1. மிஸ்! நீங்க எல்லார் கிட்டேயும் கடலை போடறது எனக்குப்பிடிக்கலை.
சரி , இனி போடலை
. ம் , என் கிட்டே மட்டும் பேசுங்க
======================
2 ரமேஷ் அர்விந்த் - சார், படத்தோட டைரக்டர் நான் தானே?
கமல் = அன்பே சிவம் ல கூட சுந்தர் சி தான் டைரக்டர்னு இன்னும் உலகம் நம்பிட்டு இருக்கு
===================
3 சார், படத்துல 3 வில்லன்,6 ஹீரோயின்.
கமல் = பேசாம 3 பேரையும் வில்லிகளா மாத்திடுங்க. மொத்தம் 9 ஜோடி. எப்படி நம்ம ஐடியா? # உத்தம வில்லன்
======================
4 சூர்யா நடிச்ச அயன் படத்தை எதுக்கு அடிக்கடி போட்டுப்பாக்கறே?
இரும்புச்சத்து கம்மியா இருக்குனு டாக்டர் சொன்னாரு
====================
5 மிஸ்! முன்னால பாக்கும்போது அழகா இருக்கீங்க.பின்னால பாக்கும்போது அடையாளமே தெரியல.
ம்க்கும்.முன்னுக்குப்பின் முரணாப்பேசாதீங்க
=======================
6 எதுக்காக இந்த ஷோ ல லைலா வர்றாங்க?
லைவா ஷோ காட்ட ட்ரை பண்ணோம்.முடியல.டெக்னிக்கல் பால்ட்.அதான் ஆல்டர்நேட்டிவா லைலா
====================
7 டைரக்டர் = மேடம்.வில்லன் உங்களை ரேப் பண்ண வர்றார்.நீங்க பயந்து அலறனும்.
டொக்கு ஹீரோயின் - நான் ஏன் பயப்படனும்?
================
8 பூ பாண்டே- எனக்குத்தமிழ் தெரியாதுங்கறதை பயன்படுத்தி கலாய்க்கறாங்க.
GOD- உங்க கிட்டே எல்லாமே தெரியுது.தமிழ் மட்டுமாவது தெரியாம இருக்கட்டுமே
==================
9 டியர், அவ்ளவ் கேவலமா திட்டியும் மறுபடியும் ஐ லவ் யூ சொல்றீங்களே?
ஒர்க்கிங்
.எங்கே?,
ஆபீஸ்ல.
எங்கே இருக்கு?
வீட்டுக்கு பக்கத்துலயே.
வீடு எங்கே?
ஆபீஸ் பக்கம்
.2ம் எங்கே?
பக்கத்துக்கு பக்கம்
=================
16 மெரினா பீச்சில் - டியர்.நான் கிளம்பறேன்.இருட்டிடுச்சு.வீட்ல தேடுவாங்க.
நீ என்ன தீப்பெட்டியா?
=================
17 லேடி - யுவர் ஆனர்.முதல் இரவு முடிஞ்சுது.டைவர்ஸ் வேணும்.
ஜட்ஜ் = நம்ப முடியல.வீடியோ ஆதாரம் இருக்கா?
===============
18 ஜட்ஜ் - முதல் இரவு நடந்தாதான் டைவர்ஸ்.
லேடி - லூஸ் தனமா பேசாதீங்க.அது நடக்கலை,நடக்காதுன்னுதான் டைவர்சே கேட்டேன்
================
19 மிஸ்! ஏதாவது பாடுங்க.கேட்போம்.
சாரி.ஐ ஆம் எ பாத்ரூம் சிங்கர்.
சரி.பாடுங்க.பார்ப்போம்்
===================
20 என் பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்தியா?
இதை விடப்படு கேவலமாத்திட்டிக்கிட்டவங்களே கூட்டணி வைக்கலையா?
==========================
10 நைட்டி போட்டா ஏன் சார் ஆண்களுக்குப்பிடிக்கறதில்லை ?
வயசு தெரியறதில்லைன்னா? ம்க்கும், அது மட்டும் தான் தெரியறதில்லை
==========================
11 தமிழ் மிஸ் தன்யா = முரண் தொடை - சிறு குறிப்பு வரைக
. லொள் மாணவன் - கிரண் தொடை வேணா வரையறேன். மிஸ் முரண் யாருன்னே தெரியாதே
? ;-(
========================
12 டியர்.நான் கவரி மான் பரம்பரை
ம்க்கும்.போட்டிருக்கறதெல்லாம் கவரிங் நகை.கவரிங் மான் பரம்பரைனு சொல்லு
=================================
13 நிருபர் - பேச்சுவார்த்தை எந்த அளவில் போய்க்கிட்டு இருக்கு?
கேப்டன் - இப்போதான் 3வது ரவுண்ட் , ஐ மீன் 3 வது கட்டப்பேச்சுவார்த்தை
=====================
14 மிஸ்.நீங்க ஷை டைப்பா? FB ல முகத்தைக்காட்டாம கையைக்காட்டறீங்க?,
யோவ்!,மருதாணி முகத்துலயா வைப்பாங்க?
=================
15 மிஸ்.என்ன பண்றீங்?
ஒர்க்கிங்
.எங்கே?,
ஆபீஸ்ல.
எங்கே இருக்கு?
வீட்டுக்கு பக்கத்துலயே.
வீடு எங்கே?
ஆபீஸ் பக்கம்
.2ம் எங்கே?
பக்கத்துக்கு பக்கம்
=================
16 மெரினா பீச்சில் - டியர்.நான் கிளம்பறேன்.இருட்டிடுச்சு.வீட்ல தேடுவாங்க.
நீ என்ன தீப்பெட்டியா?
=================
17 லேடி - யுவர் ஆனர்.முதல் இரவு முடிஞ்சுது.டைவர்ஸ் வேணும்.
ஜட்ஜ் = நம்ப முடியல.வீடியோ ஆதாரம் இருக்கா?
===============
18 ஜட்ஜ் - முதல் இரவு நடந்தாதான் டைவர்ஸ்.
லேடி - லூஸ் தனமா பேசாதீங்க.அது நடக்கலை,நடக்காதுன்னுதான் டைவர்சே கேட்டேன்
================
19 மிஸ்! ஏதாவது பாடுங்க.கேட்போம்.
சாரி.ஐ ஆம் எ பாத்ரூம் சிங்கர்.
சரி.பாடுங்க.பார்ப்போம்்
===================
20 என் பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்தியா?
நான் ஒரு போஸ்ட்மேன்.எந்த லெட்டர் வந்தாலும் குடுத்துத்தானே ஆகனும்?
================================================