1 முத்தம் ஒன்று தருவாய் என்று நம்பி வந்தேன் அருகில் வருவாய்! தருவாய் உன் ஒரு மாத வருவாய்
==============
2 முருகதாஸ் = இந்த தீபாவளிக்கு கத்தி யும் ஐ யும் மோதுது
ஷங்கர் = "ஐ" ஆம் வெய்ட்டிங் ;-)))
==============
3
கல்லாவை நிரப்பிச்செல்வதால் பெரும்பாலான கள்ளக்காதலிகள் கல்லாக்காதலிகள்
==============
4 அன்பே! சமந்தா ! உன் டவுசர் ஸ்டில்லைத்தாண்ட மறுக்கிறதே என் சிஸ்டத்தின் பிரவுசர்
==============
5 தாலி கட்டிட்டா எந்தப்பிரச்னை வந்தாலும் சகித்துக்கொள் என்பதன் சுருக் தான் சகி
=============
6 உன் உள்ளங்கை குழாப்புட்டு .விரல்கள் உதிரிப்புட்டு #,நொறுக்குத்தீனி யின் ஹனி
=================
7 வாழை இலை வெற்றிலை மாதிரி ருசியா இருந்தா ஹோட்டல் ல சாப்பாடு சாப்டுட்டு இலையையும் சாப்ட்ரலாம்.5 ரூபா இலை வீணாப்போகுது
==============
8 மனம் தொடு கரம் தொடு சிகரம் தொடு
==============
9 கேப்டன் ன் அஸ்திவாரர்கள் 1 எஸ் ஏ சந்திரசேகர் 2 ஆர் சுந்தர்ராஜன் 3 ஆர் கே செல்வமணி 4 இப்ராஹிம் ராவுத்தர் 5 லியாகத் அலிகான்்
=====================
10 உலகில் உள்ள நடிகர்களிலேயே நாயகியின் இடையில் இடைஞ்சல் இல்லாமல் பம்பரம் விட்ட ஒரே நாயகன் கேப்டன் தான்
===============
11 லெக் பைட் எனப்படும் புது பைட் உத்தியை தமிழ் சினிமாவில் முதலில் தந்தவர் கேப்டன் தான் .சிறையில் பூத்த சின்ன மலர்
===============
12 கேப்டன் ன் டாப் 3 லவ் & பேமிலி ஸ்டோரி 1 அம்மன் கோவில் கிழக்காலே 2 வைதேகி காத்திருந்தாள் 3 வானத்தைப்போல
கேப்டன் ன் டாப் 5 ஆக்சன் பிலிம் 1 கேப்டன் பிரபாகரன் 2 செந்தூரப்பூவே 3 ஊமை விழிகள் 4 புலன் விசாரணை 5 வல்லரசு
================
13
ஆட்டோ வில் பயணிக்கையில் நாம் போடும் ட்வீட்ஸ் எல்லாம் ஆட்டோ ட்வீட்.அதை நீங்க RT பண்ணி ஷேர் செஞ்சா.அது ஷேர் ஆட்டோ ட்வீட்
======
14 என் வீட்டைப்பார் என்னைப்பிடிக்கும் என அழைத்தேன்.பார்த்தாள்.ஹ்வுஸ் ஓனரைப்பிடித்திருக்கிறது என்றாள் # வா "ரணம்" 1000
========
15
=================
16 அன்னை தெரேசா போல் உங்கள் வாழ்க்கையையே சேவைக்கு அர்ப்பணிக்க முடியவிட்டாலும் உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியை சேவைக்கு ஒதுக்கவும்
================
17 "வேற்றுமையில் ஒற்றுமை" என்பது பக் வீட்டு பிகர் ட்ட ஐ டெக்ஸ் மை கடன் வாங்கி வைப்பது # வேற்று மை யில் ஒற்று மை்
=================
18 நான் ஈ படம் ஹிட் ஆனது எப்டின்னா ஈ படத்தை எடுத்தா அது எபிக் # E PIC(TURE)= EPIC
===============
19 ஒவ்வொரு வேளையும் அரை வயிறு உணவு மட்டும் உட்கொண்டால் உனக்கு ஆயுசு 100
================
20 சாப்பிடும்போது காய்கறி ,பொரியல் ,கூட்டு எல்லாத்தையும் சேர்த்துக்கிட்டாலும் அது கூட்டுக்குடும்பம் தான்
==========

பொறுப்பில்லாமல் அரசியல் தலைவர்களை வரம்பு மீறி விமர்சித்து விட்டு பின் பிரச்சனை வந்ததும் அதற்காக வருந்தாதீர்