1. 10 பாக்கெட் கொண்ட பேமிலி பேக்கேஜ் 1000 ரூபா
ஸார் லூஸ் ல தருவீங்களா?
காசு குடுத்தா லூசா இருந்தாலும் தருவோம் # ரீமிக்ஸ்
=========================
2 டாக்டர்.அடிக்கடி மருதாணி வெச்சுக்கிட்டா மரு சரி ஆகிடுமா?
விட்டா ஆணிவேரை அரைச்சு சாப்ட்டா கால் ல ஆணி சரி ஆகிடுமா?னு கேட்பே போல
========================
3 டாக்டர்.அடிக்கடி சினிமாவுக்குப்போனா கண்ணுக்குக்கெடுதலா?
போனா தனியாப்போய்க்கோ.நர்சைக்கூட்டிட்டுப்போய்ட்டா நான் என்ன பண்ண?
===============
4
எதுக்காக டாக்டர் டேபிள் ல இருந்த டேப்லட்டை எடுத்துட்டு வந்தே?
எதுக்காக டாக்டர் டேபிள் ல இருந்த டேப்லட்டை எடுத்துட்டு வந்தே?
மறக்காம டேப்லட் எடுத்துக்கனும்னு அவர் தான் சொன்னார்
===============
5 உயர் தர அசைவ உணவகம் னு போர்டு இருக்கே அசைவத்துல என்ன உயர் தரம்?
தரமான சைவ உணவான அருகம்புல்லை மட்டும் சாப்பிட்ட ஆட்டை வெட்டி சமைப்போம்
====================
6
டாக்டர்.அடிக்கடி யாரையாவது திட்டணும் போலவே இருக்கு.என்ன பண்ண?
டாக்டர்.அடிக்கடி யாரையாவது திட்டணும் போலவே இருக்கு.என்ன பண்ண?
ஏம்மா.வீட்ல புருசன் எதுக்கு இருக்காரு? திட்டு வாஙகத்தானே? ஸ்டார்ட் ம்யூசிக்
===================
7 சின்னதா பிஸ்நஸ் பன்னனும் எதாவது ஐடியா இருந்தா குடுங்கப்பா...."
ஒரு ஐடியா வுக்கு 500 ரூபா சார்ஜ்
=================
8 பிசிக்ஸ் மிஸ் பிந்துமாதவி = ஆப்பிள் கீழே விழுந்ததும் நியூட்டன் என்ன செஞ்சார்?
லொள் மாணவன் = புது ஐ போன் வாங்கிட்டு ஆப்பிள வித்திருப்பார்
=================
9
DRஉங்க அட்வைஸ் படி டெய்லி பேக் பைப்பர் விஸ்கி ஒரு குவாட்டர் குடிச்சேன்.
யோவ்.நான் எப்போ அப்டி சொன்னேன்?
BP கம்மியா இருக்குன்னீங்ளே ?
================
10 நேர்முகத்தேர்வில்
வணக்கம் சார்.
வாங்க.உங்க பேர் என்ன?
வணங்கா முடி சார்
இப்பதான் வணக்கம் வெச்சீங்க?
==================
11 கவுண்டமணி = டேய்.நான் ஒரு சிற்பி மாதிரிடா
செந்தில் = அண்ணே.நான் எஸ் ஏ ராஜ்குமார் மாதிரி
================
12 படத்தோட கதை என்ன?
பல ஹிட்ஸ் கொடுத்த என் கிட்டயே கதை கேட்டா எப்டி? "
WIN"ணைத்தாண்டி வருவாயா?
=============
13 சார்.ஸ்டாக் இருக்கும் வரை தான் இந்த அல்வா சேல்ஸ்
சும்மா அடிச்சு விடாதீங்க.ஸ்டொமக் இருக்கும் வரை சேல்ஸ் இருக்கும்
=============
14 டாக்டர்.குக்கர் ல சாப்பாடு வெச்சு சாப்ட்டா இதய நோய் வருமாமே?
அப்போ குக்கர் ல இருந்து சாப்பாட்டை எடுத்து பிளேட்ல வெச்சு சாப்டுங்க
===============
15 ரஜினி, விஜய் அரசியலுக்கு வந்தால் யாருக்கு ஆதரவு?
குஷ்பு பதில்@khushsundar # அவர் ஆதரவு என்னைக்கும் சுந்தர் சி க்குத்தான்
================
16 டவுன் பஸ்சில=் ஏப்பா.மரம் மாதிரி நிக்கறியே?நகர்ந்து வழி விடேன்.
மிஸ்! ஏன் மரங்கொத்திப்பறவை மாதிரி இந்த வெட்டு வெட்றீங்க?
=================
17

குஷ்பு பதில்
================
16 டவுன் பஸ்சில=் ஏப்பா.மரம் மாதிரி நிக்கறியே?நகர்ந்து வழி விடேன்.
மிஸ்! ஏன் மரங்கொத்திப்பறவை மாதிரி இந்த வெட்டு வெட்றீங்க?
=================
17
பொண்ணு சமந்தா மாதிரி இருக்கும்.
அய்யய்யோ.டவுசரோட சுத்துமா? இது ஆவறதில்லைங்க
==============
18 முருகதாஸ் = தீபாவளிக்கு ஷங்கர் படம் வருதே.கத்தியை போஸ்ட்போன் பண்ணிடலாமா?
விஜய் = இணைய வாசிகள் நம்மை போஸ்ட் மார்ட்டம் பண்ணிடுவாங்க்ளே?
==================
19 விஜய் = மலையோட ஏன் மோதனும்? ஐ க்கு வழி விட்டு பொங்கலுக்கு கத்தி ரிலீஸ் பண்ணிடலாமே?
முருகதாஸ் = அது இன்னமும் டேஞ்சர்.தல யோட மோதனும்
=================
20 முத ரீல் ல வில்லன் ஹீரோவை மிரட்றான்.அடுத்த ரீல் ல ஹீரோ வில்லனை மிரட்றாரு
விஜய் = நேத்து லைக்கா நிறுவனம் நம்மை மிரட்டுச்சே அந்த மாதிரியா?