1 கைதி - யுவர் ஆனர்.லேடியோட சம்மதத்தோட தான் தடவுனேன்.
ஜட்ஜ் - நம்ப முடியல.பார்ட்டி ஓக்கேன்னா வீட்டுக்கே போய் இருக்கலாமே? ஏன் லிப்ட்ல?
==================
2 டியர்! காதலிக்கும்போது என் மேல பைத்தியமா இருந்தீங்க! இப்போ அப்டி இல்லை.ஏன்?
ஏன்னா இப்போ நான் தெளிஞ்சுட்டேன்.
==================
3 டியர்.உங்க காதைக்குடுங்க.ஒரு ரகசியம் சொல்றேன்.
உனக்காக உதட்டையே குடுக்கறேன்.என் உதட்டுக்கு லிப் ரீடிங் அத்துபடி
=====================
4 அத்தான்நீங்க எல்லார்கூடவும் அன்பா இருப்பிங்களாமே?நிஜமா?
அதுக்காக பயப்படாதே.உன்னைத்தவிர வேற யாரும் என் கிட்டேஅன்பாஇருக்க மாட்டாங்க
=================
5 டியர்.உங்க காதலை ஏத்துக்கனும்னா என் தலைமையில் தான் நீங்க குடும்பம் நடத்தனும்.?
நீ காந்தம் மாதிரி இருக்க.ஆனா விஜயகாந்தம் மாதிரி நினப்பு
====================
6 சார்.சமீபமா உங்க படைப்புகள் எதுவும் சரி இல்லை.
ஓஹோ.அப்போ புக்கை சமீபமா வைக்காம தள்ளி வெச்சுப்படிச்சுப்பாருங்க
====================
7 என்ன சார்.உங்க படத்துக்கு தடை கேட்டு கோர்ட்ல உங்க சம்சாரமே கேஸ் போட்டிருக்கு?
எல்லாம் ஒரு மார்க்கெட்டிங் டெக்னிக் தான்.ஓசி ல விளம்பரம்
==================
8 டியர்.ஒரு இடியாப்பச்சிக்கல்.நீங்க தான் அதை தீர்க்கனும்.
ம் .2 கப் தேங்காய்ப்பால் குடுத்தா 10 நிமிசத்துல தீர்த்துடறேன்
====================
9 மிஸ்! உங்க பாட்டை கேட்டுட்டுத்தான் போவேன்.
சாரி.ஐ ஆம் எ பாத்ரூம் சிங்கர் ஒன்லி.
ஓ! அப்போ பாத்துட்டு தான் போவேன்.பாடுங்க
====================
10 மேத்ஸ் மிஸ் மேகலா - ஓம்ஸ் லா வை நிரூபி!
லொள் மாணவன் = இங்கே யாரும் யாருக்கும் எதையும் நிரூபிக்க அவசியம் இல்லை.அப்டி நிரூபிச்சாலும் NO USE
====================
11 டியர்.என் கிட்டே விளையாட்டு வேணாம்.நான் நெருப்பு மாதிரி
ஓ.நல்ல வேளை.கனல் மாதிரின்னு சொல்லலை
=================
12 நாய் கடிச்சதால இன்னும் 4 மாசம் நீங்க ஊறுகாய் சாப்பிடக்கூடாது.
ok டாக்டர்.ஓமனக்குட்டியை அப்பப்ப ஊறுகாய் மாதிரி தொட்டுக்குவேன்.அது ok?
====================
13 ஜட்ஜ் - கோடீஸ்வரியை ரேப் செய்த வழக்கில் 7 வருடம் ் தண்டனை.
கைதி = யுவர் ஆனர்.ரேப் செய்யப்படது ஹை க்ளாஸ் பிகர்.ஏ க்ளாஸ் ஜெயிலில் போடுங்க
====================
14 ஜட்ஜ் = ஆசை காட்டி அந்தப்பொண்ணை மோசம் செஞ்சியா?
கைதி = நோ யுவர் ஆனர்.அவ ஒரு அஜித் ரசிகை.அதான் ஆசை ( film) க்கு கூட்டிட்டுப்போனேன்.
========================
15 கில்மா லேடி - டாக்டர்.நேத்து நைட் நான் ஒரு கெட்ட கனவு கண்டேன்
.ப்ளச் ப்ளச் டாக்டர் - முதல்ல இருந்து சொல்லுங்க
==================
16 புரட்சி லேடி புண்ணியவதி- பெண்களை காட்சிப்பொருளா பார்க்காதீங்க .
வறட்சி நாடி வரதன் - கண்காட்சி மாதிரி டிரஸ் போட்டா பாக்காமயா இருப்போம்
=====================
17 ஜட்ஜ் - எதுக்காக உங்க புருசனை காலால எட்டி உதைச்சீங்க?
உத்தம பத்தினி ஊர்மிளா - தாலி கட்ன புருசனை கை நீட்டி அடிக்கறது தப்புங்க
======================
18 டியர்.ஏதோ ஒரு வயசுக்கோளாறு ல தான் ஐ லவ் யூ சொன்னேன்.நீ?
ஏதோ ஒரு ஆர்வக்கோளாறுல # கோளாறு கோனாரு
=================
19 ஜட்ஜ் - சக லேடி ஸ்டாf கிட்டேயே சில்மிஷம் பண்ணினது தப்பில்லையா?
பக்கத்து ஆபீஸ்.லேடி கிட்டே சில்மிசம் செஞ்சா அது எல்லை தாண்டியகில்மாவாதம்
====================
20 டியர்.வழக்கமா நாம கோவளம் பீச்ல தானே சந்திப்போம்? இன்னைக்கு மட்டும் ஏன் சங்கு பீச் போலாம்கறீங்க?
இன்னையோட நம்ம காதலுக்கு சங்கு ஊதிடலாம்னு