1. அனுஷ்கா ,கமல் இருவரும் இந்த வருசமாவது ஜோடி சேர்ந்து தங்கள் உதடுகளை புதுப்பிக்கவும்
====================
2 லிப் கிஸ் சீனில் நடிக்க முடியாது என்று கண்டிஷன் போட்டதால் நதியா வை ஜோடி சேர்க்காமல் தவிர்த்த கொள்கை வீரர் தான் எங்கள் உலக நாயகன்
==================
3 எல்லா ஹீரோக்களும் ஜோடிப்பொருத்தம் பார்த்து பழம் பஞ்சாங்கமாய் இருந்தபோது
எங்கள் கமல் தான் உதட்டுப்பொருத்தம் பார்த்து ஜோடி சேர்த்தவர்
=====================
4 காதல் பரிசு படம் மூலம் அக்கா தங்கை என இருவரையும் ஒரே படத்தில் கரெக்ட் பண்ணிய காதல் இளவரசர் கமல் போல் வேறு யார்?
==================
5 ஒரு தங்கச்செயினை வித்து 10 கிடார் கூட வாங்கலாம்.ஆனா 10 கிடார் வித்தாலும் ஒரு பவுன் தங்கச்செயின் கூட வாங்க முடியாது
======================
6 சட்டம் என் கையில் படத்தில் தான் தன் முதல் முத்தச்சேவையைத்தொடங்கினார் எங்கள் கமல் # முத்த அகராதியின் மொத்த குத்தகைக்காரர்
=====================
7 கமலின் ஆக்ரோச முத்தம் ஹே ராம் ,குருதிப்புனல்.மென் முத்தம் சத்யா
====================
8 அதிகமான பெண் ரசிகைகள் கொண்ட தமிழ் ஹீரோக்கள் 3 பேர் தான்
1 காதல் இளவரசன் கமல் ஹாசன்
2 இளைய தள தள பதி விஜய்
3 சூர்யா
=========================
9 ரஜினி பட ஷூட்டிங் என்றால் வினாயகர் முன் தேங்காய் உடைக்கும் காட்சியை
சென்ட்டிமென்ட்டாய் எடுப்பாங்க முதல் சீனில்.கமல் எனில் டூயட் ,கிஸ்
========================
10 இந்திய சினிமா உலகில் அதிக படங்களில் டாப்லெஸ் சில் நடித்த டாப் ஹீரோ எங்கள் கலை வித்தகர் கமல் மட்டுமே
======================
11 எந்த விரதம் இருந்தாலும் குழந்தை எல்லாம் பிறக்காது.பசி தான் பிறக்கும்
=====================
12 ஈடு " இணை" இல்லா நாயகன் என புகழும்போது கவனம்.கமல் க்கு மட்டும் அது பொருந்தாது
=====================
13 திரைக்கதை பற்றிய அறிவு கமல் போல் காண்பது அரிது
===================
14 அனுஷ்கா வுக்கு இத்தனை ரசிகர்கள் இருப்பதற்கு முக்கியமான காரணம் அவரை இன்னும் யாரும் ( அதிகாரப்பூர்வமாக) கரெக்ட் பண்ணாததால் தான்
=================
15 2116 FOLLOWERS இருந்தாலும் பொண்ணுங்களா தேடிப்பிடிச்சு வணக்கம் வைப்பவரே ட்விட்டர் தமிழன்
===================
16 என் ஆளு எப்டிடா? னு தன் முதல் காதலியை இன்ட்ரோ பண்ணின நண்பன் கிட்டே காதலி
முன்னாலயே " போன மாசம் காட்ன பொணணுக்கு இது தேவலை" னு சொல்லிட்டேன்
===================
17 தறுதலையா இருந்தப்ப நாம இதுவரைக்கும் ஒருதலையா செஞ்ச காதலில் காதலிகள் பேரை எல்லாம் மேடை ல சொல்வதும் பேருரை தான்
===================
18 காதலிக்கு ஸ்பூன் மூலம் ஊட்டுவதுதான் ஸ்பூனரிசமா?
================
19 மவுனராகத்தை சாமார்த்தியமா ராஜாராணி ஆக்கிய அட்லீ முறைப்படி விஜய் படம் தான் பண்ணனும்.ஆனா அஜித் படம் பண்றார்
===================
20 வடலூர் சபை ல 28 வருசமா அணையா விளக்கு எரியுதுன்னு ஆச்சரியப்பட்டாீ
ஆத்திகவாதி.எத்தனை லிட்டர் எண்ணெய் வீண் ஆச்சோனு கவலைப்பட்டா எதார்த்தவாதி
===================
21 கமலோட நுட்ப அறிவு மதனகாமராஜன் க்கு முன்னால மைக்கேலை சேர்த்ததில் இருக்கிறது
==================
22 வெள்ளிக்கிழமை ராமசாமி 12 வருசத்துக்குப்பிறகு வேற வழி இல்லாம இன்னைக்கு ஆபீஸ் போறான் # படம் எதும் ரிலீஸ் இல்லீங்கோ
===============
23 இரண்டாம் உலகம் மகதீரா வின் ரீமேக்காக இருந்தாலும் சரி ,புதுக்கதையாக இருந்தாலும் சரி செல்வா டச் ,அனுஷ்கா நச் , ஆர்யா வின் இச் , தயாரிப்பாளரின் ரிச் இருக்கும்
=======================
24 இந்த மாததில் வரும் வில்லா ( பீட்சா 2 ) , இரண்டாம் உலகம் 2 ம் ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவமாக ,வெற்றிப்படமாக இருக்கும்
=======================
25 அனுஷ்கா தான் என் உலகம்னு சொல்லும் ரசிகர்களுக்கு அவர் 2 வேடங்களில் வருவது தான் அவர்களின் இரண்டாம் உலகம்
===================
26 செல்வராகவன் ,கமல் படங்களுக்கு யூ ஸர்ட்டிபிகேட் கிடைச்சாலே ரசிகர்கள் அதிர்ச்சி அடைஞ்சுடறாங்க ;-)
================
27 ஆர்யா க்கு வரிசையா படம் ஹிட் ஆகுது.அனுஷ்கா ஆல்ரெடி அதிர்ஷ்டக்கட்டை ( தாண்டவம் தவிர),ஜாதகப்பொருத்தம் ஓக்கே # 2ம் உலகம்
==================
28 ரோஹித் சர்மா = ரோ HIT SURE மா
==================
29 அஜித் ரசிகர்கள் அன்பு மிரட்டல்.வீரம் டீசர் பார்த்துட்டு தீம் இசைக்கு
நான் அர்த்தம் சொல்லனுமாம்.நான் அந்தளவுக்கு ஒர்த் இல்லீங்க்ணா ;-)
===================
30