Friday, September 05, 2014

டேய்.நான் ஜோக் அடிச்சா நீ அழிஞ்சு போய்டுவே


1 நேர்முகத்தேர்வில்

 உங்க வாழ்க்கைல இதுவரை என்ன சாதிச்சிருக்கீங்க?


கத்தி தீபாவளிக்கு வந்துடும்கற டேக் ல 65000 ட்வீட்ஸ் போட்டாச்


===============

2  நாங்க பொண்ணுக்கு 50 பவுன் நகை போடுவோம்.நீங்க என்ன செய்வீங்க?


 சேட்டு கடை தராசில் அதை எடை போடுவோம்


===============


3 சமீப காலமா நீங்க நிறைய சினிமா பார்க்கிறீங்களாமே?


 ச்சே ச்சே ஒன் பை ஒன் னா தான்.ஒரே டைம் ல நிறைய எப்டி பார்க்க?




================



4 மேடம்.சமீபத்துல என்ன படம் பாத்தீங்க?



எல்லா படமும் பால்கனி தான்.சமீபமா போய் உக்காந்து பாக்க மாட்டேன்.கண்ணுக்கு கெடுதல்


===============


5 டாக்டர்.இன்னிக்கு காலையில் ஒரு பயங்கரக் கனவு, இதயத் துடிப்பே நின்னுடுச்சு.



ஓ.இப்போ வந்திருப்பது நீங்களா?உங்க ஆவியா?


=================


6 டாக்டர்.என்னுடைய கனவெல்லாம் சினிமா படம் மாதிரி இருக்கு.



ஹூம்.கொடுத்துவெச்சவர்ம்மா நீங்க.எனக்கெல்லாம் சினிமா போவதே ஒரு கனவு


===================



7 டியர்.நீ கண் அடிக்கும்போதெல்லாம் செம அழகா இருக்கே.


நிஜமாவா?


ஆமா.ஆனா என்னைப்பார்த்து அடிக்கும்போது மட்டும்


=================


8 தலைவரே"! விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்தது நீங்க் இல்லை யாமே?



ஆமா.எல்லாம் ஆண்டவன் திருவிளையாடல்


================


9 ஜட்ஜ் = 15 கோடியை தூக்கிட்டு ஓடிட்டீங்க்ளா?

சும்மாவே ஓட முடியாது.அவ்ளவ் வெயிட் தூக்கிட்டு எப்டி ஓட முடியும் யுவர் ஆனர்



================


10 எதுக்காக 15 கோடி எடுத்துட்டு ஓடுனீங்க?


என் படம் எடுத்து நட்டம் ஆனவங்களுக்கு நஷ்ட ஈடு தர


=================


11 ஐ டீஸர் எப்டி ?


ரங்கீலா = "ஐ"யையோ ! கமரே மே மார்தே ஹேங் வே.லகாதார்


===============


12
எதுக்காக அடிச்சீங்க?


அட்ராசக்க அட்ராசக்க னு சொன்னாரு.


==============


13 ஏன் சார் அமைதியா வர்றீங்க?கலகலப்பா பேசி ஜோக் அடிச்ட்டே வந்தா குறைஞ்சா போய்டுவீங்க?


டேய்.நான் ஜோக் அடிச்சா நீ அழிஞ்சு போய்டுவே


=================


14   ஏம்மா ,எப்டி கீரே?


 நல்லா கீறேங்க .


ஏம்மா.நீ நல்லா இருக்கேன்னு பாத்தாலே தெரியுது.கீரை என்ன விலை?


=======================


15டியர்.சேலை கட்டுனா எனக்கு அழகா இருக்குமா?

தெரில.இப்போ கட்டு.கட்டும்போது .பார்த்துட்டு சொல்றேன்



===============


16 டாக்டர்.கண்ணாடி விரியன் பாம்பு 2 டைம் என்னைக்கொத்திடுச்சு.



 எப்டி?


முத டைம் கொத்துனதும் என் மேக்கப் கலைஞ்சுதானு பாம்போட கண்ணாடி ல பாத்தேன்



===============



17 யோவ்.சேலை எடுத்துப்போடுன்னா டர்க்கி டவல் காட்றே?


சேல்ஸ்மேன் = நமீதா சேலை னு சொன்னீங்ளே?



================



18

டேமேஜர் = லோன் செக்சன் ல ஒர்க் பண்றீங்க.கலெக்சன் GUY னா முகம் டெரரா வெச்சுக்கனும்.பிஞ்சு மூஞ்சியா இருக்கே?


 பிளேடு போட்டு கீறிக்கவா?சார்


====================