ltru - cph,டென்மார்க்
04-ஆக்-2014 14:35 Report Abuse
Share this comment
Sivakumar Girivasan - Erode,இந்தியா
04-ஆக்-2014 13:00 Report Abuse
Share this comment
Kumaraprasath - Chennai,இந்தியா
04-ஆக்-2014 12:56 Report Abuse
Share this comment
C.S.R - Tirupur-6,இந்தியா
04-ஆக்-2014 12:34 Report Abuse
Share this comment
Karthick Selvaraj - Trichy,இந்தியா
04-ஆக்-2014 12:28 Report Abuse
இந்த படத்துக்கு இந்த விமர்சனம் போதாது ..என்பது என்னோட கருத்து
...ஏனென்றால் ..படத்தில் ரசிப்பதற்கு 1000 இருந்தாலும் ... படம் முடிந்து
வெளியே வந்தவுடன் ..நாம் என்ன விதமான படம் பார்த்தோம் என்பது புரியவே 2
நாள் ஆகின்றது ...அங்கில படத்திற்கான திரைகதை , கா ட்சியம்மைப்பு இருந்தும்
...முதல் பாதியும் , 2ம் பாதியும் ஒட்ட முடியவில்லை...காரணம் ...முதல்
பாதியில் சிம்ஹாவின் கதாபத்திரம் மனதில் பதிய ...2ம் பாதியில் அவரை
காமடியனாக பார்க்க படத்தில் பொய்மையும் சினிமாதனம் வேருன்றி தெரிகிறது
....மற்றபடி புது முயற்சிக்கு கார்த்திக் சுப்புராஜ்க்கு வாழ்த்துக்கள் ..
Share this comment
Nagendran JP - Kochi,இந்தியா
04-ஆக்-2014 12:27 Report Abuse
கதாநாயகி-சேலை திருடுபவர்,
கதாநாயகி தோழி செல்போன் திருடுபவா்,
ஆட்டோ ஓட்டுநர் சவாரிக்காக மிரட்டுவது,
2014 ஆம் ஆண்டிலும் டிஜிட்டல் கேமரா பற்றி அாியாத ரவுடி,
கொலைகளை சா்வசாதாரணமாக செய்யும் மனிதா்கள்,
இப்படி பல,
நான் அண்டை மாநிலத்தில், பல்வேறு மாவட்டங்களை,மாநிலங்களை சேர்ந்த
நண்பர்களுடன் படம் பாா்க்கும் போது, எனது ஊரை காட்டிய விதம் என்னை வெட்கி
தலை குனிய வைத்து விட்டது.
மொத்தத்தில் மதுரையை ரவுடி நகரமாக காட்டியதில் மதுரை சம்பவத்தை மிஞ்சிய
படம்.
கடவுளின் குனமுடைய மக்கள் வாழும் மதுரையை, கயவர்களின் கூடாரமாக்குவதை,
ஏற்ப்பதிற்கில்லை.
Share this comment
Karthik PK - Chennai,இந்தியா
04-ஆக்-2014 12:19 Report Abuse
Perfect Review:
கார்த்திக் சுப்பராஜ் has joined the elite league of directors who are
beyond hits or flops.
He is fortunate to be born in this era. The generation doesnt read much
and the highest level of intellectual activity they can engage in is
watch a movie.
So watching KS films and saying they like it...gives them an
intellectual gig.
What KS is doing is like assembling a bike of his own with each part
from one brand..engine from unicorn, digital display from
pulsar...suspension from another and covering all the most coveted
aspects in a combo pack. The race buffs will love it...
But for a simpleton it doesnt make sense....
Share this comment
Edwin - pondicherry,இந்தியா
04-ஆக்-2014 12:05 Report Abuse
Share this comment
Surendar Krish - Pondicherry,இந்தியா
04-ஆக்-2014 10:12 Report Abuse
Share this comment
Glaston - Chennai,இந்தியா
04-ஆக்-2014 10:10 Report Abuse
Share this comment
srk srinivasan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஆக்-2014 09:51 Report Abuse
Share this comment
Hariharan Mnm - Chennai,இந்தியா
04-ஆக்-2014 09:46 Report Abuse
Share this comment
cooldudevimal - Riyadh,சவுதி அரேபியா
04-ஆக்-2014 08:44 Report Abuse
ஜிகர்தண்டா - என் பார்வையில்...
அநியாயத்துக்கு எதிர்பார்ப்பை கிளப்பிய சில்லென்ற தலைப்பு கொண்ட ஜிகர்
தண்டா படத்தை பார்த்து ஏகத்துக்கும் மண்டை சூடேறி மாத்திரை போட்டு கொண்டு
இருக்கிறேன். பீட்சா என்ற
விறுவிறுப்பான தன் முதல் படத்தின் மூலம் எல்லோரையும் திரும்பி பார்க்க
வைத்த கார்த்திக் என்ற இளம் இயக்குனரின் படமா இது என்று நினைத்து ஆவலாக
படம் பார்க்க போன அனைவரையும் மனம் நோக வைத்து இருக்கிறார் இயக்குனர்.
திரைக்கதையில் திருப்பங்கள் இருக்கலாம். ஆனால் திருப்பங்களே திரைக்கதையாகி
முட்டு சந்து, குறுக்கு சந்து , மூத்திர சந்து என்று அநியாயத்துக்கு
திரைக்கதை ஏகப்பட்ட இடங்களில் எக்கு தப்பாக திரும்பி படம் பார்க்கும்
அனைவரையும் லூசாக்கி இருக்கிறது. இது ஆக்ஷன் படமா இல்லை காமெடி படமா என்று
நம்மை யோசிக்க வைத்து 3 மணி நேர மண்டை காய்ச்சலுடன் படத்தை முடித்து
இருக்கிறார் இயக்குனர். முதலில் விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் திரைக்கதை
கண்ணா பின்னாவென்ற் திருப்பங்களால் கொஞ்சம் கொஞ்சமாக ட்ராக் மாறி இரண்டாம்
பாதியில் சரியான காமெடி படமாகி முடிவது படம் பார்க்கும் அனைவரையும்
லூசாக்கி மண்டை காய வைத்து இருக்கிறது.இந்த படத்துக்கு எடிட்டிங் பண்ண
மஹாத்மா யாருன்னு தெரியலே. மூணு மணி நேர நீள படத்தை பாகவதர் காலத்துக்கு
பிறகு இப்போதான் முதல் முறையாக பார்க்கிறேன். நாட்டுலே நல்ல எடிட்டருக்கு
அவ்ளோ பஞ்சமா ?
வெற்றிகரமாக அறிமுகமாகும் புதிய இயக்குனர்களில் பலர் வெற்றிகரமான முதல்
அறிமுக படத்துடன் கண்களை மறைக்கும் புகழ் போதையால் தலைக்கனம் ஏறி தங்கள்
மூளையை கழற்றி வைத்து விட்டு, கமர்சியல் காம்ப்ரமைஸ்களுடன் தான் படம்
பண்ணுகிறார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்து இருக்கிறார்
இயக்குனர் கார்த்திக்.விறுவிறுப்பான திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை
அமைப்பதாக நினைத்து அநியாயத்துக்கு எல்லா முட்டு சந்து, குறுக்கு சந்து,
மூத்திர சந்துகளிலும் படத்தை ஏகத்துக்கும் திருப்பி திரை கொலை செய்து
இருக்கிறார் இயக்குனர். விறுவிறுப்பான அதே சமயம் படம் பார்ப்பவர்களை
முட்டாள்களாக்காத படி திரைக்கதை அமைப்பது எப்படி என்பதை முழுமையாக கற்று
கொள்ளும் முன் கத்துகுட்டியாக களத்தில் இறங்கி திருவிழாவில் காணாமல் போய்
பேந்த பேந்த
முழிக்கும் குழந்தை போல திரைக்கதையில் கோட்டை விட்டு 3 மணி நேரத்துக்கு
பக்கம் சவ்வு போன்று திரைக்கதையை இழுத்து நம்மை மண்டை காய வைத்து
விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் படத்தை ஒரு அக்மார்க் லூசுத்தனமான முடிவுடன்
சுபம் போட்டு முடித்து எஸ்ஸாகிறார்.
காந்த கண்ணால் பார்ப்பவரை கிறங்க வைக்கும் லக்ஷ்மி மேனனுக்கு புடவை
திருடும் கதாநாயகி வேஷம் கொடுத்து சிரிப்பு மூட்டுவதாக நினைத்து எரிச்சல்
படுத்தி இருக்கிறார் இயக்குனர். காதல் காட்சிகளில் பிச்சு உதறும்
சித்தார்த்துக்கு அதற்கான வேலையே இப்படத்தில் இல்லை.தேவையே இல்லாமல்
படத்தில் சேர்த்தது போல காதல் காட்சிகள் அனைத்தும் படத்துக்கு ஒரு impact
இல்லாமல் வந்து போகின்றன. படத்தில் எடிட்டிங் மஹா ஓட்டை என்பதற்கு இது மிக
சிறந்த உதாரணம். இன்னும் எத்தனை படங்களில் மீனாக்ஷி கள்ளழகர் குடி கொண்ட
கூடல் மாநகரை கொலை வெறி பிடித்த மனிதர்கள் நடமாடும் ஊராக காட்டுவார்களோ
ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
ஆனால் இத்தனை அசட்டு தனங்கள் நிரம்பிய படத்தில் பார்க்க ஒரு பெரிய ஆறுதல்
என்னவென்றால் பாபி சிம்ஹாவின் அலட்டி கொள்ளாத மிரட்டும் வில்லத்தனம்.
சும்மா அசத்தல். சூது கவ்வும் படத்தில் நயன்தாராவுக்கு கோவில் கட்டும்
சாக்லேட் பாய் பாத்திரத்தில் நடித்தவர் இவர்தான் என்று சத்தியம் செய்தால்
கூட நம்ப முடியாது. இவ்வளவு மிரட்டலான வில்லன் நடிப்பை ரொம்பவே இயல்பா ஒரு
சாக்லேட் பாய் முகத்தில் இருந்து கொண்டு வந்து பிரமாதப்படுத்தி இருக்கிறார்
மனுஷன். செம டெரிஃபிக் வில்லன் நடிப்பில் மனுஷன் சும்மா பிச்சு உதறி
இருக்கிறார்.தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே டெரரான ஒரு வில்லன் ரெடி. இப்ப
இருக்கற பிரகாஷ் ராஜ் போன்ற எல்லா ஓல்ட் வில்லன் நடிகர்களுக்கும் VRS
கொடுத்து விடலாம். ஆனால் படத்தின் முதல் பாதியில் மிகவும் டெரராக
அறிமுகமாகும் வில்லன் பாபி சிம்ஹாவை, இரண்டாம் பாதியில் காமெடி பீசாக்கி
படம் பார்க்கும் நமக்கு கிறுக்கு பிடிக்க வைத்து இருக்கிறார். பாபி சிம்ஹா
இனி இந்த மாதிரி கடவுள் பாதி மிருகம் பாதி அப்டீங்கற மாதிரி வில்லன் பாதி
காமெடி பாதி அப்ப்டீங்கற மாதிரி கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தால்
உங்க ஃபில்ம் கேரியர் அவ்ளோதான். சூதானமா இருங்க அப்பு.
வெற்றி பட நாயகி லக்ஷ்மி மேனன், பெரிய லெவெல் ஹீரோ சித்தார்த் என்ன ஆச்சு
உங்களுக்கு. இப்படி படங்களை தேர்ந்து எடுத்து நீங்கள் நடித்தால் உங்களுக்கு
சீக்கிரமே திரை உலகில் இருந்து VRS கிடைத்து விடும். சாக்கிரதை.
இப்படிப்பட்ட ஒரு படத்தை ரிலீஸ் செய்யத்தான் பட கதாநாயகனும் இயக்குநரும்
பரபரப்பான அறிக்கை எல்லாம் விட்டாங்கன்னு நெனச்சா கொலை வெறிதான் வருது.
இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ், உங்கள் முதல் படம் பீட்சா கொடுத்த புகழ்
போதை உங்கள் கண்ணை ரொம்பவே மறைத்து இருப்பது நன்றாகவே தெரிகிறது. வெற்றி
பட இயக்குனர்கள் வெள்ளி திரையில் எதை காட்டினாலும் விசிலடிச்சான் குஞ்சு
ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்று தவறாக முடிவு செய்து நீங்கள் இந்த படம்
எடுத்தது போல தெரிகிறது. அளவில்லாத புகழ் வரும்போது அதை தக்க வைத்து கொள்ள
ரொம்பவே முயற்சி செய்ய வேண்டும்.ஆனா இப்படி நீங்க சொதப்புவீங்கன்னு யாரும்
சத்தியமா எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க. பழைய புகழில் குளிர் காய்ந்தது
போதும் பாஸ். சீக்கிரம் வெளியில் வாங்க. இந்த போதையில் இருந்து முழுசா
வெளியில் வந்தால் மட்டுமே மீண்டும் ஒரு நல்ல படைப்பை நீங்கள் கொடுக்க
முடியும். டர்ட்டி கார்னிவல் என்ற கொரிய படத்தின் தழுவல் இப்படம் இல்லை
என்று காட்ட நீங்கள் ரொம்பவே முயற்சி செய்து இருப்பது படத்தின் காட்சி
அமைப்புகளில் அப்பட்டமாக தெரிந்து உங்கள் காப்பி வேலையை காட்டி கொடுத்து
இருக்கிறது. மற்றவர்கள் கண்டு பிடிக்க முடியாதது போலஅயல் நாட்டு படங்களை
காப்பி அடிக்கவும் ஒரு தனி திறமை வேண்டும். இல்லை என்றால் நான் காப்பி
அடித்துதான் படம் எடுக்கிறேன் என்று ஒத்து கொள்ளும் பெருந்தன்மை வேண்டும்.
இந்த இரண்டுமே உங்களிடம் இல்லை என்று நிரூபித்து இருக்கிறீர்கள்.
குறும்படங்களை இயக்குவது வேறு களம். முழுமையான திரைப்படங்களை இயக்குவது
வேறு களம் அப்ப்டீங்கற உண்மையை இந்த படம் செருப்பால் அடித்து உங்களுக்கு
சொல்லி இருக்கும் என்று நம்புகிறேன். இங்க்மார் பெர்க்மன், அகிரொ குரோசோவா,
சத்யஜித் ரே அளவுக்கு நீங்க படம் பண்ணனும்னு நாங்க எதிர்பார்க்கவில்லை.
குறைந்த பட்சம் காசு கொடுத்து படம் பார்க்கும் மக்கள் வெளியில் வரும்போது
மன நிறைவுடன் நல்ல படத்தை பார்த்த திருப்தியுடன் வெளியில் வரும் படி படம்
எடுக்க கற்று கொள்ளுங்கள். நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது அவ்வளவே.
அடுத்த முறையாவது படம் பார்ப்பவர்களை முட்டாள்கள் என்று எண்ணாமல் திரைக்கதை
அமைப்பது எப்படி என்பதை முழுமையாக கற்று கொண்டு ஸ்டார்ட் ஆக்ஷன் ரோலிங்க்
சொல்ல ஆரம்பிங்க. இல்லைனா ஓரிரு படங்களுடன் காணாமல் போன நம்பிக்கை
நட்சத்திரங்களின் வரிசையில் நீங்களும் இடம் பிடிப்பது உறுதி.
ஜிகர் தண்டா - மண்டை காய்ச்சல்
Share this comment
04-ஆக்-2014 08:36 Report Abuse
Share this comment
Young King - Sivagangai,இந்தியா
04-ஆக்-2014 08:09 Report Abuse
ஆக்சனின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் இடைவேளை காட்சிகள், சிரிப்பின்
உச்சத்திற்கு கொண்டு செல்லும் இடைவேளைக்கு பின் காட்சிகள். இரு எதிர்மறையான
காட்சிகளை ஒரு சேர அமைப்பது அசாத்திய திறமையே. திறமைகளை மதித்து நிறைகளை
சுட்டி காட்டுங்கள். குறைகளை மட்டும் காணும் மூடர்கள் முடிந்தால் குறைகளற்ற
படத்தை எடுத்து காட்டுங்கள்.
Share this comment
Ravichandran - Ibadan,நைஜீரியா
04-ஆக்-2014 06:53 Report Abuse
Share this comment
03-ஆக்-2014 18:00 Report Abuse
Share this comment
kasi - trichy,இந்தியா
03-ஆக்-2014 17:17 Report Abuse
Share this comment
03-ஆக்-2014 16:08 Report Abuse
Share this comment
Adhiyaman Pv - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஆக்-2014 13:59 Report Abuse
விமர்சகர் சில விசயங்களை கவனிக்க வில்லை, சிம்ஹவின் file சென்னை
மேலிடத்தில் கேட்டதையும், ஒரு போலீஸ் officer சென்னைல் சித்தார்த்திடம் ஒரு
ரௌடி பைலை கொடுபதும் ஒன்று படுத்த வேண்டும் (அந்த பைலை கேட்டதே
சிதர்த்திக்கு கொடுக்க தான், ஆகையால் என்சௌண்டேர் பிளான் எல்லாம் ஏதும்
இல்லை), சிறப்பான நிறிய twistgal நிறைந்த படம், கோரிய படத்தின் தழுவல்
என்பது வருத்தம் அழிகிறது (தினமலர் கொரிய படத்தின் பெயரை சொன்னால்
நாங்களும் பாப்போம்)
Share this comment
Srinivasan Chandrasekar - Chennai,இந்தியா
04-ஆக்-2014 10:20Report Abuse
Share this comment
Share this comment
pary - madurai,இந்தியா
03-ஆக்-2014 13:54 Report Abuse
Share this comment
Saran MK - Namakkal,இந்தியா
03-ஆக்-2014 13:13 Report Abuse
Share this comment
Satheesh Babu - burbank,யூ.எஸ்.ஏ
03-ஆக்-2014 13:11 Report Abuse
Very good movie..i stopped watching tamil movies because 6 songs 10
fight and love story and action we can predict easily.. this movies is
completely different..i watched dirty carnival also..it may look similar
but it is not..some one don't like karthik subburaj ..so from the ing
giving wrong impression about the film.i couldn't predict next
scene..and it is good direction..big actors ajith and vijay always act
same kind of movies.for those movies dinamalar gives too much
review..and it is not encouraging new directors.it is so pity.i liked
the movie..
Share this comment
03-ஆக்-2014 12:36 Report Abuse
Share this comment
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
03-ஆக்-2014 12:13 Report Abuse
படம் அட்டகாசமாக வந்திருக்கிறது, எல்லாம் கலந்ந்திருக்கிறது, மேலும்
ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட், மேலும் ட்விஸ்ட் என கதரடிதிருக்கிறார்
இயக்குனர்... படத்தை ரசிக்கும் ரசிகனுக்கு தெரியும்... அப்புறம்...சிமஹா
திருந்திவிட்டதாக எங்குமே இயக்குனர் சொல்லவில்லை... அவர் ஆட்கள் இடம் மாறி
நிற்பதாலும், அவர் நடிகராகிவிட்டதாலும் சொல்கிறீர்களா? சினிமாவில் கட்ட "
பஞ்சாயத்து " நடிகர்கள் உண்டு...படம் நீளம் என்பதை தவிர , வேறு குறை சொல்ல
முடியாது...கார்த்தி சுப்புராஜு திரைகதையில் கலக்கி இருக்கிறார்.
Share this comment
venki - vellore,இந்தியா
03-ஆக்-2014 11:59 Report Abuse
Share this comment