ஒரு கொய்யாப்பழம் உங்க வயிற்றுப்பசியை சிறிதளவு கூட ஆற்றிட முடியாது. ஆனால்
பல பறவைகளுக்கு அது இரையாகக்கூடும்....
ஆகவே வீட்டு மரங்களில் ஒன்றிரண்டு பழங்களையாவது உங்களை நம்பியிருக்கு இந்த ஜீவன்களுக்காக விட்டு வைப்பீர்.
பல பறவைகளுக்கு அது இரையாகக்கூடும்....
ஆகவே வீட்டு மரங்களில் ஒன்றிரண்டு பழங்களையாவது உங்களை நம்பியிருக்கு இந்த ஜீவன்களுக்காக விட்டு வைப்பீர்.
=====================
2 ஜுர வேகத்தில் என்னை அலை பேசியில் அழைத்தாய்.அசுர வேகத்தில் உன்னருகே வந்து சேர்ந்தேன்
=======================
3 இந்த பொண்டாட்டிங்க பீரோ ல 2 தலைமுறைக்குத்தேவையான சேலை இருந்தாலும் புருசனை நச்சிட்டேதான் இருப்பாங்க
============================
4 தீபாவளி செலவைக்குறைக்க (அவங்கவங்க சொந்த) சம்சாரத்துடன் வலியனா சண்டை போடவும்
======================
5 ஆய கலைகள் 64 என்பவை யாவை ? கீரை வகைகள் 64 வகையையும் சமைக்கும் முன் எப்படி ஆய்ந்து குண்டாவில் போடுவது என்பதே ஆய கலைகள் 64
=====================
6 ஆம்வே உயர் அதிகாரி கைது # ஜெயில் களி ஆன் த வே
=====================
7 அழகான மனைவி ,அன்பான துணைவி (1+1=2) அமைந்தாலே பேரின்பமே # புதுப்புது அ(ன)ர்த்தங்கள்
=======================
8 சுந்தர் சி மைண்ட் வாய்ஸ் - என் சம்சாரத்துக்கு நானே இன்னும் ஹேப்பி பர்த்டே சொல்லலை , ஆளாளுக்கு சொல்லிட்டு இருக்காங்க
======================
9 மாப்ளை ஊட்டி , பொண்ணு கொடைக்கானல் # மேடு ஃபார் ஈச் அதர்
=====================
10 புருசன் வாசல் திண்ணையில் ஊடல் கொண்டு வெளிநடப்பு செய்திருந்தாலும் தாலியை
பத்திரமாகக்கழட்டி பீரோவில் வைத்து விடுகிறார்கள் நவநாகரீக நவமணிகள்
=======================
11 தனித்தே போட்டியிட்டாலும் 40 தொகுதிகளுமே திமுகவுக்கே..: மு.க. ஸ்டாலின் #
அப்துல் கலாம் வழியில் கனவு காண எல்லாருக்கும் உரிமை இருக்கு
=====================
12 மோடியிடம் நாம் கற்க வேண்டியது நம் எதிரியை யாராவது அவமானப்படுத்தினால்
எல்லோருக்கும் பரப்பி இப்படி சொல்லக்கூடாது என கண்டிக்க வேண்டும்
===================
13 கோவை அர்ச்சனாவில் ஆரம்பம் முதல் நாள் முத ஷோ பார்க்க அழைக்க - 9894848309
===================
14 லூசிங்கற பொண்ணை செல்லமா
லூஸ்னு கூப்பிட்டா நம்மை லூஸ்னு எதிர்த்துப்பேச முடியாது அந்த லூசால
=====================
15 மெல்லினம் ஆன பெண்ணினம் ,செல்லினம் இரண்டும் நம்மை திசை திருப்ப தவறான யோசனை கொடுக்கும்
====================
16 நஸ்ரியா என்பர் நயன் தாரா என்பர் ஸ்ரீ திவ்யாவை க்ளோசப்பில் காணாதார்
====================
17 காந்தி ஜெயந்திக்கு டாஸ்மாக் லீவ் என்பதால் 2 நாட்களுக்கு முன்பே சரக்கு
வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்ளும் முன் யோசனை உள்ளவன்தான் தமிழன்
=====================
18 எல்லா(ர்) சம்சாரங்களும் அவரவர் புருசன் மேல் அன்பு ,பாசம் ,அக்கறை ,மரியாதை காட்டும் நாள் - சம்பள நாள் # என்னங்கங்க
====================
19 விஜய் வில்லனா நடிச்ச ப்ரியமுடன் படம் நல்லாருந்தும் எதிர்பார்த்த அளவு
ஓடலை.அஜித் வில்லனா நடிச்ச மங்காத்தா எதிர்பாராத அளவு ஓடிடுச்சு
====================
20 ஜெ - இவங்களுக்கு சீட் குடுத்ததே பெருசு.இதுல பின் வரிசை ,கடைசி வரிசைன்னு
புலம்பல் வேற.அடுத்த விழாவில் எல்லாரையும் நிக்க வெச்சுடனும்
=====================
21 குஷ்பூ இட்லி எங்கே?னு ஒருத்தர் குஷ்பூவுக்கே டேக் போட்டு
கேட்கறாரு.இன்னைக்கு குஷ்பூ பர்த்டே க்கு சுந்தர் சி கடுப்பாகிடுவார்னு
தோணுது
=====================
22 ம மோ வுக்கு மெமோ கொடுக்க வந்தவர் தான் நமோ # மமோ = மண்மோகன் ,நமோ = நரேந்திர மோடி
=====================