1. லேடி - டாக்டர்.நான் சமையல் செஞ்சா உடனே தலைவலி வருது.அதை சாப்ட்டா புருசனுக்கு வயித்து வலி வருது.இப்போ நான் என்ன செய்ய?
==============
2 அத்தான்.கல்யாண மண்டபத்துல ஏன் என் கூட ஜோடியா உக்காராம தனியா உக்காந்துட்டீங்க?
மொள்ள மாரி எப்பவும் தனியாத்தான் இருப்பான்.ஈ
==============
3 டாக்டர்.டெய்லி பிளம் கேக் சாப்பிட்டா நல்லதா? கெட்டதா?
உங்க உடம்புக்கு நல்லது.உங்க கணவர் பட்ஜெட்க்கு கெட்டது
==========================
4 டாக்டர்.ரெட்டைத்தலைவலி எதனால வருது?
மிஸ் ! ரெட்டை ஜடையை இவ்ளவ் இறுக்கமா போட்டா?
============================
5 டாக்டர்.2 சம்சாரம் கட்டுனா ரெட்டைக்குழந்தை பிறக்குமா?
ம்ஹூம் சக்களத்தி சண்டை ,குடும்பத்தில் கலகம் தான் பிறக்கும்
============================
6 டியர்.லெமன் சேவை செய்யவா ?
,வேணாம் .ஊரெல்லாம் போய் என் புருசனுக்கு சேவை செஞ்சேன் னு அள்ளி விடுவே. ஆணியே புடுங்க வேணாம்
==========================
7 உப்புமா எப்படி செய்யறதுனு இப்போ ரெசிபி சொல்லப்போறேன்.
மேடம் ,அதை எப்படி சாப்பிடறதுனும் சொல்லிக்குடுத்துட்டா சவுகர்யம்
======================
8 மிஸ் வீணா !,தயவு செஞ்சு நீங்க எந்த சினிமாப்படத்துக்கும் போக வேணாம்.போனா இது வீணா போன படம்னு எல்லாரும் சொல்லிடுவாங்க
======================
9 டைரக்டர் - மிஸ்! டான்ஸ் ஆடத்தெரியுமா?
வாய்ப்புக்கேட்டு வந்த புதுமுகம்.- ம்ஹூம்.ஆனா டான்ஸ் ஆடுனா தெரியும் ,ஐ மீன் ஆட ஆட பழகிக்குவேன்
========================
10 சார்.எனக்கு கெட்டப் சேஞ்ச் வராது.
அடடா.அதுவும் வராதா? சரி சமாளிப்போம்
==========================
11 சார்.டூயல் ரோல் னா 2 ஜோடி ,டபுள் சம்பளம் உண்டா?
கதையே ஒரே பொண்ணை லவ் பண்ற 2 ட்வின்ஸ் ஜீன்ஸ் கதை தான்.
==========================
12 ரூபா நோட்டுல வருசத்தை எப்படிப் பார்க்கிறது?"
முதல்ல மிஸ் ரூபா கிட்டே இருக்கும் நோட்டை வாங்கனும்
====================
13 ஜட்ஜ் - காய்ச்சல் னு வந்த லேடி பேஷண்ட்டை ஏன் கட்டிப்பிடிச்சீங்க?
கில்மா டாக்டர் கிரி - குளிருதுன்னாங்க
===========================
14 மேடம்.நாளைக்கு காலைல வெறும் வயித்தோட வாங்க.டெஸ்ட் பண்ணனும்.
அய்யய்யோ டாக்டர்.அது முடியாதே.மாசமா இருக்கேன்
=======================
15 பார்ட்டிகளில் ஹிப் ஹிப் ஹுர்ரே னு சொல்றாங்களே அதுக்கு என்ன அர்த்தம் ?
தெரிலை மேடம்.ஹிப் னா இடுப்பு னு தெரியும்.அவ்ளவ் தான் நம்ம ஜிகே
========================
16 டேமேஜர் - பொண்ணுங்களோட அடிக்கடி பேசிட்டு இருக்கீங்களாமே?
ஆமா ஸார் .நீங்க எப்படி? ஆம்பளைங்க கிட்டே பேசுவீங்களா?
====================
17 மேடம்.ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கீங்க? யாராவது ரேப் பண்ணிட்டாங்க்ளா?
பூ பான்டே - ச்சே ச்சே.யாரோ என் வெப்சைட்டை ஹேக் பண்ணிட்டாங்க
=====================
18 பண்ணையாரும் பத்மினியும் மலையாளத்தில் டப் செய்யப்பட்டால் என்ன டைட்டில் வைப்பாங்க ?
= 60 வயசு பாழடைஞ்ச பங்களாப்பண்ணையாரும் ,16 வயசுப்பருவமங்கை பத்மினிக்குட்டியும்
==========================
19 ஆபீஸ் டைம் ல போன் பேசக்கூடாது.
ஓக்கே சார்.அரை மணி நேரம் பர்மிசன் குடுத்தா நேர்லயே போய் (என் சொந்த) சம்சாரத்து கிட்டே பேசிட்டுவந்துடுவேன்
======================
20 ஸார்.2 நாள் லீவ் வேணும்.
ஸாரி தொடர்ந்து 2 நாள் லீவ் தரமுடியாது. சரி.நாளை ஒரு நாள் லீவ் இப்போ குடுங்க.அடுத்த லீவ் நாளை குடுங்க
====================
21 டாக்டர்.நான் டி வி அதிகம் பார்ப்பதில்லை.ஒரு டி வி தான் பார்க்கறேன்.ஆனாலும் தலைவலி வருது.ஏன்?
டி வி 1 தான்.ஆனா சேனல் 30 .சீரியல் 50
=======================
22 டாக்டர். இலந்தைப்பழம் சாப்ட்டா வாய் புண்ணா போகுமா?
கடைல வாங்கி 1, 2 சாப்ட்டா எதும் ஆகாது.இலந்தை மரத்தடில 1 விடாம எடுத்து சாப்ட்டா?
====================
23 ஸார்.உங்க படத்துக்கு குடும்பப்பெண்கள் கூட்டம் குவியபோகுது.
நிஜமா வா?
ஆமா.டி வி ஸீரியல் கணக்கா இருக்கு