்பாடு ஹெல்த்தின்னு சொல்றது ஏன்?
1 ஒரு கைப்பட இருக்கும்
2 அன்புடன் அக்கறையுடன் வியாபார நோக்கம் இல்லாமல் பரிமாற்ப்படும்"
==================
8
அம்மா தாயே.உங்க ஏரியாவில் நல்ல பிகர் நெம்பர் இருந்தா தாங்கம்மா.கடலை போட்டு மாமாங்கம் ஆச்சு
. கை ,கால் நல்ல்தானே இருக்கு.பீல்டு ஒர்க் பண்ணு
=================
9
DRநெத்தில விபூதி வெச்சிட்டு தூங்கினா "bad dreams " வராதா?
அது தெரியல.ஆனா விபூதி வெச்சா கோயிலுக்குத்தான் போகனும்.பெட்ரூம்க்குபோகக்கூடாது
===============
10
டாக்டர்.நெருங்குன சொந்தத்துல பொண்ணு கட்டலாமா?
எப்டியும் தாலி கட்ன பின் அது நெருங்குன சொந்தம் ஆகப்போகுது
=================
11
அம்மா தாயே.உங்க ஏரியாவில் நல்ல பிகர் நெம்பர் இருந்தா தாங்கம்மா.கடலை போட்டு மாமாங்கம் ஆச்சு
. கை ,கால் நல்ல்தானே இருக்கு.பீல்டு ஒர்க் பண்ணு
=================
9
DRநெத்தில விபூதி வெச்சிட்டு தூங்கினா "bad dreams " வராதா?
அது தெரியல.ஆனா விபூதி வெச்சா கோயிலுக்குத்தான் போகனும்.பெட்ரூம்க்குபோகக்கூடாது
===============
10
டாக்டர்.நெருங்குன சொந்தத்துல பொண்ணு கட்டலாமா?
எப்டியும் தாலி கட்ன பின் அது நெருங்குன சொந்தம் ஆகப்போகுது
=================
11
கல்யாணம் ஆனதும் பொண்ணுக கால்ல மெட்டி கண்டிப்பா போடணுமா?
கால்ல போட்டா அது கொலுசு ,சிலம்பு.கால் விரல் ல போட்டா தான் அது மெட்டி
=======================
சார்.நீங்க சிரிச்ச முகமா இருந்தா தான் அழகு.ஏன் எப்பவும் ஸ்டில்சில் விரைப்பாவே முகத்தை வெச்சுக்கறீங்க?
ஆக்சன் ஹீரோ ன்னா அப்டித்தான்
======================
13 டாக்டர்.டீப் ஸ்லீப் ,சவுன்ட் ஸ்லீப் னா என்ன?
ஆழமான கிணத்துல படிக்கட்ல படுத்துத்தூங்குனாDEEP sleep.குறட்டை விட்டா SOUND sleep
================
14 ஜட்ஜ் = அபராதத்தொகையை கட்டும் வரை உங்க சொத்தை முடக்கறேன்.
கைதி = சொத்தை ரிலீஸ் செஞ்சா அபராதம் கட்றேன்
====================
15
டாக்டர்.மழையில் நனைஞ்சா அறிவு நல்லா வளருமாமே? உண்மையா?
காய்ச்சல் வரும்.இனி மழைல நனையைக்கூடாதுனு அறிவு வளரும்
===================
யுவர் ஆனர்.நீங்க தண்டனை கொடுத்த கைதிக்கு நான் வெளில இருந்து ஆதரவு தரேன்.
எதுக்கு சிரமம்?"உள்ளே"போய் ஆதரவு தரலாமே?
======================
ஆபீஸ் ல ட்யூட்டி டைம் ல ஏன் அழறே?
இதான் இப்போ பேசன்.4 பேர் பார்க்கும்போது உணர்ச்சிவசப்பட்டு அழனும்
====================
18 ஜட்ஜ் = உனக்கு 7 வருசம் தண்டனை.என்ன வயசு?
கைதி = 55
அப்ப 4 வருசம் தண்டனை
கைதி =தூ தூ மாறாட்டம்.65 வயசு
======================
ஜட்ஜ் -திருடுனியா?இல்லையா?
கைதி =இப்போ திருந்திட்டனுங்.
திருடுனது உண்மைதானே?
அதோ.அவன் கூட திருடன்தான்.
நீ ஏன் திருடுனே?
யார் தான் யோக்யம்?
==========================
20 லாயர் = நான் வெளிநாட்ல இருந்து அவசரமா இந்த கேஸ்க்காக வந்திருக்கேன்.கண்டிப்பா நீங்க விசாரிச்சே ஆகனும்.
ஜட்ஜ் = உங்களைக்கூப்ட்டேனா முருகேசா?
==================
ஜட்ஜ் = உங்களைக்கூப்ட்டேனா முருகேசா?
==================